100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி நின்று ஒரு குடும்பமே போராட்டம் நடத்திவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அடுத்த கணேசபுரத்தில் வசித்துவரும் கணேசன், சேவியர் காலனியில் சொந்தமான நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த நிலத்தில் மாநகராட்சி நிர்வாகம் நீர்த்தேக்கத் தொட்டியை கட்டி இருக்கிறது. இதற்கு தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளாக கேட்டு வந்தும் பயனில்லை. இதுதொடர்பாக அவர் […]
Tag: நெல்லை
நெல்லை ரயில் நிலையத்தில் செல்ஃபி மோகத்தால் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை அடுத்துள்ள தாழையூத்து பகுதியில் மகேஷ் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய வளாகத்தில் இருக்கின்ற நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இளநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். அவருக்கு 15 வயதுடைய ஜானேஸ்வர் என்ற மகன் இருக்கிறார். அவர் அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் நேற்று காலை நெல்லை சந்திப்பு […]
காதல் ஜோடிகள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள முக்கூடல் கோவில் தெருவில் வசிப்பவர் ஆரோக்கியராஜ். இவருடைய மகள் வினிதா (வயது 19) என்பவர் கல்லூரியில் 2ம் வருடம் படித்து வந்துள்ளார். இவரும் ராஜவல்லிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாசிலாமணி (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வினிதாவிற்கு வேறு இடத்தில் […]
நெல்லையில் தென்னை மரம் ஏறுவதற்கு பயிற்சி பெற்ற 7 வயது சிறுமி வெறும் காலிலேயே மரத்தில் ஏறி அசத்தி வருகிறார். நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் பசுகிடைவிலை மணி நகரம் என்ற பகுதியில் மார்டின் மற்றும் ரேணுகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தாம்சன் ஆல்வின் என்ற 10 வயது மகனும், கெப்சி ஹோனா என்ற 7 வயது மகளும் உள்ளனர். அந்த சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்து மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். அவர்களது […]
நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார். அவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து இரவு நேர பணியில் ஆர்வம் காட்டி வந்த அவர், இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நெல்லை மற்றும் பெருமாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் […]
காவலர் ஒருவர் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடுகளில் திருடிய சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் கடந்த மாதம் தங்கதுரை என்பவரின் வீட்டில் பட்டப்பகலில் 15 சவரன் நகையை யாரோ கொள்ளையடித்து சென்று விட்டனர். இதையடுத்து அங்கிருந்த கைரேகை பதிவுகளை கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்ததில், அந்த கைரேகை திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த காவலர் கற்குவேலின் கைரேகையோடு ஒத்துப் போனதால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினருக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் […]
நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார். அவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து இரவு நேர பணியில் ஆர்வம் காட்டி வந்த அவர், இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நெல்லை மற்றும் பெருமாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் […]
நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் பெரியதுரை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிசூடு தொடர்பாக கராத்தே செல்வின் சகோதரரான முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே முன்பகை இருந்த நிலையில் சிகரெட்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் தீவிரம் மழை பெற்றுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் , வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், நெல்லை, காஞ்சிபுரம், விருநகர் […]
ஆவினில் பணி வழங்க ரூ. 5 லட்சம் லஞ்சம், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை. நெல்லை ஆவின் நிறுவனத்தில் பணி வழங்குவதற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து ஆவின் துணை பொது மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே இருக்கின்ற காட்டாம் புலி என்ற கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 17 வயதில் அபிநயா என்ற மகள் உள்ளார். பிளஸ் 2 படித்து வரும் அந்த மாணவி அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் மனமுடைந்த அபிநயா, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தன் உடலில் […]
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டத்தில் பாப்பாக்குடி அருகே இருக்கின்ற இடைகால் ஊராட்சிக்கு உட்பட்ட பனையங்குறிச்சி என்ற கிராமத்தில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. அந்த கிராமத்தில் வழியாக வாசுதேவநல்லூர் செல்லக்கூடிய கூட்டு குடிநீர் திட்ட குழாயில் சில நாட்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து வரக்கூடிய தண்ணீரை அப்பகுதி மக்கள் அனைவரும் […]
மணல் திருடியது குறித்து புகார் அளிக்கச் சென்ற போது உதவி ஆய்வாளர் திரு முருகனை தாக்கியதாக புகார். நெல்லை மாவட்டம் மானூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு முருகன் என்பவர் படுகாயமடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தனது தோட்டத்தின் அருகே ஒரு கும்பல் மணல் திருடியது குறித்து புகார் அளிக்கச் சென்ற போது உதவி ஆய்வாளர் தன்னை தாக்கியதாக திரு முருகன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் முருகன் […]
நெல்லை மாவட்டத்தில் 50,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வள்ளியூரில் செயல்பட்டுவரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் டெலிவரி மையத்தில் கொள்ளை நடந்திருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் டெலிவரி மையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் நள்ளிரவில் கடையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து டெலிவரிக்கு வைத்திருந்த செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடிச் […]
மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இசக்கி முத்து என்பவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கூடலுக்கு அருகே இருக்கும் மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய மகன் சிலம்பரசன், கூலி வேலை செய்து வருகிறார். விவாகரத்தான முத்துலட்சுமி என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் சிலம்பரசன்-முத்துலட்சுமிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. எனவே முத்துலட்சுமி […]
நெல்லையில் இன்று ஒரே நாளில் மட்டும் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 […]
நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _109 அடி அணைக்கு நீர்வரத்து _600.32 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _356 கன அடி நெல்லை சேர்வலாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு […]
நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _108.40 அடி அணைக்கு நீர்வரத்து _652.48 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _421 கன அடி நெல்லை சேர்வலாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு […]
நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _105.65 அடி அணைக்கு நீர்வரத்து _ 1658.08 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _806 கன அடி நெல்லை சேர்வலாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் […]
நெல்லையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் திரையரங்கு தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தங்களுக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தலங்களுக்கு அனுமதி அளித்த அரசு திரையரங்குகளுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்கு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றார்கள். தினசரி உணவிற்கே கஷ்டப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் அரசு தங்களுக்கு உரிய […]
நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _103.60 அடி அணைக்கு நீர்வரத்து _ 2577.11 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _11,791 கன அடி நெல்லை சேர்வலாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் […]
நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 74.50 அடி அணைக்கு நீர்வரத்து _ 2775 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]
நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 58.65 அடி அணைக்கு நீர்வரத்து _ 819.10 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]
நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 57.90 அடி அணைக்கு நீர்வரத்து _ 908.33 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]
நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 53.40 அடி அணைக்கு நீர்வரத்து _398.15 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் […]
சேலம் ஈரோடு நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 66.42 அடி அணையின் நீர் இருப்பு _ 29.30 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,977 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை: அணையின் முழு கொள்ளளவு _ 84.69 அடி அணையின் […]
சேலம் ஈரோடு நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 66.97 அடி அணையின் நீர் இருப்பு _ 30.15 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,710 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை: அணையின் முழு கொள்ளளவு _ 84.69 அடி அணையின் […]
நெல்லை ஈரோடு சேலம் மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 52.70 அடி அணைக்கு நீர்வரத்து _ 409.84 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 நெல்லை சேர்வலாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு […]
நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 52.70 அடி அணைக்கு நீர்வரத்து _ 409.84 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 நெல்லை சேர்வலாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு _ 64.76 அடி […]
நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் நீர்மட்டம் – 143 அடி அணையின் நீர் இருப்பு –52 அடி அணைக்கு நீர்வரத்து – 246.18 கன அடி நீர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு அணை : அணையின் நீர்மட்டம் 156 அடி அணையின் நீர் இருப்பு 63.91 அடி […]
நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் நீர்மட்டம் – 143 அடி அணையின் நீர் இருப்பு –52 அடி அணைக்கு நீர்வரத்து – 246.18 கன அடி நீர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு அணை : அணையின் நீர்மட்டம் 156 அடி அணையின் நீர் இருப்பு 63.91 அடி […]
திருநெல்வேலி ‘இருட்டுக்கடை அல்வா’ மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.. நெல்லை என்றாலே இருட்டுக்கடை அல்வா தான் மிகவும் பேமஸ்.. அதிலும் குறிப்பாக, நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில் செயல்பட்டு வரும் இந்த டைக்கு தனி மவுஸ் உள்ளது. இந்த நிலையில் தான் அந்த கடையின் உரிமையாளர் ஹரிசிங் என்பவருக்கு கடந்த ஜூன் 23ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமக்கு கொரோனா உறுதியான சோகத்தை தாங்க முடியாமல் ஹரிசிங் மருத்துவமனையிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து […]
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1400 ஐ தாண்டியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலும் பல இடங்களில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை நெல்லையில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 1,300 ஆக இருந்தது. ஆனால் இன்று ஒரேநாளில் மேலும் 139 பேருக்கு கொரொனா உறுதிசெய்யப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை […]
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய திருமணத்தை மறைத்து தன்னுடைய காதலனை கரம் பிடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தனக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதையே மறைத்து காயத்தாறு அருகில் உள்ள ஒரு இளைஞனோடு தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்துள்ளார் அந்த இளம்பெண்.. காதலன் நெருக்கடி கொடுக்க, உறவினர் வீட்டிற்கு செல்வதாக கணவரை ஏமாற்றி கடந்த 20ஆம் தேதி தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் வைத்து காதலனை திருமணம் […]
நெல்லையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 751ல் இருந்து 782 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நெல்லையில் இதுவரை 551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 193ல் இருந்து 224 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் […]
தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு விழுப்புரம், நாகை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் […]
அல்வாவுக்கு புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து கடந்த 23ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை என்றாலே இருட்டுக்கடை அல்வா தான் மிகவும் பேமஸ். அதிலும் குறிப்பாக, நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில் செயல்பட்டு வரும் இவரது கடைக்கு தனி மவுஸ் உள்ளது. மேலும் இந்த கடையின் […]
தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி முக்கிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு […]
நெல்லை மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 30 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நெல்லையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 5 கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 86வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மேலும் 4 […]
நெல்லை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் நெல்லையில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 507 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 379 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் பாதித்த ஒருவர் உயிரிந்துள்ளார். தற்போது ஒரு மூதாட்டி பலியாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 2ஆக உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே […]
நெல்லை மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை சுமார் 410 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 427ஆக உயர்ந்துள்ளது. மேலும் 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். […]
நெல்லை மாவட்டத்தில் சலூன் கடை உரிமையாளர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 403ஆக உயர்ந்துள்ளது. மேலும் 345 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 53 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். தென்காசியில் 5 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இதுவரை 111 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது […]
தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக சாதகமான வாய்ப்புகள் உள்ளன. இதனால் […]
இன்று நெல்லை மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கும், தென்காசியில் புதிதாக 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 31ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து மருத்துவக் குழு நிபுணர்களோடு எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இருப்பினும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பாடில்லை. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக […]
நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் நெல்லை மாவட்டத்தில் சுமார் 20 பேருக்கு கரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்திருந்தது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 70 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று மேலும் 16 பேருக்கு உறுதியானதை […]
நெல்லையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. நேற்றைய தினம் வரை 10,108 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. நேற்று ஒரே நாளில் 436 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் ஏற்கனவே 136 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் தற்போது […]
நெல்லையில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 42 பேரில் 41 பேர் வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியானவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக இருந்தது. அதில் 63 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 430 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 67 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 379 ஆக […]
மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]
திருநெல்வேலியில் கொரோனா பாதிப்புக்கு முதல் நபர் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள, நிலையில் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4829 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1516 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 3278 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. குறிப்பாக […]