Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“4 வாசல்களும் திறப்பு” நடைபெற்ற சிறப்பு பூஜைகள்….மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!

நெல்லையப்பர் கோவிலின் அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் இக்கோவிலில் சிறப்பு அம்சமாக கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்கு புறங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் 2004ஆம் ஆண்டு கோவிலின் வடக்கு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவம் காரணமாக வடக்கு […]

Categories

Tech |