Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நெல்சன் விஷயத்தில் விஜய் மாதிரி இல்லாமல் ரொம்ப தெளிவாக செயல்பட்ட ரஜினி”…. என்ன பண்ணாரு தெரியுமா…???

விஜயை போல் ரஜினி சொதப்பாமல் தெளிவாக செயல்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இத்திரைப்படமானது நேற்று ரிலீஸாகி விஜய் ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. ஒரு மாஸ் ஹீரோவுக்கு இப்படி மொக்கை கதையை நெல்சன்  சொல்லிவிட்டாரே என ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள். நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்க உள்ளார். அதில் என்ன பண்ண போகிறாரோ என ரசிகர்கள் பயந்த நிலையில் விஜய் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் சொல்லியே தலைவரின் 169-வது படக் கதையை எழுதினேன்”…. பேட்டியில் கூறிய நெல்சன்…!!!

ரஜினிக்கு சார்க்கு கதை எழுத விஜய் எனக்கு மோட்டிவேட் செய்தார் என கூறியுள்ளார் நெல்சன் திலீப்குமார். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் ரஜினியின் 169-வது படத்தை இயக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் நெல்சன் திலீப்குமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென நெல்சனுக்கு நன்றி தெரிவிக்கும் ரசிகர்கள்…. காரணம் இதுதான்…. தீயாய் பரவும் ட்விட்….!!!

பீஸ்ட்  படம் குறித்து நெல்சன் போட்ட பதிவால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.  தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் செல்வராகவன் மிரட்டுகிறார்.படத்தின் அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. நாளை… — Nelson Dilipkumar (@Nelsondilpkumar) March 29, 2022 இப்படத்தில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

தலைவர் 169…. “நெல்சன் தேர்ந்தெடுத்த பிரபல அழகி”…. பட்ஜெட் தாங்காது பா…. கைவிரித்த சன் பிக்சர்ஸ்….!!!

தலைவர்-169 படத்திற்கு ஹீரோயினாக ஐஸ்வர்யாராயை நெல்சன் தேர்ந்தெடுத்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயக்கம்காட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இது வசூலில் வெற்றி அடைந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையவில்லை. இதனால் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு கவனமாக கதை கேட்டு வந்தார். இடையில் தனது மகளான ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து காரணமாக ரஜினி சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனைக் கேட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னது….! ஏற்கனவே நெல்சன் ரஜினிய இயக்கி இருக்காரா….? என்னப்பா சொல்றிங்க…. வெளியான தகவல்…!!!

நெல்சன் திலீப்குமார் ‘தலைவர் 169’யை இயக்குவதற்கு முன் ஒரு நிகழ்ச்சியில் ரஜினியை இயக்கியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தலைவர்-169 படத்தின் அதிகாரபூர்வமான தகவலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இது மிகவும் வைரலானது. ரஜினியின் அண்ணாத்தா படத்திற்குப் பிறகு அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். தலைவர்-169க்கு  அனிருத் இசையமைக்கிறார் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் அடுத்த படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் பட நடிகை…. வெளியான சூப்பர் தகவல்…!!!

ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் பட நடிகை நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது.  அதுமட்டுமின்றி சிறுத்தை சிவாவுடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை பால்கி இயக்க இருக்கிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென சம்பளத்தை உயர்த்திய நெல்சன்…. இதுதான் காரணமா…. வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர் நெல்சன் திலீப்குமார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இதைத் தொடர்ந்து ரஜினி, அஜீத் என பல முன்னணி நடிகர்கள் நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இப்படி பிஸியான இயக்குனராக வலம் வரும் நெல்சன் தனது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி உள்ளார் என்று தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |