Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீர்னு என்னாச்சு…? மயங்கி விழுந்த வாலிபர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் அய்யனார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பாலகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெற்கதிர்களை அறுவடை செய்யும் எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள வயலில்   நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் இருந்து மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் பாலகிருஷ்ணை […]

Categories

Tech |