Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் கைதானவர்களின் வாக்கி டாக்கியில் போலீஸ் அலைவரிசை”…. தீவிர விசாரணை… நெல்லை சரக டிஐஜி…!!!!

கைது செய்யப்பட்டவர்களின் வாக்கீடாக்கியில்  போலீஸ் அலைவரிசை இணைத்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நெல்லை சரக டிஐஜி கூறியுள்ளார். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது. மாவட்டத்தில் இதுவரை 238 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். நடப்பு வருடத்தில் கஞ்சா விற்பனை வழக்குகள் மட்டும் 149 பதிவு செய்யப்பட்டு 286 பேர் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்சின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்க உத்தரவு!!

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை சற்று நேரத்தில் நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்களும் சற்று நேரத்தில் நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த பிரேதப்பரிசோதனை அறிக்கை, வழக்கு ஆவணங்களை உடனே சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் டிஐஜி ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர். ஆவணங்கள், பிரேதப்பரிசோதனை அறிக்கையை பெற்று இன்று மாலையே விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் […]

Categories

Tech |