Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

19% ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் – மத்திய அரசு முடிவு

நெல் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரி இருந்த நிலையில் 19% வரை நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத  அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழக அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. இதில் தற்போது 19% வரை ஈரப்பத  நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு கொள்முதல் சீசன் துவங்க இருக்கக்கூடிய நிலையில் 17 சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

நெல்லின் ஈரப்பதம்… 19% ஆக உயர்த்த மத்திய அரசு அனுமதி… அமைச்சர் தகவல்…!!!

நெல்கொள்முதல் ஈரப்பதத்தை 19 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அறுவடை பணிகள் முடிந்துவிட்டது. அறுவடை செய்த நெல்லை தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நெல் ஈரப்பதம் – டெல்டா மாவட்டங்களில் 2-வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு…!!

நெல்லின் ஈரப்பதம் குறித்த அறிக்கை வரும் 27ஆம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவாடிப்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு செய்தனர். நெல்லின் ஈரப்பதத்தை  17.5 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நெல் மாதிரிகளை சேகரித்து […]

Categories

Tech |