Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆப்கானிஸ்தான் VS நெதர்லாந்து …. ஒருநாள் தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு ….!!!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான நெதர்லாந்து அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் ஆப்கானிஸ்தானில்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி வருகின்ற ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான  நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பீட்டர் சீலர்  தலைமையிலான நெதர்லாந்து அணியில் மேக்ஸ் ஓடவுட், ஸ்காட் எட்வட்ர்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். நெதர்லாந்து அணி: பீட்டர் சீலர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து …. நெதர்லாந்து ஆல்ரவுண்டர் திடீர் ஓய்வு ….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் 3 போட்டியிலும் தோல்வியடைந்த  நெதர்லாந்து அணி ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி வாய்ப்பை இழந்தது. 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில்      ‘சூப்பர் 12 ‘சுற்றுக்கான  தகுதி சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன .இதனிடையே இன்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளது .இதில் தகுதிச்சுற்று ஆட்டத்தில் விளையாடிய நெதர்லாந்து அணி 3 போட்டியிலும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : மாசிடோனியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து அணி மாசிடோனியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘சி ‘பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து – வடக்கு மாசிடோனியா மோதின. இதில் தொடக்கத்திலிருந்தே நெதர்லாந்து அணி அதிரடி காட்டியது . நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் 24 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க மற்றொரு வீரரான ஜார்ஜினியோ 51 மற்றும் 58 வது நிமிடங்களில் கோல் அடித்தனர். இறுதியாக நெதர்லாந்து அணி […]

Categories

Tech |