Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை உயிரிழப்பு…!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தாடையில்  காயமடைந்த காட்டு யானை சிகிச்சை பலன் தராமல் உயிரிழந்த்துள்ளது. மேட்டுப்பாளையம் காட்டுப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது நெல்லிமலையில் ஆண் யானை ஒன்று நடக்க முடியாமல் இருந்ததைக் கண்டறிந்தனர். அதனுடன் மேலும் சில யானைகள் இருந்ததால் வனத்துறையினர் அதனை கண்காணித்து வந்தனர். இந்நிலையில்அந்த யானை நெல்லிமலையில் காப்புக்காட்டில் நடக்க முடியாமல் படுத்து கிடந்தது. இதனையடுத்து காட்டு யானைக்கு வனதுறையினர் குளுகோஸ் ஏற்றி நேற்று இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் […]

Categories

Tech |