Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரயில் நிலையம் அருகில்… முதியவர் சடலம் காணப்பட்டதால்… பெரும் பரபரப்பு நிலவியது…!!

திருநெல்வேலியில் ரயில்வே நிலையம் அருகில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்து பிணமாக காணப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத 80 வயது முதியவர் உயிரிழந்து பிணமாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த நெல்லை சந்திப்பு போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து உயிரிழந்தது […]

Categories

Tech |