நெதர்லாந்தின் பிரதமர் கடைக்கு காய்கறி வாங்க போகும் காணொளி காட்சியானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெதர்லாந்து நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுமட்டுமின்றி இவர் பகுதிநேர வேலையாக யூடியூப் பக்கத்தில் அன்றாட செயல்களை காணொளியாக எடுத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் கணேஷ் ஒரு கடையை காணொளி எடுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்பொழுது அங்கு எதிர்பாராதவிதமாக அந்நாட்டு பிரதமரான மார்க் ரூட்டேவை சந்தித்துள்ளார். குறிப்பாக மார்க் மிகவும் […]
Tag: நெதர்லாந்து
தந்தை மறுப்பு தெரிவித்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த சிறுவனுக்கு வெற்றி கிடைத்துள்ளது. உலக நாடுகளில் உள்ள சுகாதார வல்லுனர்கள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அதிலும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் நெதர்லாந்தில் Groningen பகுதியில் உள்ள 12 வயது சிறுவன் தனக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் வரை சென்றுள்ளான். அதாவது […]
உலகில் அதிகமான உயரத்துடன் இருக்கும் நெதர்லாந்து மக்களின் சராசரி உயரம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக உயரம் கொண்ட மக்கள் இருப்பதாக, கடந்த 1958 ஆம் வருடத்திலிருந்து பெருமை பெற்ற நாடு நெதர்லாந்து. எனினும், தற்போது அந்நாட்டு மக்களின் வளர்ச்சி குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 1980 ஆம் வருடத்தில் பிறந்த ஆண்களை விட 2001 ஆம் வருடத்தில் பிறந்த ஆண்கள் ஒரு சென்டிமீட்டர் உயரம் குறைவாக இருக்கிறார்கள் என்று சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் […]
நெதர்லாந்தில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாட்டில் உள்ள நெதர்லாந்தில் Almelo என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் ” இந்த கத்திக்குத்து சம்பவம் நெதர்லாந்தில் உள்ள Almelo நகரின் M.th. Steynstraat-ல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். அதாவது காயமடைந்த நிலையில் […]
ஆப்கானிஸ்தான் அகதிகள், தங்கள் நாட்டிற்கு வருவதை எதிர்த்து நெதர்லாந்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து முதலில் வெளியேற்றப்பட்ட மக்கள் நேற்று மதியம் நெதர்லாந்து நாட்டிற்கு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களுக்காக நெதர்லாந்தில் அவசர முகாம்கள் 4 அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், Harskamp-ல் இருக்கும் ராணுவ முகாமும் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, வந்த 800 நபர்களை இந்த முகாமில் தங்க வைக்க நெதர்லாந்து அரசு முடிவெடுத்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் மக்கள் வருவதை எதிர்த்து […]
ஒலிம்பிக்கில் மகளிருக்கான சைக்கிள் போட்டியில், ஒரு இளம்பெண் தான் தங்கம் வென்றதாக கருதி மகிழ்ச்சியில் மிதந்த போது ஏற்கனவே ஒருவர் வென்றதை அறிந்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். நெதர்லாந்தை சேர்ந்த Annemiek van Vleuten என்பவர் மிதிவண்டி போட்டியில் இலக்கை அடைந்துவிட்டார். எனவே, தான் தங்கம் வெல்லப்போவதாக நினைத்து ஆரவாரமாக கூச்சலிட்டு மகிழ்ந்தார். எனினும் அவருக்கும் ஒரு நிமிடம் 15 நொடிகளுக்கு முன்பே, ஆஸ்திரிய நாட்டின் Anna Kiesenhofer என்பவர் தங்கம் வென்று விட்டார் என்று […]
ஜெர்மனியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தற்போது வரை 133 நபர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் சமீப நாட்களில் கனத்த மழை பொழிந்தது. இதனால் பக்கத்து நாடுகளான நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்திலும் வெள்ளப்பெருக்கு உருவானது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பாலங்கள் என்று மொத்தமாக வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழக் கூடிய நிலையில் இருக்கிறது. #Breaking: Austria Germany, Belgium, Netherlands, India#BreakingNews #Austria #Belgium #Germany #Vienna #Brussels #Berlin […]
உலகில் பல விஞ்ஞான அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவை உலகை ஒரு படி முன்னேற்றி செல்கின்றன. அந்த வகையில் தற்போது முப்பரிமாணம் எனப்படும் 3D Printed இரும்பு பாலத்தை நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த MX3D நிறுவனம் வடிவமைத்து அசத்தி உள்ளது. மேலும் இது உலகின் முதல் 3D Printed நடைபாலம் ஆகும். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த MX3D என்ற தனியார் நிறுவனம் முதன் முறையாக 3D Printed நடைபாலம் வடிவமைத்து உள்ளது. மேலும் இந்த இரும்பு நடைபாலத்தை […]
உலகிலேயே மிக விலை உயர்ந்த பர்கரை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சமையற்கலை நிபுணர் உருவாக்கியுள்ளார். உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் துரித உணவுகளில் பீட்சா,பர்கர் ஆகியவை முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் நெதர்லாந்து நாட்டைசேர்ந்த ராபர்ட் ஜான் டெ வின் என்ற சமையல்கலை நிபுணர் உலகிலேயே மிக விலை உயர்ந்த பர்கரை உருவாக்கியுள்ளார். அவர் டெ டால்டன்ஸ் என்ற உணவகத்தில்தயாரித்த இந்த பர்கருக்கு ‘தி கோல்டன் பாய்’ என்று பெயர் வைத்துள்ளார். இந்த பர்கருடைய விலை 5 […]
நெதர்லாந்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் F-16 என்ற போர் விமானம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. நெதர்லாந்தில் இருக்கும் Leeuwarden என்ற விமானதளத்தின் ஒரு கட்டிடத்தின் மேல் பெல்ஜியம் F16 என்ற போர் விமானம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன்னதாகவே விமானத்திலிருந்து விமானி வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது. https://twitter.com/martopirlo1/status/1410526307386019840 நல்ல வேளையாக விமானம் கட்டிடத்தில் மோதிய சமயத்தில், வெடி விபத்தோ, தீ விபத்தோ ஏற்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக […]
நெதர்லாந்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற 26-ஆம் தேதி முதல் தளர்த்தப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நெதர்லாந்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் அந்நாட்டு அரசு வருகின்ற 26-ஆம் தேதி முதல் ஊரடங்கை தளர்த்த முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பொறுப்பு பிரதமர் மார்க் ரட்டே 1.5 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை தவிர பிற கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி வருகின்ற 26-ஆம் தேதி முதல் கடைகளை […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று அதிகாலையில் நடந்த போட்டியில் ‘சி’ பிரிவில் உள்ள நெதர்லாந்து – ஆஸ்திரியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் 11வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் மெம்பிஸ் டெபே முதல் கோலை அடிக்க , 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அடுத்ததாக ஆட்டத்தின் 2 வது பாதியில் நெதர்லாந்து அணி வீரர் டென்சல் டம்டிரிஸ் […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து அணிகள் வெற்றியை கைப்பற்றியது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரியா – வட மாசிடோனியா அணிகள் மோதிக்கொண்டன. முதல் பாதியில் 2 அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. அதன்பின் 2 வது பாதியில் ஆஸ்திரியா அணி வீரர்கள் 78, 89வது நிமிடங்களில் தலா ஒரு கோலை அடிக்க, 3-1 என்ற கோல் கணக்கில் மாசிடோனியா அணியை வீழ்த்தி ஆஸ்திரியா […]
நெதர்லாந்தில் திடீரென பிளேட் மழை கொட்டியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள மீர்சென் நகரம் முழுவதும் ப்ளேட் மழை கொட்டியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் கூறியதாவது, மாஸ்ட்ரிக்ட் ஆச்சென் விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் புறப்பட்ட லாங்டெயில் ஏவியேஷனுக்கு சொந்தமான சரக்கு விமானம் திடீரென வானில் தீப்பற்றி எரிந்தது. அதனால் விமானத்தின் இன்ஜினில் உள்ள பிளேட்கள் நகரத்தின் சில பகுதிகளில் விழுந்தது. இதில் […]
ஐரோப்பா நாடுகளில் ஊரடங்குக்கு எதிராக பல இடங்களில் வன்முறை வெடித்து வருகிறது. ஐரோப்பா நாடுகளில் கொரோனா ஊரடங்குக்கு எதிராக பலர் வன்முறையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நெதர்லாந்தில் மர்ம கும்பல் ஒன்று கொரோனா பரிசோதனை மையத்தை தாக்கி பட்டாசுகளை கொளுத்தி போட்டு பெரும் தீ விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். டென்மார்க்கில் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமரின் உருவ பொம்மைகள் எடுக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதுவரை […]
நெதர்லாந்தின் கொரோனா விதிகளின்படி பிரிட்டன் மக்கள் நாட்டிற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடான நெதர்லாந்து, பிரிட்டனை சேர்ந்த மக்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என்று தடை விதித்துள்ளது. அதாவது டிசம்பர் 31-ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளது. இதன் காரணமாகவே ஜனவரி 1 முதல் சுமார் பத்து நபர்கள் நெதலாண்டில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று நாட்டின் எல்லைக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் நெதர்லாந்தின் கொரோனா விதிமுறைகளின்படி ஐரோப்பிய […]
நெதர்லாந்து நாட்டில் தண்டவாளத்தை தாண்டி சென்ற மெட்ரோ ரயிலை திமிங்கலத்தின் வால் சிற்பம் தாங்கி பிடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்ரடாம் மாகாணத்தின் பிஜ்ஹென்ஸி நகரில் டி ஆகார் என்ற பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. அது நகரின் உள்ள முக்கிய பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் பயணத்தின் இறுதி நிறுத்தமாக அமைந்துள்ளது. நீர்ப் பரப்புக்கு மேலே அமைந்திருக்கின்ற அந்த மெட்ரோ நிலையத்தில் இருக்கின்ற ரயில் […]
விமானம் ஒன்றில் முகக்கவசம் அணிய மறுத்த இரண்டு பேரை சக பயணிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் சர்வதேச விமானப் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இருந்தும் சில நாடுகள் சிறப்பு விமானங்களை இயக்கி கொண்டு வருகின்றன. சிறப்பு விமானங்களில் பயணிப்பவர்களை முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, போன்ற கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெதர்லாந்து தலைநகர் […]
நெதர்லாந்து அருபா தீவிற்கு அருகே உள்ள காவிரி கடலில் நெதர்லாந்து நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்ததில் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்ற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கடலோர காவல் படையினருக்கு உரிமையான என்ஹெச் 90 ஹெலிகாப்டர் ரோந்து பணியில் இருந்தபோது கடலில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் ஹெலிகாப்டரில் பயணித்த விமான ஓட்டுநர் கிரிஸ்டியன் மார்டென்ஸ், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எர்வின் வார்னீஸ் என்ற […]