ஆந்திரா நெல்லூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் கந்துக்கூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
Tag: நெல்லூர்
ஆந்திரமாநிலம் நெல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திரமாநிலம் நெல்லூர் அருகே புஜ்ஜிரெட்டிப் பாளையத்தில் லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உள்பட்ட 8 நபர்கள் உயிரிழந்தனர். இதில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் சென்னையிலிருந்து டிராவலரில் ஶ்ரீசைலம் ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு நெல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர […]
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள அரசு பள்ளிக்கு மறைந்த பாடகர் எஸ்பிபி பெயர் சூட்டப்பட்டுள்ளது. பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த 20ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு, குணமடைந்தார். பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .அவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, நடித்து, தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் ஜொலித்த எஸ்பிபி இன்னும் பாடல்களில் மூலம் வாழ்ந்து கொண்டுதான் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்கையை அண்ணன்கள் வீட்டிற்குள் அனுமதிக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை அருகே இருக்கும் தூர்ப்பு பள்ளி கிராமத்தில் வசிப்பவர் ரமணம்மாள் (42). இவர் சில காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக இவர் சமீபத்தில் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு அவருக்கு கொரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்குப்பின் ரமணம்மாள் நெல்லூரில் […]
கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை மருத்துவமனை ஊழியர்கள் வீசிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் நெல்லூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் லட்சுமி நாராயணன் ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை அம்பத்தூரில் இருக்கும் மின் மயானத்தில் அடக்கம் செய்ய மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் மின்மயானத்தின் ஊழியர்கள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததோடு அப்பகுதி மக்களும் எதிர்ப்பு […]