நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மாநகராட்சி வார்டு மறுவரையறையை செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யக்கோரி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இதில் மேலப்பாளையம் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மேலப்பாளையம் பகுதியில் 10 வார்டுகளும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 4 வார்டுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன. கடந்த அதிமுக ஆட்சியில் வார்டு மறுவரையறை செய்யும்போது மேலப்பாளையத்தில் உள்ள 10- வார்டுகளை 7-ஆக குறைத்ததுடன் […]
Tag: நெல்லை
கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளை பகுதியில் குருநாதன், சுஜா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கணவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை சுஜா திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சுஜா வேலைக்கு சென்று விட்டார். அவர்களின் மகள் மகேஸ்வரி (10) அங்குள்ள ஒரு கடையில் பிஸ்கட் வாங்கி விட்டு, […]
நெல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் ரெட்அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நெல்லை பேருந்து நிலையத்தில் மழைநீர் சூழ்ந்ததால் பயணிகள் கடும் அவதி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக, நாளை நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் ஏற்கனவே, சென்னை, காஞ்சிபுரம், […]
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பிரபல இனிப்பகத்தில் வாங்கிய பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இயங்கி வரும் பிரபல இனிப்பு கடையான ஸ்ரீராம் லாலா கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பக்கோடா வாங்கிய போது அதில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசி தீபா, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையிலான […]
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் பரபரப்பு இருக்கின்றதோ இல்லையோ ஆனால் உள்ளூர் சுவாரசியங்கள் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு சில காட்சிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கும் பொழுது ஒரு வாக்கு சீட்டு சிக்கியுள்ளது. அதை பார்த்த வாக்கு எண்ணும் முகவருக்கு தூக்கிவாரிப்போட்டுள்ளது. ஏனெனில் அந்த வாக்குச்சீட்டில் ஓட்டு போட்ட வாக்காளர் எந்த வேட்பாளரும் எனக்கு ரூபாய் 500 […]
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழா நடந்தது. அதில் நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவன் இரண்டாமாண்டு மாணவனை ராக்கிங் செய்து கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் காயமுற்ற மாணவன் மருத்துவமனை ஐசியூ வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவனின் தந்தை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே விடுதியில் மாணவர்களிடையே மேலும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால் தேர்தலுக்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பற்றி நாளை இரண்டாம் நாள் கட்ட பயிற்சி நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நர்சிங் மாணவி திடீரென காணாமல் போனது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலுள்ள கூந்தன்குளம் வடக்குத் தெருவில் சிலுவை அந்தோணியின் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் ஜோயல் தூத்துக்குடியில் ஒரு விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வருகிறார். கடந்த 18-ஆம் தேதி விடுதியில் இருந்து ஜோயல் ஊருக்கு செல்வதாக வந்துள்ளார் . ஆனால் ஜோயல் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதனையடுத்து […]
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர். தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பொது வெளியில் வைத்து கும்பலாக கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.. மேலும் வீட்டில் வைத்து அனைத்து மக்களும் வழிபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனாலும் இந்து முன்னணியினர் தடையை மீறி பொது இடங்களில் சிலையை வைப்போம் என்று கூறி வருகின்றனர்.. சில இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில், கள்ளக்குறிச்சி […]
நெல்லை நகரில் ரூ 15 கோடியில் நவீன வசதிகளுடன் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் தொல்லியல் துறை சார்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழினத்தின் ஆட்சியாக இருந்துள்ளது. கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு தானே நேரில் சென்று பார்வையிட்டேன். கீழடி அகழாய்வில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு ஒன்றை கண்டறிந்தோம்.. […]
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரம் எனும் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அசுத்தமான தண்ணீர் காரணமாக நோய் பாதிப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். நோய் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளில் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே […]
சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் நெல்லை மாவட்டத்திலுள்ள மேலச்செவல் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த 4 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நான்கு பேரும் […]
அத்தியாவசிய தேவை இன்றி இருசக்கர வாகனங்களில் சுற்றுபவர்களை பிடித்து காவல்துறையினர் கொரோனா பரிசோதனை செய்ததோடு அபராதம் விதித்துள்ளனர் . தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காவல்துறையினர் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் அத்தியாவசியத் தேவை இன்றி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிகின்றனர். இதனை அடுத்து பொது மக்கள் […]
பொதுமக்கள் தண்ணீர் தொட்டிக்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் சிவன் கோயில் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கோரிக்கையின்படி அப்பகுதியில் புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் தொட்டி அமைத்து தரப்பட்டு […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் நெல்லையில் 9 முதல் 12 ஆம் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் நெல்லையில் 9 முதல் 12 ஆம் […]
மருத்துவமனை கட்டிட பணியின்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேரில் ஆய்வு மேற்கொண்டார். நெல்லை மாவட்டத்தில் உள்ள கண்டியபேரி பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 5329.54 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று தளங்கள் அமைக்கப்படுகிறது. அதில் பெண்களுக்கு பொது மருத்துவ பிரிவு, அவசரகால தாய் சேய் பிரிவு, ஆண்களுக்கு பொது மருத்துவ பிரிவு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்படுகின்றது. இந்தப் பணிகளுக்காக ஜப்பான் 28 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி உதவி […]
நெல்லையில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடபட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்கு வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடும்படி மனு ஒன்றை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நெல்லை மேலச்செவல் பகுதியில் பாளையங்கால்வாயில் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி எம்எல்ஏ அப்துல்வகாப் தண்ணீரை திறந்து விட்டு மலர் தூவியுள்ளார். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் சங்கர்நகர் முன்னாள் பஞ்சாயத்து […]
திருநெல்வேலியில் முன்னாள் ஊராட்சிமன்ற செயலாளர் கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருநெல்வேலி டவுனை அடுத்துள்ள பேட்டை மயிலாபுரம் பகுதியில் கருத்தப்பாண்டி (எ) கணேச பாண்டியன்(54) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பணிகரிசல்குளம் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற செயலாளரான கருத்தப்பாண்டி அப்பகுதியில் செங்கல் சூளை மற்றும் டாஸ்மார்க் நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து கடந்த மாதம் 12-ஆம் தேதி டாஸ்மார்க் அருகில் இருந்த கருத்தப்பாண்டியை 4 பேர் கொண்ட கும்பல் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 20 சதவீத ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. […]
நெல்லையில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். நெல்லை மாவட்டம் பழவூரில் லிங்கதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதுடைய ஹரிநாத் என்ற சிறுவன் இருந்தான். இச்சிறுவன் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சிறுவனும் அவனது நண்பர்களான யோகேஷ், நவீன் ஆகியோரும் செட்டிக்குளத்தில் அமைந்திருக்கும் குளம் ஒன்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது லிங்கதுறையின் மகன் ஹரிநாத் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது […]
நெல்லையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் துவங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் ஆங்காங்கே தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே 100 சதவீத வாக்குப்பதிவிற்காக தேர்தல் விழிப்புணர்வு பேரணி, ஆட்டோவில் சென்று தேர்தல் விழிப்புணர்வு கூறுதல், மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் […]
நெல்லையில் காதல் தகராறில் போது 8 மாத குழந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மகிழடியில் செவிலியர் ரோஸ்பிளசி என்பவர் வசித்துவருகிறார். அவரும் பணகுடி சிவசங்கரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து சிவசங்கரன் தனது காதலியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அதனால் அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தவறின் போது பெண்ணின் தந்தை ரசல்ராஜை அரிவாளால் வெட்ட சிவசங்கரன் முயற்சி செய்துள்ளார். அப்போது ரசல் ராஜ் தனது மற்றொரு மகளின் குழந்தையை வைத்து […]
நெல்லையில் இன்று ஒரே நாளில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சீனாவில் பகுதியில் தோன்றிய கொரோனா தொற்று அனைத்து நாடுகளிலும் பரவி பெரும்சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இந்த தொற்றினை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதில் ஒரு பகுதியாக மக்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்தத் தொற்று பரவாமல் இருக்க பல நெறிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார்கள். அரசாங்கத்தின் […]
கடந்த மூன்று நாட்களாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது . இருப்பினும் வெயில் வெளுத்து வாங்கும் இந்த கோடைகாலத்தில் தற்போது பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ந்தனர். ஆனால் இது நெல் அறுவடைக் காலம் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள். மேலும் அம்பையில் நெல் […]
நெல்லையில் வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லைக்கு அடுத்துள்ள பொன்னாக்குடி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்தார் . கூலித் தொழிலாளியான இவர் எந்தப் பகுதிக்கும் சைக்கிளில் தான் செல்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கணேசன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் பொழுது , அடையாளம் தெரியாத வாகனம் அவரை பின்புறத்திலிருந்து பலமாக இடித்து தள்ளியுள்ளது. இதனால் படுகாயமடைந்த கணேசன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு கலாச்சாரம் என்று கூறி வரும் பிரதமர் மோடி…. நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு யார் காரணம் ? என்று சொல்லவில்லை என திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் . தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி இரண்டாவது நாளானநேற்று பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கல்வி முறையில் ஒரு கொள்கையை […]
நெல்லை திருநெல்வேலி மாவட்டம் உசிலம்பட்டியில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி படித்து கொண்டிருந்த போது வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இருவரும் ஒருவருடமாக காதளித்து வந்துள்ளனர். இதையடுத்து கொரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் இருவரும் நேரில் சந்திக்காமல் இருந்ததால் தொடர்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய காதலியை பார்க்க முடியாத விரக்தியில் பாலகிருஷ்ணன் தன்னுடைய காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பெண்ணின் பெற்றோர் […]
ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மயமாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பகுதியில் வசிப்பவர் ஆனந்த். இவர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பேக்கரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பர்களோடு நெல்லை கருப்பந்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது அவர் சிறிது நேரத்தில் மாயமாகியுள்ளார். இதனால் அவருடைய நண்பர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு […]
மதுரை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியில் வசிப்பவர் செல்லத்துரை. இவர் திமுக கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கோழிப்பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் செல்லத்துரையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு திருநெல்வேலி […]
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் வசிப்பவர் பரமசிவன். இவர் பயணிகள் ஆட்டோ வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார் . இந்நிலையில் இவர் வழக்கம்போல் இன்று காலை நெல்லை-மதுரை சாலை தச்சநல்லூரிலிருந்து நெல்லை சந்திப்பு நோக்கி பயணிகள் இல்லாமல் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்போது ஆட்டோவின் குறுக்கே நாய் ஒன்று வந்துள்ளது. இதனால் பரமசிவம் ஆட்டோவை நிறுத்த திடிரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியுள்ளது. இதை […]
நெல்லையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் குற்றவியல் நீஎதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் வசிப்பவர் கண்ணபிரான். இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். இவர் ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று நீதிமன்ற உத்தரவின்படி தினமும் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கண்ணபிரான் கையெழுத்து போட சென்றபோது அவரை ஒரு கும்பல் துரத்தி சென்றுள்ளது. இதனால் பதறிப்போன அவர் காவல் நிலையத்தில் தஞ்சம் […]
மர்ம கும்பல் ஒன்று அடுத்தடுத்து 4 வெடிகுண்டுகளை வீசியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் வசிப்பவர் கண்ணபிரான். இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். இவர் ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று நீதிமன்ற உத்தரவின்படி தினமும் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கண்ணபிரான் கையெழுத்து போட சென்றபோது அவரை ஒரு கும்பல் துரத்தி சென்றுள்ளது. இதனால் பதறிப்போன அவர் காவல் நிலையத்தில் […]
நெல்லை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தனது நண்பரின் மகனுக்கு இரத்தம் கொடுத்து உதவுமாறு டுவிட் செய்துள்ளார். ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கும் போது அவருக்கு தேவையான இரத்தம் கொடுத்து யாரவது உதவுவார்கள் அல்லது இரத்த வங்கியில் அவரின் இரத்தத்திற்கு ஒத்துப்போன இரத்தம் வழங்கப்படும். தற்போது கல்லூரி இளைஞர்கள் மற்றும் ஒரு சில மாணவிகள் கூட ரத்த தானம் அளித்து வருகிறார்கள். தானத்தில் மிகசிறந்த தானம் ரத்ததானம் என்று கூறுவார்கள். இந்நிலையில் நெல்லை துணை ஆணையர் அர்ஜுன் […]
நெல்லையப்பர் கோவில் யானை மற்றும் அதன் பாகனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கத்தில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் வருடந்தோறும் யானைகள் நலவாழ்வு முகாம் 48 நாட்களுக்கு அறநிலை துறை சார்பாக நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தமிழகத்தில் இருந்து பல்வேறு கோவில்களில் உள்ள யானைகளும் பங்கேற்று யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் முறையில் உடற்பயிற்சி, நடைபயிற்சி, சத்தான உணவு வழங்கல் .நடைபெறும் இந்த வருடத்திற்கான யானைகள் நலவாழ்வு முகாம் வரும் 8 […]
குடியரசு தினவிழா மைதானத்தில் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் உள்ள இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் வசிப்பவர் மேரி. இவருடைய மகன் சுமன் என்பவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஊரில் இருந்து அருகில் உள்ள குடோனுக்கு பைக்கில் தண்ணீர் கேன் எடுக்க சென்றபோது, எதிரே வந்த கார் அதிக ஒளி முகப்பு […]
நெல்லை மாநகராட்சியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இரண்டு அணைகளுக்கும் வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி […]
சாலையில் ட்ராபிக் ஜாம் காரணமாக ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட நோயாளி உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் நெல்லை மாநகராட்சி முழுவதுமாக சாலையில் பள்ளம் தோண்டப்பட்ட குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கடந்த இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளன. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மறுபுறம் பொங்கல் […]
ஆன்லைன் ஷோப்பிங்கில் மோசடி நடப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரில் தற்போது ஏராளமான மோசடிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நூதன மோசடி என்னும் முறை நமக்கு புதியது கிடையாது. ஆனால் நாளுக்கு நாள் இந்த மோசடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் அப்பாவி ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுதான் அதிகரிக்கிறது. பணத்தை வாங்கிக்கொண்டு பொருளை மாற்றி கொடுத்து ஏமாற்றி […]
மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் மர்மமான முறையில் டெய்லர் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீழசிந்தாமணியை சேர்ந்த ராசையா நாடார் மகன் அந்தோணி லாசர் (வயது 44). இவர் டெய்லர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரோஸ்லின்மேரி (42) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 25-ந் தேதி கிறிஸ்துமஸ் அன்று மதியம் மட்டன் வாங்கி வீட்டில் சமைக்க கொடுத்துள்ளா். பின்னர் வெளியே சென்று வருகிறேன் […]
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதுபவர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியாளர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளில் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு பெறுகிறது. அந்த தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் வருகின்ற […]
மிக முக்கிய பிரபலமான பேராசிரியர் தொ. பரமசிவன் மரணமடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்களில் மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் தொ.பரமசிவன்(75). இவர் நாட்டார் வழக்காறு சார்ந்த பார்வையில் புது வெளிச்சம் பாய்ச்சியவர் ஆவார். மேலும் இவர் “திராவிடம்” எனும் சிந்தனை எப்படி நம் தமிழ் மண்ணில் உருவானது, அதற்கான வரலாற்று – பண்பாட்டுப் பின்னணி என்ன என்று தர்க்கபூர்வமாக நிலைநாட்டியவர். பண்பாட்டுத் தளத்தில் அறிஞர் அண்ணாவின் பங்களிப்புகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். பிரபல எழுத்தாளரும்,இந்நிலையில் […]
சொத்து தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் கோபால்- மாரியம்மாள். இவர்களுக்கு சண்முகராஜ் என்ற மகன் உள்ளார் . மாரியம்மாள் குடும்பத்தினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் முத்து என்பவரின் குடும்பத்திற்கும் வெகு நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது.இதனால் அடிக்கடி அவர்களுக்குள் மோதலும் நடந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அப்போது மைனர் முத்துவும் அவரது உறவினர்களும் சேர்ந்து […]
சாலை ஓரம் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர்கள் 55 வயதுடைய முருகன் மற்றும் 70 வயதுடைய ராமையா . இவர்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். தினமும் கங்கைகொண்டான் அருகே நெல்லை – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள புல்வெளியில் ஆடுகளை மேய்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த வகையில் இன்று இருவரும் ஆடுகளை மேய விட்டு […]
அண்ணன்-தம்பி இருவரும் சேர்ந்து விவசாயியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நெல்லை மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியை சேர்ந்தவர் தவிடன் . இவர் விவசாயம் செய்து வந்தார் . மேலும் தனது வீட்டை ஒட்டிய படி சிறிய கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார் . அதே ஊரைச் சேர்ந்தவர்கள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன். சுப்பையா தவிடனிடம் வந்து தனது வயலில் உள்ள நெற்பயிர்களை கிருஷ்ணனின் மாடுகள் சேதப்படுத்தியதாக கூறியுள்ளார். இதனை கேட்ட தவிடன் தனது […]
அண்ணன் தங்கை உறவு கொண்ட இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் வசித்து வருபவர் வேல்தேவர். இவருக்கு சுடலை ராஜ் மற்றும் இசக்கிமுத்து என்று 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பழைய பேட்டை பகுதியில் உள்ள பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சுடலைராஜின் மனைவி உயிரிழந்ததால் அவருடைய மகன்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது போன்ற உதவிகளை சுடலைராஜின் சகோதரரான இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் மகள் […]
நெல்லை மாவட்டத்தில் உள்ள விக்ரமசிங்கபுரத்தில் இரையை தேடி சென்ற காட்டுயானை ஒன்று மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு கிராமத்தில் விவசாயிகள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் நெல், கரும்பு, தென்னை போன்றவற்றை தங்களுடைய நிலத்தில் பயிர் செய்துள்ளனர். அனவன்குடியிருப்பு கிராமம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அடிவாரத்தில் உள்ளது. எனவே வனவிலங்குகள் அடிக்கடி இரையை தேடி இக்கிராமத்திற்கு வந்து விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் செல்லகுட்டி என்ற […]
மாணவன் உடல் நிலை பாதிப்பால் தற்கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் . நெல்லை மாவட்டத்தில் உள்ள கள்ளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல். இவர் அஞ்சு கிராமத்திற்கு அருகே உள்ள குமாரபுரம் தோப்பூரில் தற்போது குடும்பத்தினரோடு வசித்துவருகிறார். அந்தோணி மைக்கேலின் மகன் வின்சென்ட் (14) . இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வி ன்சென்ட்டிற்க்கு உடல்நிலை பாதிப்படைந்து சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் […]
28 வருடங்களுக்கு பிறகு தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தென் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் […]