Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொள்முதல் நிலையம் வேண்டும்… விவசாய சங்கத்தினரின் போராட்டம்… விருதுநகரில் பரபரப்பு …!!

கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் தமிழக விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, சங்க மாவட்ட தலைவர் முத்தையா, விவசாய சங்க மாவட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நெல் கொள்முதல் நிலையம்” விவசாயிகளின் சாலை மறியல்…. தஞ்சையில் பரபரப்பு….!!

விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கக்கரைக்கோட்டை கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இங்கு இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக பெருமளவு கொண்டு வந்து வைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்கரைக்கோட்டை கிராமத்தில் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் அடைக்கப்பட்டது. இதனால் நெல் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருகிறது. மேலும் நெல்லை விற்பனை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நெல் கொள்முதல் நிலையம்” எதுக்கு இப்படி பண்றீங்க….. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

கொட்டையூர் நெல் கொள்முதல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெற்பயிர்களை விற்று வருகின்றனர். இந்நிலையில் நாா்த்தாங்குடி  கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கொட்டையூர் நெல்கொள்முதல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது நாா்த்தாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கொட்டையூரை சேர்ந்த விவசாயிகளிடம் தகராறு ஈடுபட்டு இருதரப்பினருக்கும் இடையில் மோதல் நிலவியதால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து நாா்த்தாங்குடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு..! விரைவில் நடவடிக்கை எடுங்க… விவசாயிகள் கோரிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே கீரனூர், கோரிக்கடவு, நரிக்கல்பட்டி, மானூர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் நெல் பயிர் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவற்றை விவசாயிகள் விற்பனைக்கு தயாராக அறுவடை செய்து வைத்துள்ளனர். இந்த பகுதியில் விலையை நெல்லின் தரத்திற்கேற்ப நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்… கொள்முதல் செய்யப்படுமா..? விவசாயிகள் கோரிக்கை..!!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தேங்கிக் கிடக்கும்நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் இருந்து விரைவில் கொள்முதல் செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாமாகுடி, திருக்கடையூர், கிள்ளியூர் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அங்கு விவசாயிகள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளை 5 நாட்களாக அங்கு அடுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் பலத்த கனமழையால் நெல் பயிர்கள் சேதம் அடைந்ததால் மகசூலும் இல்லை. அதில் மிஞ்சிய நெற்பயிர்களை அறுவடை செய்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஒரு வாரம் ஆச்சு நெல் மூட்டையை எடுக்கல… விவசாயி மீது தாக்குதல்… போலீஸ் விசாரணை …!!

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் விவசாயியை தாக்கிய சம்பவத்தை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அசோக் குமார் என்பவர் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள அபிஷேக கட்டளை கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். அவருடைய நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகிறார். இதனை அடுத்து இவர் வழக்கம் போல அவருடைய நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு பிப் 15 […]

Categories
மாநில செய்திகள்

அதிக பணம் வசூல் செய்யும்… நெல் கொள்முதல் நிலையங்கள்… உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!!

நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக பணம் வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எம்.பி.வைத்திலிங்கம் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு பற்றி தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். மாநிலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் உணவுத்துறை அமைச்சர் ஆய்வு செய்து, ஆயிரம் முட்டைகளுக்கு மேல் எடுக்கப்படும் மையங்களில் கூடுதலாக ஒரு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொள்முதல் செய்யாத நெல் மூட்டைகள்… ஆத்திரமடைந்த எம்எல்ஏ… பெட்ரோல் கேனுடன் சென்ற காட்சி…!!?

திருத்துறைப்பூண்டியில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு அப்பகுதி எம்எல்ஏ பெட்ரோல் கேனுடன் சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப் பூண்டி தொகுதியில் ஆடலரசன் என்பவர் எம்எல்ஏவாக இருக்கிறார். அவர் திமுக கட்சியை சேர்ந்தவர்.அவரின் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள தாண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமம். அங்கு அவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் இருக்கின்றன. அங்கு விரைந்த 356 நெல் மூட்டைகளை திருத்துறைப்பூண்டி அருகே இருக்கின்ற நெடும்பலம் நேரடி நெல் முதல் […]

Categories

Tech |