Categories
பல்சுவை

பகீர் வீடியோ: சாகசம் செய்த நபர்…. தாடியில் பற்றி எரிந்த தீ…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

நெருப்பில் சாகசம் செய்வது என்பது எப்போதுமே ஆபத்தை விளைவிக்ககூடியது தான். தொழில் முறையாக சாகசம் செய்பவர்களும் நெருப்பில் மிகவும் கவனமாக தான் இருப்பார்கள். அந்த அடிப்படையில் நெருப்பில் சாகசம் செய்து ஆபத்தில் சிக்கிக் கொண்ட ஒருவரின் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 12 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருக்கிறது. வீடியோவில், நபர் ஒருவர் பெட்ரோலையும், தீபந்தத்தையும் வைத்துக் கொண்டு ஆபத்தான முறையில் சாகசம்செய்து வந்தார்.   View this post on Instagram […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் சடல நெருப்பில் பாய்ந்த மகள்…. சோகம்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் சடலம் எரியும் போது திடீரென அவரின் மகள் நெருப்பில் பாய்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் நகரில் தாமோதர்தாஸ் சார்தா குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியை இழந்து 3 மகள்கள் உள்ளனர். கொரோனா அதிகரித்து வரும் நிலையில், 73 வயதாகும் தாமோதர்தாஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் நேற்று முன்தினம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சமையலில் மூழ்கிய பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கவனக்குறைவால் பறிபோன உயிர்….!!

சமையல் செய்யும் போது சேலையில் தீ பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே குள்ளனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா. 45 வயதான இவர் கணவருடன் விவாகரத்து ஆனதால் தனது தந்தை சின்னச்சாமியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜீவா சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராமல் அவருடைய சேலையில் நெருப்பு பற்றியது. பின்னர் அவரது உடல் முழுவதும் தீ பரவி வலியால் அலறினார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து […]

Categories
உலக செய்திகள்

3 மாடி கட்டிடத்தில்.. திடீரென பற்றி எரிந்த தீ… தாய் செய்த செயலால் தப்பிய குழந்தைகள்… வீடியோ இதோ.!

தீ பிடித்து எறிந்த வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக குடும்பமே தப்பித்த காணொளி வெளியாகியுள்ளது  சீனாவில் இருக்கும் 3 மாடி கட்டிடம் ஒன்றில் அமைந்திருந்த வீட்டில் திடீரென தீ பிடித்துள்ளது. இதனால் அங்கு வசித்து வந்த குடும்பம் படிக்கட்டின் வழியாக தப்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல்வழியாக தப்பித்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. குறித்த காணொளியில் தீப்பற்றி எரிந்த வீட்டின் ஜன்னல்வழியாக தாய் ஒருவர் தனது ஐந்து வயது […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவு நேரம்… காரில் தனியாக சென்ற இளம்பெண்… இனவெறி தாக்குதல் நடத்தி தீவைத்த கும்பல்..!!

அமெரிக்காவில் இரவு நேரம் தனியாக வந்த பெண்ணிடம் இனவெறித் தாக்குதல் நடத்தி முகத்தில் தீ வைத்து எரித்த சம்பவம் நடந்தேறியுள்ளது அமெரிக்காவை சேர்ந்தவர் Althea  என்ற இளம்பெண். இவர் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த தந்தை தாய்க்கு பிறந்தவர். சில தினங்களுக்கு முன்பு இரவு ஒரு மணி அளவில் மடிசான் நகரில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிக்னலில் தனது காரை Althea  நிறுத்தியபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் இனவெறியை தூண்டும் விதமாக […]

Categories

Tech |