விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போதுவரை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் பொன்னாப்பூர், மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெல் கொள்முதல் நிலையங்களில் இரவு பகலாக காத்திருக்க வேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், நெல் மணிகள் அனைத்தும் முளைத்து விட்டதாக […]
Tag: நெல்கொள்முதல்
தஞ்சாவூரில் 44 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் முக ஸ்டாலின் 134 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக 1.06 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும். 48 வருடங்களுக்கு பிறகு தற்போது 1.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. நெல் சாகுபடி பரப்பை அதிகரிப்பது தமிழகத்தில் இந்த ஆறு மாத காலத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம். தமிழகத்தை […]
நெல் கொள்முதலை துரிதமாக செய்யவேண்டுமென்று சசிகலா அறிக்கை விட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த சில நாட்களாக தஞ்சையில் என்னை சந்தித்தவர்கள் ஒரு சில முக்கியமான கோரிக்கைகளை வைத்தனர். அதில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாகவும், அது மழையில் நனைந்து வீணாகி வருவதால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததால் […]
22 விழுக்காடு வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் உத்தரவுப்படி 17 விழுக்காடு மட்டுமே தமிழக நெல்கொள்முதல் நுகர்பொருள் வாணிபத்தல் கொள்முதல் செய்யப்படுவதாக கூறியுள்ளார். ஆனால் டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக ஈரப்பதம் 20 விழுக்காட்டுக்கும் மேல் உள்ளதால், கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நெல் கொள்முதலை துவக்கியுள்ள நுகர்பொருள் […]
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாமல் கிடங்கில் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நினைந்து நாசமான விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். கொளக்குடியில் இயங்கிவரும் இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கோட்டகம் மேட்டுக்குப்பம் உள்ளிட்ட விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டுவந்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளதால் விவசாயிகள் விடிய விடிய பெய்த மழையில் அத்தனை மூட்டைகளும் நீரில் மூழ்கி விட்டதாக கூறியுள்ளனர். மூட்டைக்கு […]
டெல்டா மாவட்டங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முன் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், மலையில் அவை நனைந்து வீணாகும் சூழல் உருவாகி உள்ளது. இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளைந்து விலை இல்லை என்று அவர் நிலையாக டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்கள் முன்பு […]