எல்ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் இருக்கும் இந்த சேவை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் 5g சேவையை நீங்கள் பெற உங்கள் சாதகமாகன மொபைல் இருக்க வேண்டும் இல்லை என்றால் 5ஜி நெட்வொர்க் பெறுவது சிரமமாகும். அதனால் இந்தியாவில் 5g ஃபோனை வாங்குகின்றீர்கள் என்றால் சில அடிப்படையான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது இது ஒரு எளிய விஷயமாக தோன்றலாம் ஆனால் 5ஜி போனில் 5ஜி சிப்செட் இருக்க வேண்டும். […]
Tag: நெட்வொர்க்
பிரதமர் மோடி சமீபத்தில் இந்தியாவில் 5 ஜி நெட்வொர்க் சேவை தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில் சோதனை அடிப்படையிலான 5 ஜி சேவை தொடங்க இருக்கின்றதாம். மேலும் மற்ற நகரங்களுக்கான 5 ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் 5 ஜி சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க வேண்டிய தேவை இல்லை என கூறப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் ஏர்டெல் நெட்வொர்க் முதன்மையான நெட்வொர்க்கில் ஒன்றாக இருக்கிறது. கோடிக்கணக்கானோர் பிராட் பேண்ட், செல்போன் வாயிலாக இணையதள வசதி பெற்று வருகிறார்கள். தற்போது ஏராளமானோர் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருவதால் நெட்வொர்க் இன்றியமையாததாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் இன்று காலை 11 மணியளவில் ஏர்டெல் நெட்வொர்க் முற்றிலும் டவுன் ஆனது. தொழில்நுட்ப காரணத்தால் பயனாளர்கள் நெட்வொர்க் வசதியை பெற முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் மற்ற சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதைதடுத்து […]
செல்போனில் சிக்னல் கிடைக்காத காரணத்தினால் 15 வயது சிறுவன் மரத்தின் மீது ஏறி முயன்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பல மாநிலங்களில் மலையடிவாரத்திலுள்ள கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு இன்டர்நெட் கிடைக்காத காரணத்தினால் மரத்தின் மீது ஏறி, மலைகளின் மீது ஏறி ஆன்லைன் பாடம் பயின்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அது போன்ற கிராமங்களில் […]
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”) ஹைதராபாத் நகரில் தனது 5 ஜி சேவையை வெற்றிகராமக டெமோ செய்து பார்த்துள்ளது. இதனால், 5 ஜி சேவையை வெற்றிகரமாக பரிசோதித்ததன் மூலம் நாட்டிலேயே 5 ஜி சேவையை தொடங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெறுகிறது. இது தொடர்பாக, நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்ததாவது:- ‘தொழில்நுட்ப நகரமான ஹைதராபாத்தில் இன்று இந்த நம்பமுடியாத திறனை வெளிப்படுத்த அயராது உழைத்த […]