Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் கரடுமுரடான காட்டான்… ரொம்ப கஷ்டமா இருக்கு… சீமான் வேதனை

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கண்ணதாசன் அவர்களுக்கு ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இவர்கள் சொன்ன இடத்தில் நான் ரொம்ப நெகிழ்ந்து விட்டேன். இனி அந்த வீட்டிற்கு ( நெல்லை கண்ணன் ) போகும்போது என் அப்பா உட்கார்ந்த நாற்காலி, அவர் இருந்த ஊஞ்சல் அதெல்லாம் வெறுமையாக இருக்கும் போது நமக்கு கஷ்டமாக இருக்கும். நானும் என் அப்பாவும், இருக்கின்ற படம் இருக்கிறது பாருங்க.. வாய்யா […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : தமிழறிஞர் நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார்..!!

 சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார். தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது அண்மையில் பெற்றவர் நெல்லை கண்ணன்.. இவருக்கு வயது 77.. நெல்லை கண்ணன் ஏராளமான நூல்களை வாசித்து பலருக்கும் அதை கடத்திச் சென்றுள்ளார். பல மேடைகளில் அவர் அதை செய்திருக்கிறார். ஏராளமான தகவல்களை அவர் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். பல்வேறு தமிழ் நூல்களை கரைத்து குடித்த பெருமை அவருக்கு உண்டு. பல மேடைகளில் மாணவர்களை எப்போதுமே அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் […]

Categories

Tech |