பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் அண்ணியான கேட் மிடில்டன் குறித்து கூறியதை கேட்டு இளவரசர் வில்லியம் வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் இருவருடைய நெட்பிலிக்ஸ், தொடரின் முதல் பாகம் வெளியானது. அதில் கேட் மிடில்டனை இளவரசர் வில்லியம், காதலிக்கவில்லை. ராஜ குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதற்கு அச்சுக்கு ஏற்பது போன்று இருப்பதற்காகவே திருமணம் செய்தார் என்று ஹாரி தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. இந்த கருத்தால் இளவரசர் வில்லியம் வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாரி தெரிவித்ததாவது, […]
Tag: நெட்பிலிக்ஸ்
நெட்பிலிக்ஸ் ஒடிடி தளம் விளம்பரங்களுடன் கூடிய சந்தா திட்டத்தை விரைவில் அமல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் பிரபல ஓடிடி தளமாக அறியப்படும் நெட்பிலிக்ஸ் பல்வேறு நாடுகளுடன் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது. சர்வதேச திரைப்படங்கள் ஒரு தளத்தில் கிடைப்பதால் நெட்பிலிக்ஸ் தளத்திற்கு தனியாக பயனர்கள் எண்ணிக்கை இருக்கிறது. இந்த சூழலில் இதுவரை விளம்பரங்கள் அற்ற தளமாக இருந்து வந்த netflix விரைவில் தளங்களை போல் விளம்பரங்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்காக விளம்பரங்களுடன் […]
வருமானமும் சந்தாதாரர்கள் எண்ணிக்கையும் குறைந்த காரணத்தால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 150 நபர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்ப்ளிக்ஸ் நிறுவனமானது தொடர்கள் மற்றும் திரைப்படங்களை வாங்கி, அல்லது தயாரித்து தன் தளத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு உலகநாடுகள் முழுக்க கோடிக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் மூலமாக வெளியான ஒரு நகைச்சுவை தொடர், மூன்றாம் பாலினத்தவர்களை கேலி செய்யக் கூடிய விதத்தில் இருப்பதாகவும், அதனை ஒளிபரப்ப தடை செய்யுமாறு மேற்கத்திய நாடுகளில் போராட்டம் நடத்தப்பட்டது. […]
நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் மாதாந்திர கட்டணங்களை குறைத்துள்ளது. அதன்படி, இதற்கு முன் இருந்த 199 ரூபாய் மொபைல் பிளான் கட்டணம் 149 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 499 ரூபாய்க்கு பேசிக் பிளான் 199 ரூபாயாகவும், மாதம் 649 ரூபாயாக இருந்த ஸ்டாண்டர்ட் 499 ரூபாயாகவும், 799 ரூபாயாக இருந்த பிரிமியம் பிளான் 649 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில், நெட்பிளிக்ஸ் கட்டணத்தை குறைத்துள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கட்டணக் குறைப்பால் நெட்ப்ளிக்ஸ் […]