Categories
விழுப்புரம்

“செஞ்சியில் திடீரென பெய்த மழை”… சேதமடைந்த ஆயிரம் நெல் மூட்டைகள்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் திடீரென பெய்த மழையால் செஞ்சியில் உள்ள நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் ஒரு மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பலத்த மழை பெய்யும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் பத்து நிமிடத்திலேயே நின்றுவிட்டது. இந்த மழையால் சாலையில் மழைநீர் வழிந்தோடியதை தொடர்ந்து பாதசாரிகளும் இருசக்கர வாகன ஓட்டிகளும் நனைந்தபடி சென்றார்கள். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எல்லாம் ரெடியா இருந்துச்சு… அதுக்குள்ள இப்படி ஆகிட்டு… வேதனையில் வாடும் விவசாயிகள்…!!

நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அப்பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்காக நிலத்தில் அறுவடை செய்து எடுத்து வைத்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நெல் மூட்டைகளை அதே இடத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்துள்ளது. இதனால் அங்கிருந்த 2 ஆயிரத்திற்கும் […]

Categories

Tech |