Categories
சினிமா தமிழ் சினிமா திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் பெரிய மருத்துவமனையை கட்டிய நெப்போலியன்… சிகிச்சைக்கு பணம் கிடையாது… வேற லெவல்யா..!!!

திருநெல்வேலியில் பெரிய மருத்துவமனையை நெப்போலியன் கட்டி இருக்கின்றார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். இவருடைய மகன்  தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். பத்து வயதுக்கு மேல் இவரால் நடக்க முடியவில்லை. இதனால் திருநெல்வேலி பாரம்பரிய வைத்தியம் செய்பவர் குறித்து அறிந்து தனது மகனை அழைத்துச் சென்றிருக்கின்றார். இதன் பின் தமிழகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ…! நடிகர் நெப்போலியன் வீடு இவ்வளவு பிரமாண்டமாக இருக்குதா…? இதோ போட்டோஸ்..!!!

நடிகர் நெப்போலியனின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் அவ்வபோது விவசாய நிலங்களின் புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிடுவார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பிரபல யூட்டியூபர் அவரின் வீட்டிற்கு சென்று சுற்றிப் பார்த்து இருக்கின்றார். அதில் சில புகைப்படங்கள் இதோ.!

Categories
சினிமா தமிழ் சினிமா

PS1: அந்த கேரக்டர்ல நீ நடிச்சிருக்கலாம்…… பிரபல நடிகரிடம் மனம் திறந்த பாரதிராஜா….!!!!!!

பிரபல நடிகரிடம் இயக்குனர் பாரதிராஜா பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நைட் நான் பார்த்துப்பேன்… DMK ஆட்சி நல்லா தான் இருக்கு…! நெப்போலியன் கலக்கல் பேட்டி ..!!

நடிகர் நெப்போலியன் நடத்திவரும் நிறுவனம் விழாவில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகத்துலயே பெரிய தொகுதிக்கு எம்.எல். ஏ. வாக இருந்துட்டென்,  எம்.பி. யா. இருந்துட்டேன், இந்தியாவுக்கே மந்திரியா இருந்துட்டேன்.  இப்போ குடும்ப சூழ்நிலை,  என்னோட குழந்தை சூழ்நிலை. அமெரிக்காவில் இருந்து டிரீட்மென்ட் எடுத்துக்கணும். அவன் கூட தொடர்ந்து நாங்க இருக்கணும். பகலில் என் மனைவி பார்த்துப்பாங்க, இரவில் நான் பார்த்துபேன். அந்த மாதிரி சூழ்நிலையில் மக்கள் பணியாற்ற அந்த வாய்ப்பு ரொம்ப குறைவு. சினிமா துறையிலையும் […]

Categories
மாநில செய்திகள்

சண்டை போட்டு, பிடிவாதம்…! தமிழ்நாட்டுக்கே வந்துடுச்சே…. அரசியலில் தெறிக்கவிட்ட நெப்போலியன்…!

நடிகர் நெப்போலியன் நடத்திவரும் நிறுவனம் விழாவில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலத்தில் பெரிய இழப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் நான் இருக்கிறதுனால, அந்த வேலை வாய்ப்பு ( கொரோனா இழப்பை தவிர்த்து) அப்படியே தக்க வச்சிக்க முடிஞ்சிச்சு. எங்களுடைய கிளைண்ட்டை நேரில் போய் பார்த்து,  கொரோனாவால் நிறைய வேலை வாய்ப்பு  பாதிக்குது, பட் எங்களுக்கு எங்க கம்பெனியிலிருந்து எந்த வேலை வாய்ப்பையும் நீங்கள் குறைத்து விடாதீர்கள் அப்படின்னு நான் அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன். அதனால் அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாகுற வரை கலைஞர் தான்…! அமெரிக்காவில் 300 ஏக்கர் இடம்… நெகிழ்ந்து போன நெப்போலியன் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நெப்போலியன், நான் பிறந்து வளர்ந்தது விவசாய குடும்பம். எனக்கு ரொம்ப நாளா ஆசையாக அமெரிக்காவுக்கு சென்று 12 ஆண்டு காலம் ஆகிவிட்டது. இருந்தாலும் அங்கு போய் நான் விவசாயம் பண்ணனும்னு ரொம்ப ஆசை. அதற்கு உண்டான இடம் அமையவே இல்லை. கடந்தாண்டு ஒரு 300 ஏக்கர்ல நிலம் வாங்கினேன். அதுல விவசாயம் தொடங்கி இருக்கேன். அங்க 200  ஏக்கர்ல புல்லு போட்டு இருக்கோம். இங்கு எல்லாம் 3போகம் நெல்லு விதைக்கிற மாதிரி,  அங்க […]

Categories
சினிமா

300 ஏக்கர்!…. விவசாயத்தில் கால் பதித்த நடிகர் நெப்போலியன்…. லீக்கான தகவல்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அதன் நிறுவனரும், நடிகருமான நெப்போலியன் பங்கேற்று விருதுகளை வழங்கினார். இதையடுத்து நெப்போலியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். “குடும்ப சூழல் காரணமாக அரசியலில் இருந்து விலகி அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கும் நெப்போலியன், அங்கே 300 ஏக்கர் விவசாயநிலம் வாங்கியிருக்கிறார். இவருடைய மகன் தனுஷுக்கு நீண்ட காலமாக உடல்நலம் சரியில்லாததால், அவருடைய சிகிச்சைக்காக […]

Categories
பல்சுவை

“அந்த செஸ் போர்டை அன்னைக்கே திறந்து பார்த்திருக்கலாம்”…. நெப்போலியன் பற்றி ஒரு சுவாரசியமான கதை….!!!!

உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் கைப்பற்றி தானே ஆள வேண்டும் என்று ஆசை கொண்டவர் நெப்போலியன். மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக நெப்போலியன் கருதப்படுகிறார்.  இவரைப் பற்றி ஒரு சுவாரசியமான கதையை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். இவர் பிரிட்டனிடம் தோற்று ஜெயிலில் இருந்தபோது அவரின் நண்பர் ஒருவர் அவரை பார்க்க வந்துள்ளார். அவர் நெப்போலியனிடம் பேசி முடித்துவிட்டு கடைசியாக செஸ் போர்டு ஒன்றை கொடுத்துவிட்டு செல்கிறார். இதை வைத்து நீங்கள் விளையாடுங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம நெப்போலியனா இது? திருமணத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவரது உயரம், முறுக்கு மீசை, கிராமத்து உடம்பு ஆகியவற்றிற்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலிலும் தனது சொந்த தொழிலிலும்  கவனம் செலுத்தி வந்தார். அதன்பின் அவருக்கு தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக  வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் நடிகர் நெப்போலியன் திருமண நாளை முன்னிட்டு நேற்று அவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகிழ்ச்சியின் உச்சத்தில் நெப்போலியன்….. கிடைத்த விலைமதிப்பில்லா பரிசு….!!

நெப்போலியனின் மூத்தமகன் Muscular Dystrophy நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் பட்டம் பெற்று சாதனை புரிந்தது மகிழ்ச்சி அளித்துள்ளது பழைய சினிமாக்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான பாராட்டுக்களை குவித்த நடிகர் நெப்போலியன் தற்போது தனது குழந்தைகளுக்காக அதிலும் மூத்த மகன் தனுஷ்காக  தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு அமெரிக்காவில் டெனசி மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் மூத்தமகன் தனுஷ் பல்கலைக்கழகத்தின் BA  அணிமேஷன் எனும் நான்கு வருட படிப்பை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்றுள்ளார். […]

Categories

Tech |