Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ. 15 லட்சத்துக்கு வீடு”…. நடிகர் அஜித் ரசிகர் மன்றம் பெயரை பயன்படுத்தி ஏழை தம்பதியிடம் பண மோசடி….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியில் ஐயப்பன்-ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ஐயப்பன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். இதை பயன்படுத்திக் கொண்ட தாழையத்து பகுதி சேர்ந்த சிவா என்பவர் தான் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகி என்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனக்கு நெருக்கமானவர் என்றும் ஐயப்பனிடம் கூறி பழகியுள்ளார். அதோடு நடிகர் அஜித் தன்னுடைய தீவிர ரசிகர்களுக்கு தொகுதி வாரியாக கணக்கிட்டு ரூபாய் 15 லட்சம் மதிப்பில் வீடு கட்டி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடுப்பணையை தாண்டி பாய்ந்த வெள்ளம்…. சுற்றுலா பயணிகளுக்கு தடை… வனத்துறையினரின் அறிவிப்பு….!!

நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். நெல்லையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,321 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 1,041 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து மணிமுத்தாறு அணையில் 71.45 அடி நீர்மட்டமும், சேர்வலாறு அணையில் 97.44 அடி நீர்மட்டமும் தற்போது உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(7.11.22) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. மக்களே தெரிஞ்சுக்கோங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  நாளை(7.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நெல்லை தாழையூத்து துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் வரும் 7ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. கன்னியாகுமரி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் குற்றச்செயல்கள்… “அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்படுமா…?” எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!!!

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகரப் பேருந்தில் தினமும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள். இந்த பேருந்துகளில் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நகை பறிப்பு, திருட்டு போன்ற குற்ற செயல்களை தடுப்பதற்காகவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு திருடர்களின் கைவரிசை குறைந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ராக்கெட் ராஜா மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…. ஆட்சியர் அதிரடி.!!

ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லையை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் கடந்த 7ஆம் தேதி திருவனந்தபுரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா. வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற ராக்கெட் ராஜாவை கைது செய்த போலீசார் திருநெல்வேலிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.. பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள் நிலுவையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ரயில் நிலையத்திலிருந்து பெண் பயணியை வெளியேற்றிய ரயில்வே போலீசார்”…. நெல்லையில் பரபரப்பு….!!!!

ரயில் நிலையத்திலிருந்து பெண் பயணியை ரயில்வே போலீஸ்சார் வெளியேற்றியதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் இருந்து நாங்குநேரிக்கு இரட்டை ரயில் பாதை ஆய்வு பணிக்காக தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபயகுமார் ராய் அங்கு வந்திருந்தார். இதனால் பகல் நேரங்களில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது. இதை அறியாமல் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த ரேவதி என்ற பெண் திருப்பூர் செல்வதற்காக வந்திருந்தார். அப்போது ரயில்வே நிலைய அதிகாரிகளும் ஊழியர்களும் அந்த பெண்ணை ரயில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் திறப்பு விழா எப்போது….?” எதிர்பார்ப்பில் பயணிகள்…!!!!!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என பயணிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளார்கள். திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 965 கோடி செலவில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டது. அதில் ஒன்றான நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமான பணி தொடங்கப்பட்டு இன்னும் நிறைவடையாமல் அரைகுறையாக நிற்கின்றது. சென்ற நான்கு வருடங்களாக இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். பூமிக்கு அடியில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக தோண்டியபோது மழை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையேயான இரட்டை ரயில் பாதைகள்”…. அடுத்த வருடம் பயன்பாட்டிற்கு வரும்…. அதிகாரி தகவல்….!!!!!!

நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையேயான இரட்டை ரயில் பாதைகள் அடுத்த வருடம் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் சார்பாக நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையே மின்மயமாக்கப்பட்டலுடன் இரட்டை ரயில் பாதைகள் பணிகள் நடைபெறுகின்றது. தற்போது நல்லூரில் இருந்து நாங்குநேரி வரை மின்னமயமாக்க இருக்கின்றது. இதை ரயில்வே தென்சரக பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் அதிகாரிகளுடன் சென்று நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். இதை அடுத்து மாலை மூன்று மணி அளவில் நாங்குநேரியில் இருந்து வள்ளியூர் வரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகனால் நெல்லை திமுக எம்பிக்கு நெருக்கடி….. கைது செய்யுமா போலீஸ்?….. வெளியான பரபரப்பு தகவல்……!!!!

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி சரவணன் பணிபுரிந்து வருகிறார். இவர் மாவட்டம் முழுவதும் கனிம வளம் கடத்தல் சம்பவங்கள், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் லாரிகள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் சார்பில் காவலர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகள் சிக்கி வருகின்றன. மேலும் அதிக பராம் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரதமர் மோடி பிறந்த நாளில்….. மாட்டுவண்டி பந்தயம் நடத்தக்கோரி மனு…. எஸ்.பி பதிலளிக்க கோர்ட் உத்தரவு..!!

மாட்டுவண்டி பந்தயம் நடத்தக்கோரிய மனு மீது நெல்லை எஸ்.பி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி பிறந்த நாளில் நெல்லை மாவட்டத்தில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயங்கள் நடத்த அனுமதி கிடையாது என பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ITI முடித்தவர்களா..?” இதோ, அகில இந்திய தொழில்நுட்ப தேர்வுக்கு விண்ணப்பம்… இன்றே கடைசி நாள்…!!!!!

அகில இந்திய தொழில்நுட்பத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கைவினை பயிற்சி திட்டத்தின் கீழ் 2023 ஆம் வருடம் ஜூலை மாதம் தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வு எழுத தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழில் பிரிவில் ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் நடைபெற்ற 7பி தேர்வு”…. 1061 பேர் மட்டுமே பங்கேற்பு…!!!!!

திருநெல்வேலியில் நடைபெற்ற 7 பி தேர்வில் 1061 பேர் எழுதினார்கள். நேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக குரூப் 7பி மற்றும் குரூப் 8 தேர்வுகள் நடந்தது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் குரூப் 7பி தேர்வானது நேற்று நடந்தது. இத்தேர்விற்கு மொத்தம் 2078 பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 1061 பேர் மட்டுமே வந்தார்கள். மொத்தம் தேர்வு எழுதிய சதவீதம் 51.05 மட்டுமே. இந்த தேர்வு எழுதும் அறைக்கு செல்போன்கள், கால்குலேட்டர் சாதனங்கள் எடுத்துச் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகள்…. “விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை”… விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை….!!!!!!

மரபணு மாற்றம் செய்த பயிர் விதைகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை எடுத்துள்ளார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் இருக்கும் விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் கொடுக்கவில்லை. அதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இது போன்ற தடை செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் விதைகளை விற்பனை செய்வதும் வாங்கி பயிரிடுவதும் சட்டப்படி குற்றமாகும். இதை விற்பனை செய்வது தெரியவந்தால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கை”….. 18 இடங்களில் ஒளிரும் விளக்குகள்….!!!!!!

நெல்லையில் விபத்தை தடுப்பதற்காக 18 இடங்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் கன்னியாகுமாரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரியக்குளம் அருகே படைசாமி ராசா கோவில், மூன்றடைப்பு சந்திப்பு, பானாங்குளம் சந்திப்பு, மறுகால்குறிச்சி, வாகைகுளம் அப்பா கல்லூரி, வாகைகுளம், பெருமளஞ்சி சந்திப்பு, தளபதி சமுத்திரம், வள்ளியூர் சந்திப்பு, மாஞ்சில் சந்திப்பு, வள்ளியூர், கலந்தபனை சந்திப்பு, லெப்பைகுடியிருப்பு, பணகுடி தெற்கு பாலம், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு…. “தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்”….. ஆட்சியர் தகவல்….!!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அடுத்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாடுவதற்கு பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு சில்லறை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. ஆகையால் நிரந்தர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லைக்கு வருகை புரியவுள்ள முதல்வர்”…. மும்முரமாக நடைபெற்று வரும் பணிகள்…!!!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு வருகை புரியுள்ள நிலையில் பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நல திட்ட உதவிகள் வழங்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் வருகின்ற 8-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலிக்கு வருகை புரிய உள்ளார். இந்நிகழ்வானது பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்பொழுது இந்நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கப்படுகின்றது. மைதானம் முழுவதும் சீரமைக்கப்பட்டு அங்கே இரும்புத் தூண்கள் நடப்பட்டு அதன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையம்-நெல்லை ரயில்….. மீண்டும் இயக்கப்படுமா?….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காலத்தில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு மாவட்டங்களிலும் புதிதாக ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. மேட்டுப்பாளையம்-நெல்லை இடையே கோடை சிறப்பு ரயிலாக கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 1ஆம் தேதி வரை வாரத்தில் ஒரு நாள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. அதன்படி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கொரோனாவிற்கு பின் வெளிநாடுகளில் அதிகரித்த வேலைவாய்ப்பு”…. நிர்வாக இயக்குனர் தகவல்….!!!!!!

கொரோனாவிற்கு பின்னர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிர்வாக இயக்குனர் மகேசுவரன் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சூழல் மேம்பாட்டு கூட்டம் சார்பாக அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு, சூழல் இளையோர் விளையாட்டு மன்றம் தொடங்குதல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மருந்துகள் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வரவேற்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் மகனே தந்தையின் கழுத்தை அறுத்து கொலை”…. கைது செய்த போலீசார்….!!!!!

நெல்லையில் மகனே தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த 50 வயது மதிப்புதக்க ஒருவர் நேற்று நள்ளிரவில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்‌. பின் […]

Categories
மாநில செய்திகள்

“மின்வாரியத்தின் அலட்சிய போக்கால் 2 பேர் உயிரிழப்பு”… ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…!!!!!

நெல்லையருகே மின்சாரம் தாக்கி இறந்த தந்தை மகனின் குடும்பத்திற்கு 26 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தந்தை மகன் இறந்த வருடத்திலிருந்து கணக்கிட்டு ஆறு சதவீத வட்டியுடன் மூன்று மாதத்திற்குள் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருக்கிறது. அதாவது அறுந்து தொங்கிய மின்சார கம்பி உரசியதில் தனது தந்தை சகோதரர் உயிரிழந்துள்ளதாக முத்துக்குமார் என்பவர் மனு கொடுத்துள்ளார். இதனை அடுத்து மின்சாரம் தாக்கி இறந்த தந்தை மகனின் குடும்பத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்….. மாவட்ட கலெக்டர் அதிரடி….!!!!

அரசு பள்ளி மாணவர்களின் பொது அறிவு மற்றும் ஆங்கில மொழி திறனை வளர்க்க வேண்டும் என்பதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஒரு சிறப்பான சேவை செய்துள்ளார். அதாவது 10 பள்ளிகளில் 10 பிரதிகளை விலை இன்றி வழங்கும் திட்டத்தினை அவர் தொடங்கி வைத்துள்ளார். இதனை மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஆங்கில பத்திரிக்கை பிரதிகளை வழங்கி மாணவர் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசியவர் தற்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அரசின் அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் – மதுரை ஐகோர்ட்..!!

நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. கல், ஜல்லி மற்றும் எம் சாண்ட் போன்ற பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. விதிகளை மீறி செயல்பட்டதாக 300 கோடி அபராதம் விதித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது.கல்குவாரிகளை மீண்டும் அளவீடு செய்து விதிகளை மீறி இருந்தால் அபராதம் விதிப்பது குறித்து நோட்டீஸ் தரலாம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் தனியார் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 69 லட்சம் மோசடி”…. வங்கி மேலாளர் உட்பட 2 பேர் கைது….!!!!!

நெல்லையில் உள்ள தனியார் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 69 லட்சம் மோசடி செய்த மேலாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் வங்கியின் கிளை செயல்பட்டு வருகின்றது. இங்கு திருநாவுக்கரசு என்பவர் மேலாளராக இருக்கின்றார். இவரின் உறவினர் செந்தில் ஆறுமுகம் வங்கியில் ஊழியராக பணியாற்றுகின்றார். இந்நிலையில் சென்ற மாத வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த பொழுது சென்ற மூன்று மாதங்களில் […]

Categories
மாநில செய்திகள்

முஸ்லிம்களே இல்லாத ஊர்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா…. நெல்லையில் அதிசயம்….!!!!!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தெற்கு விஜய நாராயணம் அமைந்துள்ளது. இங்கு பெரும்பகுதி இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். வருடம் தோறும் ஆடி மாதம் 16ஆம் தேதி மேகப் பிள்ளை அப்பா தர்கா கந்தூரி விழா இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை பிறை கணக்கிட்டு தங்கள் மதப்படி கொண்டாடுவது வழக்கமாகும். ஆனால் இங்கு மட்டும் ஒவ்வொரு வருடமும் ஆதி மாதம் 16ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த வழக்கம் 250 வருடங்களாக பின்பற்றப்பட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை: வெளுத்து வாங்கிய மழை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…..!!!!

நெல்லையில் நேற்று காலை முதல் மதியம் 2 மணிவரை வெயில் வாட்டி வதைத்தது. இதையடுத்து 2:30 மணியளவில் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின் 3 மணியளவில் சாரல் மழை தூவியது. 3:5 மணிக்கு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதாவது நெல்லை சந்திப்பு, டவுன், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் 1 மணிநேரம் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் மழைநீர் சாலை, தெருக்களில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருட்டு போன ஏட்டுவின் மோட்டார்சைக்கிள்…. தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி…. பரபரப்பு சம்பவம்….!!!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் மதகனேரி பகுதியில் வசித்து வருபவர் டேவிட் (46). இவர் மீது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, நெல்லை நீதிமன்றத்தில் சென்ற 2018 ஆம் வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து டேவிட் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்துவந்தார். இந்நிலையில் சிறையிலிருந்தபோது டேவிட் எந்த தவறும் செய்யாமல் சிறை விதிகளை கடைபிடித்து நடந்ததால், அவரை நன்னடத்தை கைதி என […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“எனது படிப்பிற்காக பெற்றோரை சிரமப்படுத்தி விட்டேன்”…… தற்கொலை செய்த கல்லூரி மாணவி….. பெரும் பரபரப்பு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு அருகில் உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுறத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் இவருக்கு பாப்பா(18) என்ற மகளும் மற்றும் 2 மகன்களும் உள்ளனர். இதில் பாப்பா நெல்லை அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்தார். இதற்கான கல்லூரி கட்டண ரூ.12,000 முத்துக்குமார் 2 தவணையாக செலுத்தினார். முத்துக்குமார் எலக்ட்ரீசியன் வேலை பார்த்த போதிலும் குடும்ப செலவு போதிய பணம் க்கு இன்றி தவித்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இன்று(ஜூலை 11) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது விடுமுறையை தவிர திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர்,காந்திமதி அம்மன் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று ( ஜூலை 11ஆம் தேதி) நடைபெற உள்ளது. அதனால் இன்று  நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகள் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! நெல்லை மாவட்டத்திற்கு….. வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள திருத்தலங்களில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும். மேலும் இப்பண்டிகைகளில் இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் கலந்து கொள்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

“யானையை குழந்தையாக பாவித்த கோவில் நிர்வாகம்”…. பக்தர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!!!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்கள் ஒன்றான நெல்லையில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் காந்திமதி என்னும் யானை இருக்கிறது. 52 வயதாகும் யானை காந்திமதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வருடம்தோறும் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பப்பட்டு யானையின் உடல் எடை மற்றும் யானை உடல்  நன்மைக்காக மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தினமும் யானை காந்திமதி கோவில் வளாகத்தை சுற்றி சுமார் 5 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பணம் கையாடல், கொலை வழக்கில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் பணிநீக்கம்”….. நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு….!!!!!

பணம் கையாடல், கொலை வழக்கில் தொடர்புடைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் பணி நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஆனந்தன் என்பவர் முன்னதாக பலவூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பொழுது காவல் நிலையத்திற்கு பொருட்கள் வாங்க வழங்கப்பட்ட தொகையை கையாடல் செய்ததாக அவர் மீது புகார் எழுந்ததையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விசாரணை செய்ய உத்தரவிட்டதில் அவரின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆசனவாய் சிகிச்சை செய்வதற்கு நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது”…. நெல்லை மருத்துவமனை டீன் தகவல்…!!!!

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆசன நோய்க்கான சிகிச்சை செய்வதற்கு நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது முதல் முறையாக ஆசனவாய் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நவீன லேசர் கருவி வாங்கப்பட்டிருக்கின்றது. இந்த கருவியானது ரூபாய் 16,50,000 ஆகும். இது நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இது பற்றி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் கூறியுள்ளதாவது, ஆசனவாய் நோய்களான மூலம், பௌத்திரம், வெடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கூடுதல் ரயில்கள்”…. எங்கெல்லாம் தெரியுமா?…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

நெல்லையிலிருந்து திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு கூடுதல் ரயில்களானது இயக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பிலிருந்து திருச்செந்தூருக்கு காலை 6 மணி, 7:20, மாலை 6:45 மணி போன்ற 3 நேரங்களில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்கிறது. இதை தவிர்த்து நெல்லை வழியே சென்னை -திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலக்காடு -திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக காலை 10 மணிக்கும், மாலை 4:05 மணிக்கும் […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆட்டோ கவிந்து LKG மாணவன் பலி – நெல்லையில் பெரும் சோகம் …!!

ஆண் – பெண் குழந்தைகள் என 6பேர் ஆட்டோவில் காலை பள்ளிக்கு சென்று இருக்கிறார்கள். இந்த பள்ளி  வசவபுரத்தில் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் நெல்லை மாவட்டத்தில் உள்ளது.நெல்லை மாவட்டம் வசவபுரம் – செய்துங்கநல்லூர் சாலையில்  இந்த ஆட்டோ வந்தபோது….  சாலையில் ஏற்கனவே சாலை விரிவாக்க பணி யாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் ஆட்டோ வரும்பொழுது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாக இருக்கிறது. எதிர்பாராத விதமாக ஆட்டோ விபத்துக்குள்ளானதில் ஆட்டோவின் அடியில் எல்கேஜி படித்து வரக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

பட்டா வழங்க லஞ்சம்… வைரலான வீடியோ ஆதாரம்… கலெக்டர் அதிரடி உத்தரவு….!!!

நெல்லை மாவட்டம் பணகுடியில் வருவாய் ஆய்வாளராக ஜான்சி ராணி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சிஎஸ்எப் பிரிவில் பணியாற்றும் அவரது கணவருடன் செட்டிகுளம் டவுன் ஷிப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் துரைகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நத்தம் புறம்போக்கு நிலத்தில் பட்டா பெற்றிருந்தனர். தற்போது வரை நில அளவீடு செய்யாத காரணத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அந்தப் பெண்கள் மீண்டும் பட்டா கேட்டு வருவாய் ஆய்வாளர் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு அருகில் போதை பொருள் விற்பனை…. கமிஷனர் அதிரடி எச்சரிக்கை….!!!

நெல்லை கிழக்கு மண்டல காவல் ஆணையராக இருந்த சுரேஷ் குமார் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து புதிய துணை ஆணையாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் நடைபெறும் மோதலை தடுக்க ரோந்து பணி அதிகரிக்கப்படும். பள்ளிகளுக்கு அருகில் போதை […]

Categories
மாநில செய்திகள்

தாமிரபரணியில் இனி இதற்கு தடை…. கலெக்டரின் அதிரடி அறிவிப்பு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!!!!

நெல்லை உழவாரப்பணி குழுமம் சார்பில் நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நெல்லை மாவட்டம் நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பணிகள் பற்றியும் தேவையான உதவிகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர் நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் கடந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்….. “20 வருடம் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு”….!!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 வருடம் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகே உள்ள சீதபற்பநல்லூர் சமத்துவபுரத்தை சேர்ந்த 26 வயதுடைய கூலி தொழிலாளி இசக்கி பாண்டி என்பவர் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சென்ற நவம்பர் 11  2017 வருடம் நின்று கொண்டிருந்த பொழுது அங்கு பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சிறுமி ஒருவர் வந்த பொழுது இசக்கி பாண்டி அவரிடம் பேச்சுக் கொடுத்து […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

OMG: விளையாடிய குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்…. பெரும் பரபரப்பு….!!!!

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நித்திஷா(7), நித்திஷ்(5) கபிலன்(4) என்ற மூன்று குழந்தைகள் காரில் விளையாடிய போது அடுத்தடுத்து மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 3 குழந்தைகளும் நீண்ட நாட்களாக பயன்படுத்தாத அந்த காரில் விளையாடிய போது மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயன்படுத்தப்படாத காருக்குள் குழந்தைகளை விளையாட வைக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சற்றுமுன்…. நெல்லையில் சோகம்…. காரை திறக்க முடியாமல் 3 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்..!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் காரில் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகேஇருக்கிறது லெப்பை குடியிருப்பு என்ற கிராமம். இந்த சிறிய கிராமத்தில் விளையாண்டு கொண்டிருந்த குழந்தைகள் 3 பேர் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடியுள்ளனர்.. இதில் நித்திசா (7) நித்திஷ் (5) இருவரும் அண்ணன் தங்கைகள்.. அதேபோல கபிலன் என்ற 4 வயது குழந்தை.. இந்த  3  குழந்தைகளும் நிறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

கிரிக்கெட்டில் புதிய யுத்தி …. கௌசிக் காந்தி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!

நெல்லை, திண்டுக்கல், கோவை மற்றும் சேலம் போன்ற நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றது. இந்த வருடம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இந்த போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு நெல்லையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் ராமசாமி பேசும்போது, டிஎன்பிஎல் போட்டிகள் இரண்டு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் நான்கு நகரங்களில் நடைபெறுகின்றது. நெல்லையில் போட்டிகள் நடத்தப்பட்டால் ஆதரவு அதிகமாக எப்போதும் இருக்கும். இந்த வருடம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 4.63 லட்சம் மோசடி”….. போலீஸார் கைது செய்து சிறையில் அடைப்பு….!!!!!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 4 லட்சத்து 63 ஆயிரத்தை மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை பகுதியில் வாழ்ந்து வருபவர் நெல்லையப்பன். வேலூர் மாவட்டம் அரியூரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் நெல்லையப்பனிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக ரூபாய் 4 லட்சத்து 63 ஆயிரம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கின்றார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நெல்லை கல்குவாரி விபத்து: 5- வது நபர் சடலமாக மீட்பு…!!!!

நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கினர். அதில் முருகன் மற்றும் விஜய் ஆகிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பதினெட்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட செல்வம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அதன் பிறகு இடிபாடுகளில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி நீடித்து வந்தது. அதில் நாப்பத்தி ஏழு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நான்காவது நபர் முருகன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பாபநாசம் காரையாறு அணை நீர்வரத்து”… கோடை மழை காரணமாக அதிகரிப்பு….!!!!

பாபநாசம் காரையாறு அணை நீர்வரத்து கோடை மழை காரணமாக அதிகரித்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் காரையாறு  அணையானது 143 அடி நீர் மட்டத்தை கொண்டுள்ளது. இந்த அணையின் நீர்வரத்தானது சென்ற சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது கோடை மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. நீர் மட்டம் 46.60 அடியாக இருந்த நிலையில் தற்போது 49.30 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை கல்குவாரியில் சரிந்து விழுந்த ராட்சத பாறைகள்”… ஒருவர் உயிரிழப்பு…!!!!

நெல்லையில் கல்குவாரி பாறைக்குள் இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் பலியாகியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் அருகே இருக்கும் அடைமிதிப்பான் குளம் பகுதியில் தனியார் கல்குவாரி உள்ள நிலையில் சென்ற 14ம் தேதி கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் செல்வகுமார், ராஜேந்திரன், செல்வம், முருகன், விஜய், முருகன் உள்ளிட்ட 6 பேர் பாறைக்குள் மாட்டிக் கொண்டார்கள். இதையடுத்து தீயணைப்பு துறையினர் முருகன், விஜய், செல்வம் உள்ளிட்ட 3 பேரையும் நேற்று முன்தினம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை அருகே பஸ் டிரைவரை வெட்டிய பஸ் கண்டக்டர்”…. போலீசார் கைது செய்து விசாரணை…!!!!

நெல்லை அருகே பஸ் டிரைவரை மற்றொரு பஸ் கண்டக்டர் அரிவாளால் வெட்டியதால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகின்றார். பாளையங்கோட்டையை சேர்ந்த சங்கரபாண்டி தனியார் பஸ்ஸில் டிரைவராக பணியாற்ற அதே பஸ்ஸில் இசக்கிபாண்டி கண்டக்டராக பணியாற்றி வருகின்றார். இசக்கிபாண்டிக்கும் சுபாசுக்கும் பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் ஏற்கனவே சண்டை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சில […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மரம் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 23 லட்சம் நிவாரண உதவித்தொகை.… வழங்கிய கலெக்டர்…!!!

மரம் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 23 லட்சம் நிவாரண உதவி தொகையை கலெக்டர் விஷ்ணு வழங்கியுள்ளார்.  நெல்லை அருகில் பத்தமடை குளக்கரை பகுதியில் இருக்கின்ற மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பத்தமடையில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் காதர் மைதீன்(35). இவருடைய மனைவி பக்கீராள் பானு(29). இவர்களுடைய மகன் 4 வயதுடைய ஷேக் மன்சூர், பக்கீராள் பானுவின் சகோதரி 27 வயதுடைய ரகுமத் பீவி, இவருடைய மகள் 7 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் பெண்ணை எரித்து கொலை… அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீஸ் தீவிர விசாரணை…!!!

பட்டப்பகலில் பெண்ணை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகில் பேட்டை ரொட்டிக் கடை பேருந்து நிலையத்திலிருந்து பழையபேட்டை செல்லும் பாதையில் ஆதம்நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்றுமுன்தினம் மதியம் ரோட்டின் ஓரம் ஒரு பெண்ணின் சடலம் தீயில் எரிந்து கொண்டு இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்”… ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…!!!!

திருநெல்வேலியில் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் சார்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாளையங்கோட்டை ஒன்றிய தலைவர் சுரேஷ் தலைமை தாங்க, மாவட்ட பொறுப்பாளர் சிம்சன், மாநிலத் துணைத் தலைவர் இசக்கிமுத்து, இணைச்செயலாளர் வானமாமலை, மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், பொருளாளர் ஆசீர் ஜெபராஜ் உள்ளிட்டோர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பாளையங்கோட்டை அருகே ரேசன் அரிசி கடத்தல்”…. 2 பேரை கைது செய்த போலீஸார்…!!!

பாளையங்கோட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தியபோது அவ்வழியாக வந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தில் 11 மூட்டைகளில் 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் பாளையங்கோட்டையை சேர்ந்த சாலை குமார், ஆறுமுகம் உள்ளிட்ட இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தார்கள் மேலும் அவர்களிடமிருந்த ரேஷன் அரிசி மற்றும் […]

Categories

Tech |