Categories
உலக செய்திகள்

ஆறாம் முறையாக தங்கப்பதக்கம்…. குளிர்கால போட்டியில் அசத்திய நெதர்லாந்து வீராங்கனை….!!!

சீனாவின் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடரில் 1500 மீட்டர் ஸ்கேட்டிங் பிரிவில் பங்கேற்ற நெதர்லாந்தை சேர்ந்த வீராங்கனை தங்கம் வென்றுள்ளார். சீன தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் நெதர்லாந்தை சேர்ந்த ஐரீன் வுஸ்ட் என்ற வீராங்கனை பங்கேற்றார். ஒரு நிமிடம் ஐம்பத்தி மூன்று வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் இவர் ஆறாவது தடவையாக தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். குளிர்கால ஒலிம்பிக் தொடர்களிலேயே ஐந்து பக்கங்களுக்கும் அதிகமாக வென்ற […]

Categories

Tech |