பாட்டவயலில் சாலையோரமாக அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே பட்டவயலில் தமிழக-கேரள எல்லை இருக்கின்றது. தேவர்சோலை, நெலாக்கோட்டை, நடுக்காணி, தேவலாலா, பந்தலூர், உப்பட்டி,முக்கட்டி, பிதிர்காடு, பாட்டவயல், கல்பெட்டா, அய்யன்கொல்லிக்கு அரசு சார்பாக பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சுல்தான்பத்தேரியிலிருந்து பாட்டவயலுக்கு கேரளா அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த நிலையில் பாட்டவயல் பகுதியில் இருக்கும் சாலையின் அகலம் குறைவாக இருப்பதால் அரசு பேருந்துகள் […]
Tag: நெரிசல்
மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று காலையில் கடுமையான வெப்பம் இருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மாலை 5 மணியளவில் கருமேகங்கள் ஒன்று திரண்டு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம் உள்ளிட்ட […]
வைகை ஆற்று நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகப்புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றதால் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் […]
இ-பதிவு கட்டாயம் என்று போலீஸ் கெடுபிடியால் சென்னையில் ஒரே மாவட்டத்திற்குள் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் வாகனம் அனைத்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் செல்வதற்கு இ-பதிவு […]
நான் பீக் ஹவர்ஸ் எனப்படும் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்யலாம் தென்னக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி இல் இருந்து இரவு 8 மணி வரையிலும் தளர்வுகள் உள்ள நிலையில் மற்ற நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யலாமெனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் […]
தொடர் மழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 20 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஒரு வாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் எதிரில், ஏற்கனவே மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சப்வே […]
சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான கடைகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து கோவையில் அதிக மக்கள் கூட்டம் வந்ததால் போக்குவரத்து நேரில் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர் செய்யமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் சிறிது நேரம் அல்லாடினர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை […]