Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீரில் மூழ்கிய நெற்கதிர்கள்…. அறுவடை செய்யமுடியாமல் வேதனை…. விவசாயிகளின் கோரிக்கை….!!

கடந்த 2 தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக நிற்கும் நெற்பயிர்கள் சரிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள திருவொற்றியூர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள வயல்களில் மழை நீர் சூழ்ந்து தேங்கி கிடக்கிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்கள் அனைத்தும் மழையால் சரிந்து கிடக்கிறது. மேலும் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பயிர்கள் அனைத்தும் நாசம்… இது வேறயா…? மாயமான விவசாயி…. தேடி அலைந்த மகன்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

விவசாயி ஒருவர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளைக்கு அருகிலிருக்கும் மோகனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (58). விவசாயியான இவர் தன் நிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்நிலையில்  நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையினால் சுமார் 88 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி  சேதமடைந்துள்ளது. இதில் ரமேஷ் பயிரிட்டிருந்த நெற்பயிர்களும் சேதமடைந்தது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த […]

Categories

Tech |