Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உங்களுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சி தருவோம்… முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு… அதிரும் தேர்தல் களம்….!!

நெல்லையில் தேர்தல் பணியாற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 2021 கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நெல்லை போலீஸ் கமிஷனர் அன்பு கூறியதாவது, தமிழகத்தில் இதற்கு முன்னால் நடைபெற்ற தேர்தலில் துணை ராணுவத்தினர் பணியாற்றி தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு பெரும் பங்களிப்பு அளித்தனர். அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பான முறையில் தேர்தல் நடைபெற முன்னாள் துணை ராணுவத்தினர் தேர்தல் பணியாற்ற நெல்லை காவல் துறை சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. […]

Categories

Tech |