Categories
உலக செய்திகள்

திடீர்னு என்ன மாற்றம்…. நெப்டியூன் கிரகத்தின் ஆய்வில்…. வெளியான அதிர்ச்சி முடிவுகள்….!!

நெப்டியூன் கிரகத்தில் நிகழும் மாற்றத்தால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  சூரிய குடும்பத்தில் புளூட்டோ குறுங்கோள் என அறிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து  நெப்டியூன் சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமாக விளங்குகிறது. இந்த நெப்டியூன் கிரகம் சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில் லீசெஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நெப்டியூன் கிரகம் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.  இந்த ஆய்வில் நெப்டியூனின் வெப்பநிலை மாற்றம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளில் நெப்டியூனின் வெப்பநிலை மாற்றங்களை கண்காணித்த […]

Categories
உலக செய்திகள்

என்ன..! பார்ப்பதற்கு நெப்டியூன் கோள் போன்று இருக்குமா…? விஞ்ஞானிகளின் புதுவித கண்டுபிடிப்பு…. ஆய்வில் ஈடுபடும் நாசா….!!

பூமியிலிருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் பார்ப்பதற்கு நெப்டியூனை போல் மிகவும் குளிர்ச்சி வாய்ந்த புதுவித கோளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவிலிருக்கும் விண்வெளி மையமான நாசாவின் விஞ்ஞானிகள் பூமியிலிருந்து சுமார் 90 ஒளியாண்டுகள் தொலைவில் பார்ப்பதற்கு நெப்ட்யூன் போலிருக்கும் TOI-1231 b என்னும் புதுவித கொளை கண்டுபிடித்துள்ளனர். இந்த கோளானது அளவில் பூமியைவிட 3 1/2 மடங்கு பெரியதாக உள்ளது என்று நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் கோளில் பூமியில் நிலவும் சீதோஷண நிலை நிலவுவதற்கு […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோவ்! இங்க மட்டும் வைரமழை பெய்யுதாம்…. எங்க தெரியுமா…?

நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களின் அடிக்கடி வைர மழை பெய்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தங்கமழை, வைரம் மழை, வைடூரியம் மழை போன்றவற்றை திரைப்படங்களில் வரும் பாடல்களில் தான் நாம் கேட்டிருப்போம். ஆனால் உண்மையிலேயே வைர மழை பெய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறதே. ஆனால் பூமியில் இதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரியவில்லை.  ஆனால் கனவில் கூட அது நடக்க வாய்ப்பில்லை. ஆனால் நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்களின் அடிக்கடி வைர […]

Categories

Tech |