Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகளில்….. “இப்படித்தான் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்”….. வெளியான வழிகாட்டு நெறிமுறை….!!!!

பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து அரசு துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெற உள்ளது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் மானியகுழு அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

தவறான விளம்பரம்…. வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்… ரூ.50 லட்சம் அபராதம்….!!!!!!

தவறான விளம்பரங்களை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. நுகர்வோருக்கு பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு பதில் அளிப்பதை தடை செய்யும் விதமாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய நுகர்வோர் நலத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டிருக்கின்றது. மக்களை தவறாக வழிநடத்தும் தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரிப்பவர்களுக்கு 50 லட்சம் வரை அபராதம் விதிக்க அதில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரானாவிற்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை5.21லட்சம்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

இந்தியாவில், 4-ந்தேதி வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.21 லட்சம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்தியாவில் நிகழ்ந்த கொரோனா  மரணங்கள் குறித்த கேள்விகளுக்கு மாநிலங்களவையில் நேற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் இணை மந்திரி பாரதி பிரவீன் பவார்  பதிலளித்துள்ளார். அப்போது அவர் பேசும்போது இந்தியா முழுவதும் 4-ஆம் தேதி வரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 358 பேர் குழந்தைகள் உயிரிழப்பதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு….!!!!!

தமிழகத்தில் கொரோன தொற்று பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது தொடர்பாக மத்திய அரசு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகளுக்கு குழந்தைகள் நேரடியாக வருவது தொடர்பாக பெற்றோரின் ஒப்புதல் தேவையா..? என்பதை […]

Categories
மாநில செய்திகள்

ஓமிக்ரான் வைரஸ் பரவல்…. “தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்”…. கட்டாயம் பாலோ பண்ணனும்….!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு பணியாக பள்ளியில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பரவி வந்த தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போதுதான் மீண்டும் பள்ளிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு… ரயில்வே அமைச்சகம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறை அறிமுகம்…!!

இந்தியாவில் தினமும் சராசரியாக 2 கோடியே 30 லட்சம் பேர் ரயில்களில் பயணிக்கிறார்கள். அதில் 46 லட்சம் பெண் பயணிகள் பயணிக்கின்றனர். புதுடெல்லியில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய வழிமுறைகளை ரயில்வே அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தினமும் சராசரியாக 2 கோடியே 30 லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்கின்றன. அதில் 46 லட்சம் பேர் பெண்கள் பயணம் செய்கின்றனர். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பெண்களுக்கு பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுவதால் அவர்களுக்கு எதிரான குற்றங்களை […]

Categories

Tech |