Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. நெல்லுக்கு குறைந்தபட்ச ஊக்கத்தொகை…. அரசின் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தமிழக அரசு கடந்த வருடத்தை போல் நடப்பு ஆண்டிலும் நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி சாதாரண நெல் மற்றும் சன்னரக நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்நிலையில் மத்திய அரசானது சாதாரண நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ஆதார விலையாக 2040 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ஆதார விலையாக 2060 ரூபாயும் நிர்ணயித்துள்ளது. இந்த ஆதார விலையில் இருந்து சாதாரண நெல்லுக்கு கூடுதலாக […]

Categories

Tech |