Categories
உலக செய்திகள்

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த தொடர்.. மூன்றாம் சீசன் குறித்து வெளியான தகவல்..!!

இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடித்த Never Have I Ever தொடரின் மூன்றாம் சீசன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் Mississauga என்ற பகுதியில் வசிக்கும் 19 வயதான மைத்திரேயி என்ற நடிகை, இலங்கையிலிருந்து கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்தவர். இவர் நடிப்பில் வெளியான, Never Have I Ever என்ற நெட்ப்ளிக்ஸ் தொடர் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இத்தொடரில், இவர் தேவி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் அதிகம் […]

Categories

Tech |