நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இந்நிலையில் Gpay, PhonePe உள்ளிட்ட UPI நிறுவனங்கள் விரைவில் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச அளவினை கொண்டு வர இருக்கிறார்கள். நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிபந்தனை வர இருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் 30 சதவீதத்துக்கு மேல் பயனர்களை கொண்டிருக்க கூடாது என்ற மத்திய அரசின் விதி […]
Tag: நெட் பேங்கிங்
மராட்டிய மாநிலத்தில் தொழிலதிபரின் மொபைல் போன் ஹேக்கிங் செய்து மர்ம நபர்கள் ஒரு கோடி ரூபாய் அபேஸ் செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே நகரில் தொழிலதிபர் ஒருவரின் செல்போனை ஹேக்கிங் செய்து பண மோசடி நடைபெற்றுள்ளது. இது பற்றி வாக்லே எஸ்டேட் காவல் நிலைய அதிகாரி கூறிய போது, நவம்பர் 6 ,7-ம் தேதியில் தொழிலதிபரின் செல்போன் ஹேக்கிங் செய்யப்பட்டதன் மூலமாக அவரது வங்கி கணக்கில் இருந்து வேறொரு கணக்குக்கு நெட் பேங்கிங் மூலமாக ரூ.99.50 […]
நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. எனவே UPI அல்லது நெட் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தும் போது உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும்போது, முறைகேடுகளை […]
நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. எனவே UPI அல்லது நெட் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தும் போது உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். உங்களின் 4 அல்லது 6 இலக்க UPI பின் அல்லது உங்கள் நெட் பேங்கிங் கடவுச்சொல்லை யாருடனும் […]
பஞ்சாப் நேஷனல் வங்கி செக் கிளியரன்ஸ் செய்வதற்கு விதிமுறைகளை மாற்றியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி செக் (காசோலை) கிளியரன்ஸ் தொடர்பாக விதிமுறைகளில் சில மாற்றத்தை செய்துள்ளது. இதன்படி ரூபாய் 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்பு கொண்ட காசோலைகள் வாடிக்கையாளரிடம் இருந்து உறுதி செய்யப்பட்ட பிறகே கிளியர் ஆகும் என்று கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே ரூ.50,000-க்கு மேல் செக் கிளியர் செய்வதற்கு வாடிக்கையாளர்களிடம் உறுதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை ரிசர்வ் […]