Categories
லைப் ஸ்டைல்

நெருஞ்சி முள்ளின் அற்புத பயன்கள்… படிச்சா அசந்து போயிடுவீங்க…!!!

உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் நெருஞ்சி முள்ளின் உள்ள அற்புத பயன்கள் பற்றி தெரிந்து. உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும், சிறுநீரக பிரச்சனைகளுக்கு நெருஞ்சி முள் அருமருந்தாக அமைகிறது. நெருஞ்சி இலையில் இருக்கும் இரும்பு சத்து, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை சிறுநீரக கோளாறுகள் போன்றவற்றை சரி செய்கிறது. நெருஞ்சி முள்ளை சேகரித்து பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் பாலுடன் சேர்த்து காலை மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு […]

Categories

Tech |