Categories
தேசிய செய்திகள்

OMG: வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு…. கேலி செய்யும் நெட்டிசன்கள்….!!!!

பெங்களூருவில் பெய்துவரும் கன மழையால் நகரின் ஏராளமான பகுதிகள் வெள்ளக் காடாக மாறி இருக்கிறது. மேலும் சாலைகள் குளங்களாக மாறியுள்ளது. இதனால் சாலையில் நீச்சலடித்து குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூருவின் இந்நிலையை நெட்டின்சன்கள் கேலி செய்து வருகின்றனர். அதாவது டுவிட்டரில் பெங்களூரு இப்போது வெனிஸ் நகரமாக மாறி இருப்பதாக ஒருவர் கூறியுள்ளார். பெங்களூரு நகரை வோண்டர்லாவாக மாற்றிய மாநகராட்சிக்கு நன்றி என ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்பின் அன்ட்ரிபன் சான்யல் என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில் மழைநீர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவ என் மேல படுத்தா வாட்டர் பெட் மாதிரி இருக்கும்….. எதுக்கு ரவீந்தர் இப்படி சொன்னார் தெரியுமா….????

சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமி தன்னுடைய முதல் கணவரை பிரிந்த நிலையில் தன்னுடைய மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இதனதொடர்ந்து இவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் நடிகை மகா பணத்திற்காக ரவீந்தரை திருமணம் செய்து உள்ளார் என்றும் மேலும் பல்வேறு வகையான நெகடிவ் கமெண்ட்களை பதிவு செய்து வந்ததால் இவர்களுடைய திருமணம் […]

Categories
சினிமா

இந்த ரணகளத்திலும் உங்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும்….. லெஜன்ட் சரவணனை பாராட்டிய நெட்டிசன்கள்….!!!!

தன் கடை விளம்பர படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் சரவணன் அருள். இவர் தானே ராஜா மாதிரி இருக்கிறேன் ஹீரோவாக என் நடிக்க கூடாது என்று ஒரு சுபயோக சுபதினத்தில் ஹீரோவாகிவிட்டார். ஜேடி-ஜெர்ரி இயக்கிய தி லெஜென்ட் படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்தார். மேலும் தனக்கு ஜோடியாக நயன்தாராவின் நடிக்க வைக்க முயன்று தோல்வி அடைந்தார். அதன் பிறகு பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலாவை கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார். அதனைதொடர்ந்து படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! சந்திரமுகி படத்தில் நடித்த பாப்பாவா இது….? இப்ப அவருக்கே ஒரு பாப்பா…. வியந்து பார்க்கும் ரசிகர்கள்….!!!!

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த  2005 ஆம் வருடம் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் ஜோதிகா, பிரபு, நாசர், நயன்தாரா, வடிவேலு போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் உடன் பொம்மி என்னும் கதாபாத்திரத்தில் குட்டி பாப்பாவாக நடித்த பிரகர்ஷிதாவின் தற்போதைய போட்டோ வைரலாக பரவி வருகின்றது. அந்த போட்டோவில் கையில் குழந்தையுடன் இருக்கின்றார் பிரகர்ஷிதா. […]

Categories
Uncategorized

“டீ குடிக்காதீர்கள்” எதற்காக தெரியுமா….? அமைச்சரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!!!

நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் டீ குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அமைச்சர் கூறியிருப்பது இணையதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. இலங்கை போன்று பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் சிக்கன நடவடிக்கைகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் வளர்ச்சித்துறை அமைச்சர், பொதுமக்கள் குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். டீ குடிப்பதற்கும் பொருளாதாரத்திற்கு என்ன சம்பந்தம் என இணையதளத்தில் பலரும் அவர் பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தை பிறக்கும்”….. நான் நொறுங்கிப்போனேன்…. குக் வித் கோமாளி புகழ் வேதனை…..!!!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிநிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ பலரால் பெரும் வரவேற்ப்பை பெற்ற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் கடந்த வாரம் நிகழ்ச்சியின்போது தன்னிடம் ஒரு பெண்மணிதான் குக் வித் கோமாளி பார்த்ததால் குழந்தை பிறந்தது என கூறியதாக தெரிவித்தார். வெங்கடேஷ் கூறியதை சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இவர்கள் விமர்சனங்கள் தொடர்பாக வெங்கடேஷ் பட் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ஒரு உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க பாடலை நீங்களே காப்பி பண்ணினால் எப்படி…? சிவகார்த்திகேயனை விளாசும் நெட்டிசன்கள்…!!!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கின்ற  ‘டான்’ படத்தின் ‘பிரைவேட் பார்ட்டி’ என்ற மூன்றாவது சிங்கிள் வெளியாகயிருக்கிறது.  சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் ரிலீசுக்காக ஆர்வமுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து  சிவகார்த்திகேயன் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி ‘டான்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்திருக்கின்றனர். மேலும் பிரியங்கா அருள்மோகன்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா பாணியை கையிலெடுத்த ஐஸ்வர்யா… கமென்டில் விலாசும் நெட்டிசன்கள்…!!!!

இந்திய சினிமா உலகில் பிரபல நடிகராக திகழும்  ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா  மியூசிக் ஆல்பம் இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் அண்மையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நெட்டிசன்கள் விஷமத்துக்கு அளவே இல்லையா….? கடுப்பான மியா கலீபா கொடுத்த பதில்….!!!!

ஆபாச நடிகை மியா கலீபா குறித்த சர்ச்சைக்கு நான் இன்னும் இறக்கவில்லை உயிரோடு இருப்பதாகத்தான் உணர்கிறேன் என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நெட்டிசன்கள் எப்போதும் தங்களுக்கு பிடிக்காத நடிகர் நடிகைகளை தான் டிரோல் செய்து வருவார்கள். இதனால் சினிமா பிரபலங்கள் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். தற்போது ஆபாச நடிகை மியா கலீபா இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர். இதனால் மியா  கலீபாவின் ரசிகர்கள் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர் […]

Categories
உலக செய்திகள்

வீடியோ: “போர்வையாய் கிடந்த பனி”…. துள்ளித் துள்ளி மகிழ்ந்த நாய்கள்…. கவர்ந்திழுக்கப்பட்ட நெட்டிசன்கள்…!!

ஈராக்கில் போர்வை போர்த்தியது போல் கிடந்த பனியில் 3 நாய்கள் உற்சாகமாக துள்ளி விளையாடிய காட்சிகளை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். ஈராக்கில் தற்போது கடுமையான குளிர் காலம் நிலவி வருகிறது. இந்த காலநிலையால் அந்நாட்டிலுள்ள வீடுகள், சாலைகள் அனைத்தும் பனி போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் அந்நாட்டிலுள்ள சுலைமான் பகுதியிலிருக்கும் 3 நாய்கள் கொட்டிக் கிடந்த பனியில் உற்சாகமாக துள்ளி விளையாடியுள்ளது. இதனை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் […]

Categories
சினிமா

“அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம்..” பாரதிராஜாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…!!

சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் அமேசான்  பிரைமில் ஒளிபரப்பாகிறது. அந்த தொடரில் தமிழர்களை இழிவுபடுத்தியதாகக் கூறி சீமான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பாரதிராஜா தனது பேட்டியில் “ஃபேமிலி மேன் 2 தொடரை நிறுத்தாவிட்டால் அமேசான் நிறுவனத்தை புறக்கணிக்க நேரிடும். தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடு உருவாக்கப்பட்ட தொடரின் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும்” எனக் கூறி இருந்தார். இந்நிலையில் பாரதிராஜா அதே அமேசான் நிறுவன பெருமைகளை பேசி விளம்பரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காப்பியடிக்கப்பட்ட ‘வாடிவாசல்’ போஸ்டர்…. நெட்டிசன்களுடன் மோதும் சூர்யா ரசிகர்கள்…!!!

‘வாடிவாசல்’ பட போஸ்டர் காப்பியடிக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விடுதலை’ எனும் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி மிகவும் ட்ரெண்ட் ஆனது. மேலும் நெட்டிசன்கள் சிலர் ஹாலிவுட்டில் உருவான ‘ஹவுஸ் ஆப் தி […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘கே ஜி எஃப்’ பட இயக்குனரை கலாய்க்கும் நெட்டிசன்கள்…. எதற்காக தெரியுமா..?

கே ஜி எஃப் பட இயக்குனரை நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவிற்கு தீர்வாக தற்போது தடுப்பூசி இருக்கிறது. ஆகையால் பலரும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் தனக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். அப்போது அவர் ஊசி போடுவதைப் பார்க்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை […]

Categories
மாநில செய்திகள்

ரூபாய் 10 கோடி…. சினேகனை கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!

தான் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதை தடுப்பதற்காக தன்னை விலை  பேசினார்கள் என்று சினேகன் கூறி இருப்பதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சியினை சேர்ந்தவர்கள் தங்களது வேட்புமனுக்களை செய்து வருகின்றனர். இன்று மக்கள் நீதி மைய கட்சியின் சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் கவிஞர் சினேகன் போட்டியிடுகிறார் இதற்கான வேட்புமனு தாக்கலை இன்று செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன்னை விருகம்பாக்கம் தொகுதியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேஷ்ஷா….? இல்ல செக்கா….? “ரூ1,00,000 கேட்டு” அமைச்சரை டார்ச்சர் செய்யும் நெட்டிசன்கள்….!!

தமிழகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த பரிசுத்தொகையை கேஸாக தருவீர்களா அல்லது செக்காக தருவீர்களா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்களுக்கென்னப்பா….. நீங்கலாம் SAFE….. நாங்க அப்படியா….? சச்சினை விமர்சித்த பிரபல பத்திரிக்கை….!!

சச்சின் விமர்சனம் குறித்து டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் “சிறப்புரிமை பெற்ற மக்கள் உரிமைகளுக்காக அணிவகுக்கவோ போராடவோ மாட்டார்கள். அவர்களின் உலகம் பாதுகாப்பானது, சுத்தமானது மற்றும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே உருவாக்கப்பட்ட சட்டங்களினால் ஆளப்படுவது” என்ற எழுத்தாளர் ஜான் கிரிஷமின் வாசகம் அதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கை விமர்சித்த இப்பதிவை பார்த்த நெட்டிசன்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் உனக்கென்னப்பா என்ற வசனத்தை குறிப்பிட்டு, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மலர் தூவினால் மயிர்கொட்டி விடுமா தளபதி?… ஸ்டாலினை விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!!

கும்பகோணத்தில் ஸ்டாலின் தலையில் மலரை தூவியதால் திமுக தொண்டனின் எம்எல்ஏ அசிங்கமான வார்த்தையால் திட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகம் முழுவதிலும் பிரசாரம் செய்து கொண்டிருக்கும் அவர் நேற்று கும்பகோணம் சென்றிருந்தார். அங்கு அவர் காரை விட்டு இறங்கி வரும்போது தொண்டர்கள் மலர் தூவியும் கோஷம் எழுப்பியும் அவரை வரவேற்றனர். அப்போது தொண்டர் ஒருவர் […]

Categories
அரசியல்

“ஸ்வீட் எடு கொண்டாடு” குஷ்பு இணைந்தால் ஆட்சி முடிந்தது….. வைரலாகும் நெட்டிசன்களின் மீம்…!!

குஷ்பு இணையும் கட்சி ஆட்சியை இழக்கும் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் தமிழ் திரையுலகில் தனித்துவமான கதாநாயகியாக இடம்பிடித்தவர் குஷ்பு. தனது திரையுலக வாழ்க்கைக்குப் பிறகு அரசியலில் இறங்கிய குஷ்பு திமுகவில் இணைந்தார். அவர் வழக்கமான சினிமா நட்சத்திரங்களை போன்று இல்லாமல் முக்கிய பொறுப்பில் இருப்பவராகவே திமுகவில் குஷ்பு நடத்தப்பட்டார். ஆனால் திமுகவின் அடுத்த தலைவர் குறித்து குஷ்பு தெரிவித்த கருத்து கட்சியில் சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் குஷ்பு திமுகவை விட்டு விலகி காங்கிரஸில் […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு அழகான மனைவி கிடைத்து விட்டார்… உங்களுக்கு கிடைக்காத விரக்தி… திருமணமான போட்டோவை கலாய்த்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த நபர்..!!

திருமணமான ஜோடி தங்கள் புகைப்படத்தை வெளியிட, அதை கேலி செய்த நெட்டிசன்களுக்கு மனமகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார் கொல்கத்தாவை சேர்ந்த அர்னேஷ் மித்ரா மற்றும் எக்தா பட்டாச்சார்யா ஆகிய இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த நிலையில், பட்டப்படிப்பை முடித்த பிறகு இரு வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தின் பிறகு ஜோடியாக எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் இருவரையும் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். காரணம் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனா குசும்பு ….. நெட்டிசன்கள் சேட்டை …. வைரலாகும் வீடியோ…. !!

கொரோனா வைரஸை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரான் நாளுக்கு நாள் வேகமாக உலகம் முழுவதும் பரவியது. 141 நாடுகள் வரை பரவியுள்ள இந்த தொற்றால் 152,428க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,720க்கும் அதிகமோர் உயிரை […]

Categories

Tech |