Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்கள் இல்லை… 11 லாரிகள்…. 650 டன் நெல் பறிமுதல்… அதிகாரிகள் அதிரடி..!!

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் அதிகாரியால் போதிய  ஆவணங்கள் இல்லாமல்  11 லாரிகளில் ஏற்றி வரப்பட்ட650 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் போதிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் 11 லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்ட 650 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது  என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். நெல் மூட்டைகளை    வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டத்திற்கு  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு  விற்கப்படுவதாக […]

Categories

Tech |