அமெரிக்காவில் ஏரியில் தவறி விழுந்த முதியவரை காப்பாற்றிய மூன்று மாணவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சென்னையை சேர்ந்த டிவிஎஸ் அண்ட் சன்ஸ் நிறுவனத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரனும், சுந்தரம் பாஸ்டர்ன்ஸ் நிர்வாக இயக்குனர் ஆர்த்தி கிருஷ்ணாவின் மகனுமானவர் அஞ்சன் மணி. இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கார்னல் எஸ்சி ஜான்சன் வணிக கல்லூரியில் படித்து வருகின்றார். இந்நிலையில் கல்லூரி விடுமுறை நாளன்று அஞ்சன் மணி அவரது நண்பர்கள் பிலிப் மற்றும் அலெக்சாண்டர் சங்குவை அழைத்துக் […]
Tag: நெட்டிசன்கள் பாராட்டு
தன்னுடைய மகனுக்காக பாசக்கார தந்தை ஒருவர் செய்த செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கனடாவில் வசித்து வருபவர் டெரக் ப்ரு சீனியர் என்பவரின் மகன் டெரக் ப்ரு(8). இந்த சிறுவனுக்கு சிறுவயதிலிருந்தே மார்பு பகுதியில் வட்ட வடிவிலான அடையாளம் ஒன்று இருந்திருக்கிறது. இதனால் தன்னுடைய மகனுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அவருடைய தந்தையும் அதே இடத்தில் மகனுக்கு உள்ளதைப் போலவே தன்னுடைய மார்பிலும் பச்சை குத்திக்கொண்டுள்ளார். இது குறித்து சிறுவனின் தந்தை டெரக் ப்ரு சீனியர் கூறுகையில், […]
உதவி ஆய்வாளர் ஒருவர் சினிமா பாணியில் திருடர்களை துரத்தி சென்று கைது செய்துள்ள சம்பவம் தொடர்பான வீடியோ பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டும், முகத்தை மூடி வந்த 2 மர்ம நபர்கள் சாலையில் நடந்து சென்ற ஒருவரின் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளனர். அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் மாதவரம் உதவி ஆய்வாளர் ஆன்டலின் ரமேஷ் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது செல்போனை பறிகொடுத்த நபர் திருடன் திருடன் […]