Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு : கிளாஸ்ரூமிலேயே ஒரு டீச்சருடன் 2 ஆசிரியர்கள்…. வைரலாகும் Photo….!!!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வழக்கு சித்தாம்பூர் என்ற பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன.  ஆனால் இந்த பள்ளியில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கு ஆசிரியராக பணியாற்றி வரும் ரமேஷ் மற்றும் புண்ணியமூர்த்தி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு ஆசிரியருடன் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் பிரபல நாடு….!! இவர்களின் திட்டம் தான் என்ன…??

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுத்தது. இதனை தொடர்ந்து ரஷ்யா மீது அதிருப்தி அடைந்த பல நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்தன. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யா தனக்கு ஆதரவாக இருக்கும் ஒரு சில நாடுகளை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு முக்கிய பகுதியாக ரஷ்ய அதிபர் புதின் பாகிஸ்தானின் புதிய அதிபராக பதவி ஏற்றிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரைசா வெளிநாட்டவருடன் நெருக்கம்…. இணையத்தில் பரவும் புகைப்படம்…!!

நடிகை ரைசா நபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தவர் ரைசா. இதை தொடர்ந்து இவர் நடித்த “பியார் பிரேமா காதல்” படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் அவ்வப்போது தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் ரைசா […]

Categories
தேசிய செய்திகள்

காதலியுடன் நெருக்கமாக இருந்த கணவன்… கையும் களவுமாக பிடித்த மனைவி… காலில் விழுந்து கதறி அழுததால் காவல் நிலையத்தில் பரபரப்பு…!

கர்நாடகாவில் கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்ததை மனைவி பார்த்ததால் அவரின் காலில் விழுந்து கணவன் மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு லட்சுமி என்ற வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. பின் இவர்கள் தனிமையில் சந்தித்து தொடர்பிலிருந்து வந்தனர். இதனை அறிந்த முத்துராஜ் குடும்பத்தினரும் மனைவியும் இருவரையும் கண்டித்து வந்தனர். இருப்பினும் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவுடன் நெருக்கம் அதிகரிக்கும்”… அமெரிக்க அமைச்சர் உறுதி..!!

இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் நெருக்கமான உறவு ஏற்படுவதற்கு, ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சராக பதவியேற்கும் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி, பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டிலும் தீவிரமாக இருப்பவர். எனவே இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார். கிளின்டன் ஆட்சிக்காலத்திலேயே இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு மலர தொடங்கியது. ஒபாமா பதவிக்காலத்தில் தொடர்ந்தது. டிரம்ப் காலத்திலும் நீடித்தது. வரும் காலத்திலும் […]

Categories

Tech |