Categories
சினிமா தமிழ் சினிமா

“ரவீந்தர் அவ்வளவு சொல்லியும், அதையேதான் செய்கின்றார்கள்”…… என்ன தெரியுமா….?????

ரவீந்தர் வேண்டுகோள் விடுத்தும் அதை தான் மக்கள் செய்து கொண்டு வருகின்றார்கள். தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து தான் பலரும் விமர்சனம் செய்து வருகின்றார்கள். ரவீந்தர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். இதை பார்த்தவர்கள் எல்லாம் வனிதா உடன் ஒப்பிட்டு வருகின்றார்கள். பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதும் வனிதா விஜயகுமார் அப்படித்தான் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீடியோ வெளியிட்ட தனுஷ் பட நடிகை…. “ஏன் இந்த விபரீத ஆசை…?” கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்….!!!!!

நடிகை ஷெரின் வெளியிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஏன் இந்த விபரீத ஆசை என கேட்டு வருகின்றார்கள். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ஷெரின் மாடலாகவும் நடிகையாகவும் வலம் வருகின்றார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பிரபலமாகவில்லை. தற்பொழுது பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதை தொடர்ந்து அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“படத்தை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்”…. விமர்சனம் செய்யும் நெட்டிசன்ஸ்…..!!!!!!

நடிகை கீர்த்தி சுரேஷை இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றார்கள். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த நிலையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நயனை திருமணம் செய்த விக்கியிடம் கோரிக்கை விடுக்கும் ரசிகர்கள்”…. பாவம் எனக் கூறும் நெட்டிசன்ஸ்…!!!!

திருமணமான உடனே நயன்தாராவின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஜிம்மில் ஆட்டம் போட்ட கர்ப்பமாக இருக்கும் பிரணிதா”… அட்வைஸ் செய்யும் நெட்டிசன்ஸ்…!!!

கர்ப்பமாக இருக்கும் பிரணிதா ஜிம்மில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. நடிகை பிரணிதா தமிழில் உதயம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழில் சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். https://www.instagram.com/reel/CcvSHNnFVDd/?utm_source=ig_embed&ig_rid=d1cea515-efd9-4cd6-9996-12ca9f4a0be0 இந்த நிலையில் சென்ற வருடம் நித்தின் ராஜூ என்பவரை மணந்தார். அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டார். இந்தநிலையில் ஜிம்மில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நெட்டிசன் கேட்ட ஏடாகுடா கேள்விக்கு அதிரடி பதிலை தந்த ஸ்ருதி”…. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்…!!!

ஸ்ருதிஹாசனிடம் நெட்டிசன் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில், ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதிஹாசன். இவர் கமலின் மூத்த மகள் ஆவார். இவர் இசைக்கலைஞரான சாந்தனும் ஹசாரிகா என்பவரை காதலித்து அவருடன் லிவ்விங் டுகெதர் முறையில் மும்பையில் வாழ்ந்து வருகின்றார். ஸ்ருதிஹாசன் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். அவ்வபோது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட […]

Categories
சினிமா செய்திகள் டிரெய்லர் தமிழ் சினிமா விமர்சனம்

விஜய்யின் “பீஸ்ட் ட்ரைலர்”…. “நெட்டிசன்ஸ் மரண கலாய்”… பதிலடி தரும் விஜய் ரசிகர்கள்…!!!!

விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில் பல நெகடிவ் விமர்சனங்கள் எழுந்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நேற்று மாலை 6 மணியளவில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்ரெய்லரில் மாலில் சிக்கி தவிக்கும் மக்களை சோல்ஜர் ஆக உள்ள விஜய் தீவிரவாதிகளிடம் இருந்து அவர்களை காப்பாற்றுவது போல் இதில் நடித்துள்ளார். மேலும் ட்ரைலரில் விஜய் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்விட்”… பங்கம் செய்துவரும் நெட்டிசன்ஸ்…!!!

ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை யூடியூப் சேனல் மூலம் முன்னணி நடிகர்கள் முதல் அனைத்து நடிகர்களையும் விமர்சித்து வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்ற இவர் எப்படி விமர்சித்தாலும் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து விடுகின்றனர். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் அமர்ந்த பதிவில் கூறியுள்ளதாவது, “Breaking-இனி நடிகர்களின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் தான். படம் மூன்று நாட்களுக்கு மேல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வனிதா பகிர்ந்த போட்டோஸ்… “வாழ்ந்த இப்படி வாழணும்”… பொறாமையில் நெட்டிசன்ஸ்….!!!!!

வனிதா பகிர்ந்து வரும் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் பொறாமை பட்டு வருகின்றனர். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாக்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சண்டைக் கோழியாக வளம் வந்தவர் வனிதா விஜயகுமார். இந்நிகழ்ச்சிக்குப் பின் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளிலும் 10 திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் தற்போது சுற்றுலாவாக தாய்லாந்திற்கு சென்றிருக்கின்றார். அங்கே ஷாப்பிங் செய்யும் போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்ற நிலையில் தற்போது வைரலாகி வருகின்றது. இவரின் இந்த போட்டோக்கள் தற்போது இளம் நடிகைகளுக்கு […]

Categories

Tech |