நெஞ்செரிச்சல் மாரடைப்பு இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இரண்டிற்கும் அறிகுறிகள் ஏறத்தாழ ஒன்றாக இருக்கும். மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகும். நெஞ்சு வலி வந்தாலும் அது மாரடைப்பாக இருக்கும் என்று அச்சம் கொள்வது வழக்கம். நெஞ்செரிச்சல் தானே தானாக சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருப்பது தவறு. மேலும் இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்து இதில் தெரிந்து கொள்வோம். நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு உடனடி எந்த ஆபத்தும் கிடையாது. மாரடைப்பை அலட்சியப்படுத்தினால் உயிரிழப்பை சந்திக்க […]
Tag: நெஞ்சு எரிச்சல்
வில்வ இலையில் இருக்கும் குணங்கள்…நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், சளி போன்ற அணைத்து பிரச்னைகளுக்கும், ஒரு அமருந்தாகும். * தினமும் இந்த வில்வ இலைகளை சாப்பிட்டு வந்தால் நமக்கு இருக்கும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் ஆகியவைகளை குணமாக்கும். * இந்தப் பரபரப்பான காலத்தில் மன அழுத்தம் மற்றும் வயிற்றில் உள்ள அமிலங்களின் மாற்றத்தால் சிலர் சாப்பிட்ட உணவுகள் செரிக்காமல் அவதிப்பட்டு வருவார்கள். * மேலும் சாப்பிட்ட உணவு வயிற்றை விட்டு உணவுக்குழலை நோக்கி வெளித் தள்ளப்படுதல் […]
சப்ஜா விதைகள் அற்புத மருத்துவ பயன்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம். சப்ஜா விதைகள் என்பது திருநீற்று பச்சிலையின் விதைகள் என்று சிலர் கூறுகின்றனர். சிலர் துளசி விதைகள் என்றும் கூறுகின்றனர். சிலர் கருப்பு கசகசா எனவும் அழைக்கின்றனர். இதில் கிடைக்கும் பயன்கள் ஏராளம் சப்ஜா விதைகள் பித்தத்தை குறைக்கும். சூடு உள்ளவர்கள் இந்த விதையை நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் சூடு தணியும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த சப்ஜா விதைகளில் நீரில் […]
நாகரீகம் என்ற பெயரில் நாம் உண்ணும் உணவு முறை மாறி வரும் காலகட்டத்தில், உணவு சாப்பிட்டதும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கான காரணம் என்னெவென்று பார்ப்போம்..! இந்தியாவிலுள்ள மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100-ல் 20 பேருக்கு இது அன்றாட பிரச்சினையாகவும், மீதிப் பேருக்கு மழைக் காலத்தில் முளைக்கும் காளானைப் போல் அவ்வப்போது முளைக்கும் பிரச்சினையாகவும் உள்ளது. வழக்கத்தில் இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும் இது […]