Categories
உலக செய்திகள்

குறைவான விமானங்கள், அதிக ரயில்கள்…. விமானங்களை மறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திடீர் போராட்டம்…!!!!!

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாட்டை கண்டித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெதர்லாந்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தின் மிகப்பெரிய ஆதாரமாக ஷிபோல் விமான நிலையம் இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை அடுத்து குறுகிய தூர விமானங்கள் மற்றும் தனியார் ஜெட் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி உள்ளனர். குறைவான விமானங்கள், அதிக ரயில்கள் என்னும் தலைப்பில் அவர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : முதல் வெற்றி..! ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து..!!

ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சூப்பர் 12 போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான மாதேவெரே (1),  கிரேக் எர்வின் (3), ரெஜிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஜிம்பாப்வே – நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்..!!

சூப்பர் 12 போட்டியில் இன்று ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. 2022 டி20 உலகக் கோப்பையின் 34வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று (நவம்பர்02) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 09:30 மணிக்கு மோதுகின்றன. நடப்பு உலகக் கோப்பையின் முதல் போட்டியை இந்த மைதானம் நடத்துகிறது, அதைத் தொடர்ந்து இந்தியா வங்கதேசத்துடன் இதே மைதானத்தில் மோதுகிறது. 3 போட்டிகளில்  3 புள்ளிகளுடன், ஜிம்பாப்வே வீரர்கள் குரூப் 2 அட்டவணையில் நான்காவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்…. யுவராஜ் சிங் சாதனையை காலி செய்த ரோஹித் சர்மா..!!

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா படைத்துள்ளார். 8ஆவது டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்தியநேரப்படி இன்று மதியம் 12: 30 மணிக்கு மேல் இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கே.எல் ராகுல் அவுட் இல்லை….. ரோஹித் கவனிக்கலயா?…. DRS கேக்காதது ஏன்?…. கேள்வியெழுப்பும் ரசிகர்கள்..!!

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் எல்பி டபிள்யூ முறையில் நடுவர் அவுட் கொடுத்தபின் கேஎல் ராகுல் அவுட் இல்லை என்பது ரீபிளேவில் தெரியவந்தது. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்திய நேரப்படி இன்று மதியம் 12: 30 மணிக்கு மேல் இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இந்திய அணிக்கு 2ஆவது வெற்றி…. 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.!!

சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்திய நேரப்படி இன்று மதியம் 12: 30 மணிக்கு மேல் இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ரோஹித், கோலி, சூர்யா அதிரடி அரைசதம்…. நெதர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு..!!

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் 8 நகரங்களில் தற்போது விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, தற்போது குரூப் 1 இல் 6 அணிகள் குரூப் 2ல் 6 அணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvNED : டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு…!!

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா 8 நகரங்களில் தற்போது விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, தற்போது குரூப் 1 இல் 6 அணிகள் குரூப் 2ல் 6 அணிகள் என மொத்தம் 12 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்று ரோஹித், ராகுல் ஜொலிப்பார்களா?…. கத்துக்குட்டி நெதர்லாந்தை வீழ்த்தி 2ஆவது வெற்றியை பதிவு செய்யுமா டீம் இந்தியா?

இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சிட்னி (SCG) மைதானத்தில் மதியம் 12:30 மணிக்கு தொடங்குகிறது. 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா 8 நகரங்களில் தற்போது விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, தற்போது குரூப் 1 இல் 6 அணிகள் குரூப் 2ல் 6 அணிகள் என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : சூப்பர் 12… இன்று சிட்னியில் 4 அணிகள் மோதல்…. மழை விளையாடுமா?

2022 டி20 உலகக் கோப்பையில் இன்று 4 அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ள நிலையில் மழை பெய்வதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன. டி20 உலகக்கோப்பையில் இன்று (அக்டோபர் 27) நடைபெறும் சூப்பர் 12 மோதலில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு சூப்பர் 12 போட்டி நடைபெறுகிறது.. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : நெதர்லாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்ற இலங்கை..!!

இலங்கை அணி நெதர்லாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து – இலங்கை அணிகள் இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு முதல் ஜீலாங்கில் மோதியது.. இப்போட்டியில் காயமடைந்த சமீரா மற்றும் பிரமோத் ஆகியோருக்கு பதிலாக பினுரா மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷானகா முதலில் பேட்டிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : குசால் மெண்டிஸ் அதிரடி அரைசதம்…. 163 ரன்களை சேஸ் செய்யுமா நெதர்லாந்து?

டி20 உலகக்கோப்பை கடைசி தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 163 ரன்களை நெதர்லாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து – இலங்கை அணிகள் இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் ஜீலாங்கில்விளையாடி வருகிறது .. நடப்பு ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கை அணி  ஐக்கிய அரபுக்கு எதிராக கடந்த போட்டியில்  அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து சூப்பர் 12 கட்டத்தில் இடம்பிடிக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தகுதிச்சுற்று….. “வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கை”…. இன்று நெதர்லாந்துடன் மோதல்..!!

டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து – இலங்கை அணிகள் மோதுகிறது. 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து அணியுடன் இலங்கை இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு மோதவுள்ளது.. நடப்பு ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கை அணி  ஐக்கிய அரபுக்கு எதிராக கடந்த போட்டியில்  அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து சூப்பர் 12 கட்டத்தில் இடம்பிடிக்கும் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். நமீபியாவுக்கு எதிரான முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தகுதிச்சுற்றில் 2ஆவது வெற்றி…. நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நெதர்லாந்து..!!

தகுதிச்சுற்று போட்டியில் நமீபியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி.. ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் 5வது போட்டியில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் நமீபியா – நெதர்லாந்து அணிகள் மோதி வருகிறது.. இரு அணிகளும் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றன. ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை நமீபியா தோற்கடித்தது. அதேபோல நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியைத் தோற்கடித்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : பந்து வீச்சில் அசத்திய நெதர்லாந்து…. 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா..!!

நெதர்லாந்துக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில்  நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 121 ரன்கள் குவித்துள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் 5வது போட்டியில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் நமீபியா – நெதர்லாந்து அணிகள் மோதி வருகிறது.. இரு அணிகளும் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றன. ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை நமீபியா தோற்கடித்தது. அதேபோல நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியைத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 5ஆவது தகுதிச்சுற்று போட்டி….. இன்று நமீபியா vs நெதர்லாந்து அணிகள் மோதல்.!!

இன்றைய தகுதிச்சுற்று போட்டியில் நமீபியா – நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் 5வது போட்டியில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் நடைபெறும் போட்டியில்  நமீபியா – நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.. இரு அணிகளும் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றன. ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை நமீபியா தோற்கடித்தது. அதேபோல நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியைத் தோற்கடித்தது.   ஐசிசி டி20 உலகக் கோப்பை […]

Categories
உலக செய்திகள்

நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்…. செனட் சபை ஒப்புதல்…!!!!!

நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால்(50) என்ற பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான முறையான ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வழங்கி இருக்கிறது. காஷ்மீரி பண்டிட் இனத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவில் இன்றைய உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வாரில் பிறந்திருக்கின்றார். தனது இரண்டு வயது முதலே குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். அங்குள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் பட்டமும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார். இந்த நிலையில் தனது நியமனம் தொடர்பாக கடந்த […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதல் முறையாக… இறைச்சி விளம்பரங்களுக்கு தடை விதித்த நகரம்…!!!

நெதர்லாந்து நாட்டில் இருக்கும் ஒரு நகரம், உலகிலேயே முதல் தடவையாக பொதுவெளிகளில் இறைச்சி குறித்த விளம்பரங்கள் செய்வதற்கு தடை அறிவித்திருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் ஹார்லெம் என்னும் டச்சு நகர், பருவநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் இறைச்சிக்காக பொதுவெளிகளில் விளம்பரம் செய்யப்படுவதற்கு தடை அறிவித்திருக்கிறது. உலகிலேயே இறைச்சி விளம்பரம் செய்வதற்கு தடை விதித்த முதல் நகரமாக ஹார்லெம் மாறவிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அதன்படி, 1,60,000 பேர் வாழும் அந்த நகரில் வரும் 2024 ஆம் வருடத்திலிருந்து திரையரங்குகள், பேருந்துகள் […]

Categories
உலக செய்திகள்

இனி உங்கள் போனில் கொரோனாவை கண்டறியலாம்… அசத்திய விஞ்ஞானிகள்…!!!

கொரோனா வைரஸை கண்டறியக்கூடிய செல்போன் செயலியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் செல்போன் செயலியில் கொரோனா தொற்றை கண்டறியும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் குரல் பதிவை வைத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விடும். அதாவது தகுந்த நபரினுடைய புகைப்பிடிப்பு நிலை, மருத்துவ தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு அதன் பிறகு சுவாசத்தின் போது வெளியாகும் ஒலிகளை பதிவிடும். அந்த வகையில் மூன்று தடவை இருமுவது, ஐந்து தடவை […]

Categories
உலக செய்திகள்

நிற்காமல் ஓடிய லாரி… கோர விபத்து… 6 பேர் உடல் நசுங்கி பலி… பெரும் சோகம்…!!!!!!

நெதர்லாந்தில் உணவு திருவிழா கூட்டத்திற்குள் லாரி புகுந்த ஏற்படுத்திய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள நியூ பெய்ஜர்லாந்து நகரில் ஆற்றின் கரையோரமாக திறந்தவெளியில் உணவு திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான உணவுப் பிரியர்கள் கலந்து கொண்டு தீயில் வாட்டி கொடுக்கப்படும் அசைவ உணவுகளை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்து சரக்கு லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு […]

Categories
உலக செய்திகள்

திருட்டு வாகனத்துடன் மாட்டிய நபர்…. சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சுவிட்சர்லாந்திற்குள் திருடிய வாகனத்துடன் புகுந்த வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபர் காவல் துறையிடம் மாட்டிய நிலையில் அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த 2019 ஆம் வருடத்தில் இருந்து, தொடர்ந்து ஏடிஎம் நிலையங்களில்  வெடி வைக்கப்பட்டு தகர்க்கப்பட்ட பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது வெளிநாட்டை சேர்ந்த திருடர்களின் செயலாக இருக்கலாம் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 51 வயதுடைய ஒரு நபர், காவல் துறையினரின் சோதனையில் சிக்கிருக்கிறார். அந்த நபர் […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிக விலை உயர்ந்த தலையணை…. ரூ.45 லட்சமாம்…. அப்படி என்ன இதில் ஸ்பெஷல்னு நீங்களே பாருங்க….!!!

உலகின் மிக விலை உயர்ந்த தலையணை நெதர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விட இந்திய மதிப்பில் சுமார் 45 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது. தங்கம், வைரம் மற்றும் நீல மணி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் ரூபாய் மதிப்பில் இதன் விலை இரண்டு கோடியாகும். சுமார் பதினைந்து வருட கடின உழைப்புக்குப் பிறகு இந்த தலையணை தயாரிக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் வசதிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : வரலாற்று சாதனை….. ஒரே போட்டில் 26 Sixer, 36 fours….. 498 ரன்கள்…..!!!!

நெதர்லாந்துக்கு எதிராக இன்று நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 6 சிக்சர்கள், 36 பவுண்டரிகளுடன் 498 ரன்கள் குவித்துள்ளது. ஒருநாள் போட்டியில் இதுவே அதிகபட்ச ஸ்கோர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முந்தைய சாதனையை இங்கிலாந்து அணி தற்போது முறியடித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

நெதர்லாந்தில் பயங்கரம்…. விவசாயப்பண்ணையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்… இருவர் உயிரிழப்பு…!!!

நெதர்லாந்தில் இருக்கும் விவசாய பண்ணையில் மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் அல்ப்லாசர்டாம் என்ற பகுதியில் இருக்கும் ஒரு விவசாய பண்ணையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் உட்பட பலர் விவசாயப் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்ம நபர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். எனவே, அங்கிருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர். எனினும், […]

Categories
உலக செய்திகள்

“அதிகரிக்கும் காற்று மாசுபாடு” பிரபல நாட்டில் கடைபிடிக்கப்படும் உத்தரவு…. சைக்கிள் ஓட்டும் அதிபர்….!!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்து மக்களும் செல்போன், கார், மோட்டார் சைக்கிள் என பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் முந்தைய காலகட்டத்தில் ஒரு வீட்டில் சைக்கிள் இருப்பது என்பதே அபூர்வம் ஆகும். தற்போது மக்கள் கார், மோட்டார் சைக்கிள் போன்ற பல வாகனங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுகிறது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டின் அதிபர் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது காற்று மாசுபடுதலை தடுப்பதற்காக அனைவரும் மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். நெதர்லாந்து […]

Categories
உலக செய்திகள்

நெதர்லாந்திற்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி…. சிறப்பு வரவேற்புடன் விருந்தளித்த மன்னர்…!!!

நெதர்லாந்தின் அரசர் வில்லெம்-அலெக்சாண்டர், ராணி மாக்சிமா இருவரும் அழைத்ததால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந்நாட்டிற்கு மூன்று நாட்கள் பயணம் சென்றிருக்கிறார். நெதர்லாந்தின் அரசரான வில்லம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்ஸிமோ இருவரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு அழைப்பு விடுத்தனர். எனவே, அந்நாட்டிற்கு ஜனாதிபதி பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 1988 ஆம் வருடத்தில் ஜனாதிபதியாக இருந்த ஆர்.வெங்கட்ராமனுக்கு பின் சுமார் 34 ஆண்டுகள் கழித்து இந்திய ஜனாதிபதி நெதர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். மன்னர் வில்லம் அலெக்சாண்டர், நேற்று முன்தினம் […]

Categories
உலக செய்திகள்

நெதர்லாந்து: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணம்…. வெளியான தகவல்…..!!!!!

இந்திய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் ஐரோப்பிய நாட்டின் துர்க்மேனிஸ்தான் மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இதையடுத்து துர்க்மேனிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்ட அவர் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு நெதர்லாந்தின் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா போன்றோர் அரச முறைப்படி வரவேற்பு அளித்தனர். சென்ற 1988ஆம் வருடம் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பயணம் மேற்கொண்ட பின் 34 வருடங்களுக்கு பின் இப்போதுதான் இந்திய ஜனாதிபதி மீண்டும் நெதர்லாந்து சென்று உள்ளார்.

Categories
உலக செய்திகள்

ரஷ்ய உளவு அதிகாரிகளை வெளியேற்றும்…. பிரபல நாடு எடுத்த அதிரடி முடிவு….!!!

நெதர்லாந்து அரசு தங்கள் நாட்டில் உள்ள ரஷ்ய உளவு அதிகாரிகளை வெளியேறுமாறு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக போர் தொடுத்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளன. மேலும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு தூதரக ரீதியில் அழுத்தம் கொடுக்கும் விதமாக நாட்டு அதிகாரிகளை வெளியேற்றியுள்ளன. இந்த நிலையில் நெதர்லாந்து அரசு ரஷ்ய உளவு அதிகாரிகள் 17 பெயரை இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ ஆபத்து….!! மனித இரத்தத்தில் இது கலந்திருக்கா….? விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்….!!

விஞ்ஞானிகள் மனித உடலிலிருந்து ரத்தப் பரிசோதனைக்கு எடுத்த ரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்து நாட்டின் விஞ்ஞானிகள் மனித உடலிலிருந்து ரத்தப் பரிசோதனைக்கு எடுத்த ரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.  இந்த ஆய்வுக்கு உட்படுத்திய              50 சதவிகிதம் ரத்த மாதிரிகளில் குளிர்பானங்களில் அடைத்து விற்கப்படும் பெட் பாட்டில்களில் நுண்துகள்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து  கூறியதை சர்வதேச சுற்றுச்சூழல் அறிவியல் பத்திரிக்கையில் ஆய்வுக் […]

Categories
உலக செய்திகள்

காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டம்… நெதர்லாந்து அரசின் முயற்சி…!!!

நெதர்லாந்து அரசு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைப்பதற்காக காற்றாலைகளை கடல்களில் உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. நெதர்லாந்து அரசு காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் முயற்சியில்  ஈடுபட்டிருக்கிறது. வரும் 2030-ஆம் வருடத்திற்குள் நெதர்லாந்தில் மின்சார உற்பத்தியானது, இரண்டு மடங்காகும் வகையில் 10.7 ஜிகாவாட் மின்சார உற்பத்தியை உண்டாக்க கடல்களில் காற்றாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போதிருக்கும் திட்டங்களானது, கடலோர காற்றாலை மின்சார உற்பத்தியில் வரும் 2030ஆம் வருடத்தில் மொத்தமாக 10 ஜிகாவாட் திறனை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே மூன்று ஜிகாவாட் […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 23 முதல் மீண்டும் முழு ஊரடங்கு?…. நெதர்லாந்து பிரதமர் எடுக்கும் முக்கிய முடிவு….!!!

கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் போவதில்லை என்று நெதர்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவின், வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா பரவியது. இது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து […]

Categories
உலக செய்திகள்

நெதர்லாந்தின் அமெரிக்க தூதராக இந்திய பெண்… அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவிப்பு…!!!

நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதராக இந்திய பெண்ணை அதிபர் ஜோ பைடன் நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தன் அரசாங்கத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன்படி, அமெரிக்க அரசாங்கத்தின் பல அதிகாரமிக்க பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினர் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்திய பெண்ணை அதிபர் ஜோபைடன் நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்திருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துகல் என்ற 50 வயது பெண் காஷ்மீரிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

“துள்ளி திரியும் குட்டி காண்டாமிருகம்”…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…. சுவாரஸ்ய தகவல் இதோ….!!!

மிருகக்காட்சி சாலை ஒன்றில் பிறந்து 3 மாதங்களான காண்டாமிருக குட்டியை பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் Burgers என்ற  மிருகக்காட்சி சாலை ஒன்று அமைந்துள்ளது. அதில் காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள், வரிக்குதிரைகள் போன்ற பல மிருகங்கள் உள்ளன. அந்த மிருக காட்சியில் பிறந்து மூன்று மாதங்களே ஆன காண்டாமிருக குட்டி ஒன்று உள்ளது. இந்நிலையில் ஸ்டார் என்று பெயர் கொண்ட அந்த காண்டாமிருக குட்டியை பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஸ்டார் குட்டியின் தற்போதைய எடை 200 […]

Categories
உலக செய்திகள்

சீன ஒலிம்பிக் போட்டியில் பிரச்சனை…. ஊடகங்கள் கண்டனம்…. என்ன காரணம்…?

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நேரலையில் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்த ஒரு செய்தியாளரை காவல் துறையினர் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மாகாணத்தில், இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளதால் பல நாட்டு ஊடகங்களும் அங்கு முகாமிட்டிருக்கிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக நெதர்லாந்து நாட்டின் பத்திரிகையாளரான ஜோர்ட் டென் தாஸ் என்பவர் நேரலையில் தகவல் வெளியிட்டு கொண்டிருந்தார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவி!”… 11 மணி நேரமா இதுலயா இருந்த…? விமானம் தரையிறங்கியவுடன் காத்திருந்த அதிர்ச்சி…!!!

தென்னாப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்திற்கு சென்ற விமானத்தின் சக்கரத்தில் ஒரு நபர் சுமார் 11 மணி நேரங்களாக மறைந்திருந்து பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நிறுவனத்திற்குரிய சரக்கு விமானமானது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டிருக்கிறது. அதன்பிறகு, கென்யாவின் நைரோபி என்ற பகுதியில் தரையிறங்கியது. அப்போது ஒரு நபர், விமான சக்கரம் இருந்த இடத்தில் மறைந்திருந்து பயணம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது. அதாவது சுமார் பதினோரு மணி நேரங்களாக அந்த நபர் விமான சக்கரம் இருக்கக்கூடிய இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

“ஒரே வாரத்தில் 50% பாதிப்புகள்!”…. நெதர்லாந்தில் தீவிரமடையும் ஒமிக்ரான்…!!

நெதர்லாந்தில் கடந்த வாரம் மட்டும் சுமார் 50 சதவீதம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த வாரம் மட்டும் 50% ஓமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது என்று தேசிய பொது சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது. ஒமிக்ரான் தொற்று வெகு வேகமாக பரவி வருவதால்,  பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த […]

Categories
உலக செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. ஜனவரி 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. புதிய கட்டுப்பாடுகள் அமல்….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நெதர்லாந்து அரசாங்கம் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நாடுகளான பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கடுமையான ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. மேலும் நெதர்லாந்து நாட்டில் 5-வது அலை பரவி வருகிறது. இதனால் அங்குள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் கொஞ்ச நாளைக்கு எல்லாரும் கம்முன்னு இருங்க…. ஓமிக்ரானின் எதிரொலி…. மீண்டும் ஊரடங்கு போட்ட பிரதமர்….!!

நெதர்லாந்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு இன்றிலிருந்து அடுத்தாண்டின் ஜனவரி 14ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். நெதர்லாந்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு இன்றிலிருந்து அடுத்தாண்டின் ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமரான மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார். அதாவது திரையரங்குகள், உணவகங்கள், தேவையில்லாத கடைகள் உட்பட அனைத்தும் நெதர்லாந்தில் ஜனவரி 14ஆம் தேதி வரை இயங்காது என்று அந்நாட்டின் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான் வைரஸ்…. ஜனவரி 14-வரை ஊரடங்கு நீட்டிப்பு…. பிரபல நாட்டில் பரபரப்பு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருவதனால், அமலில் உள்ள ஊரடங்கை வரும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் ஆணையிட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூகான் நகரில் டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இந்த வைரஸ் தொற்று இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

என்ன…! ஓமிக்ரானுக்கு ஹோட்டலா…? முக்கிய தகவல் வெளியிட்ட உள்ளூர்வாசி….!!

நெதர்லாந்திலுள்ள ரமடா என்னும் விமான நிலைய ஹோட்டல் தற்போது ஓமிக்ரான் விடுதியாக மாறியுள்ளது. நெதர்லாந்தில் ஸ்ஷிபோல் என்னும் விமானநிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகே ரமடா என்னும் ஹோட்டல் உள்ளது. இந்த ரமடா ஹோட்டலில் தென்னாப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்துக்கு 2 விமானத்தின் மூலம் வந்த பயணிகளின் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஆகையினால் இந்த ரமடா ஹோட்டல் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் விடுதியாக மாறியுள்ளது. இந்த ரமடா என்னும் விமான நிலைய ஹோட்டலை […]

Categories
உலக செய்திகள்

“தென் ஆப்பிரிக்காவிற்கு முன்பே 3 நாடுகளில் பரவிய ஓமிக்ரான்!”…. வெளியான தகவல்…!!

தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்படும் முன்பே நெதர்லாந்தில் பரவிவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஓமிக்ரோன் வைரஸ் முதல் தடவையாக கண்டறியப்பட்டது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டில் நவம்பர் 19 மற்றும் 23ம் தேதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட இரண்டு நபர்களுக்கு ஓமிக்ரோன் பாதிப்பு இருந்திருக்கிறது என்பது, தற்போது தெரியவந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஜெர்மன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் முன்பே ஓமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. எனினும் தற்போது வரை, […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! பிரபல நாட்டில் 13 பேருக்கு “ஒமிக்ரான்” பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

நெதர்லாந்தில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் உள்ள முனிச் என்ற நகரில் ஒமிக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் தென்ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. அதேபோல் இங்கிலாந்திலும் ஒமிக்ரான் கொரோனா தொற்று இரண்டு பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்காவிலிருந்து வந்த விமானங்கள்…. 61 பயணிகள் பாதிப்பு…. பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்….!!

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பயணிகள் 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக உருமாற்றமடைந்த “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளும் தென் ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு விமானங்கள் தரையிறங்கியுள்ளது. அந்த விமானங்களில் பயணித்த 61 பேருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உருமாறிய கொரோனா…. அபாய எச்சரிக்கையை விடுத்த விஞ்ஞானிகள்…. நெதர்லாந்தின் அதிரடி அறிவிப்பு….!!

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளை தொடர்ந்து நெதர்லாந்து அரசாங்கமும் அந்நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உருமாறியது தொடர்பாக விஞ்ஞானிகள் அந்நாட்டிற்கு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகையினால் ஐரோப்பிய நாடுகள் உட்பட இங்கிலாந்து அரசாங்கமும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் விமான சேவைக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நெதர்லாந்து […]

Categories
உலக செய்திகள்

வன்முறையாக மாறிய போராட்டம்… காவல்துறையினர் 7 பேர் படுகாயம்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

நெதர்லாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டமானது வன்முறையாக வெடித்ததில் காவல்துறையினர் 7 பேர் காயமடைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்து அரசு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் அல்லது 2 டோஸ் தடுப்பூசியும் முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர் என்ற புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதனால் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக நெதர்லாந்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன்படி நெதர்லாந்தில் ராட்டர்டாம் என்ற நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த […]

Categories
Uncategorized உலக செய்திகள்

‘பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது’…. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்…. அறிவிப்பு வெளியிட்ட நெதர்லாந்து பிரதமர்….!!

கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகில் கொரோனா தொற்று பரவலானது தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.மேலும் சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று உருவெடுத்துள்ளதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நெதர்லாந்திலும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நேற்று பொது முடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை முன்கூட்டியே […]

Categories
உலக செய்திகள்

‘இனிமேல் தைரியமாக போகலாம்’…. சோதனை ஓட்டம் வெற்றி…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!

ரோபோட் படகின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக கால்வாயில் நடத்தப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் ரோபோட் டாக்ஸி இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது ரோபோட் படகும் செயல்படவுள்ளது. இது முற்றிலும் மின்சாரத்தில் தனித்து இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படகிற்கு Roboat என்று கண்டுபிடிப்பாளர்கள் பெயர் வைத்துள்ளனர். மேலும் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் அமைந்துள்ள கால்வாயில் இந்த படகின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது போக்குவரத்து சேவைக்கு விரைவில் கொண்டுவரப்படும் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் பிடிக்கப்பட்ட… அரியவகை மீன்…. பிரபல நாட்டில் ஆச்சரிய தகவல்….!!

நெதர்லாந்தில் மஞ்சள் நிற வாழைப்பழம் போல் காட்சி அளிக்கும் அரியவகை மீன் பிடிபட்டது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் கிளாட்ஸ் என்பவர் தனது சகோதரருடன் மீன்பிடித்து கொண்டிருந்தார். அந்த சமயம் ஏரியில் இருந்து அரிய வகையிலான மீன் ஒன்றை இருவரும் பிடித்தனர். இது கேட்ஃபிஷ் வகையை சேர்ந்த‌ மீன் ஆகும். மேலும் இந்த மீன் வாழைப்பழம் போன்ற தோற்றத்தில், முழு மஞ்சள் நிறத்தில் காட்சியளிப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இந்த நிலையில் பிடிபட்ட மீன் வித்தியாசமாக […]

Categories
உலக செய்திகள்

இனி ஊசி போட பயப்பட வேண்டாம்..! வலி தெரியாமல் இருக்க லேசர் தொழில்நுட்பம்… பிரபல நாட்டில் புதிய கண்டுபிடிப்பு..!!

நெதர்லாந்தில் ஆராய்ச்சியாளர்கள் வலி தெரியாமல் இருப்பதற்காக ஊசி இல்லாத சிரீஞ்சை லேசர் தொழில்நுட்பத்தில் கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்தில் ஆராய்ச்சியாளர்கள் வலி தெரியாமல் இருப்பதற்காக ஊசி இல்லாத சிரீஞ்சை லேசர் தொழில்நுட்பத்தில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் நோயாளிகள் மீது சீரிஞ்சில் ஏற்றப்படும் மருந்தினை தெளிக்கும் போது ஏற்கனவே மில்லி செகண்டில் சூடாகி நீர்குமிழியாக மாறியிருக்கும் அந்த மருந்து மனிதர்களின் தோலில் உள்ள நுண் துவாரங்களின் வழியாக உடலுக்குள் சென்று செயலாற்றும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த கண்டுபிடிப்பு பொது பயன்பாட்டிற்கு அடுத்த […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி வலி இல்லாமல் ஊசி இல்லாமல் மருந்தை செலுத்தலாம்…. அசத்தலான புதிய கண்டுபிடிப்பு….!!!!

நெதர்லாந்தில் ஊசி இல்லாமல், வழி தராத வகையில் லேசர் தொழில்நுட்பத்தில் மருந்துகளை மனித உடலில் செலுத்தும் வழிமுறையை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பப்புள் கன் என்று பெயரிடப்பட்டுள்ள லேசர் கருவி மருந்தினை குறிப்பிட்ட பதத்தில் சூடாக்கி குமிழியாக மாற்றியமைக்கும். இதையடுத்து இதனை நோயாளிகளின் மேல் தெளிக்கும் போது அது தோலில் உள்ள நுண் துவாரங்களில் மூலமாகச் சென்று செயல்படும் என ஆய்வாளர் டேவிட் பெர்னான்டஸ் கூறியுள்ளார். கொசு கடிக்கும் நேரத்தை விட பல மடங்கு வேகத்தில் உடலில் […]

Categories

Tech |