Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நடப்பதற்கு நீங்கள் தான் பொறுப்பு…. நேட்டோவை கண்டிக்கும் ரஷ்யா…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டிற்கு நேட்டோ நாடுகள் ஆயுதங்கள் வழங்குவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ரஷ்யப் படைகள் தீவிரமாக உக்ரைன் நாட்டில் போர் தொடுத்து வருகின்றன. உக்ரைன் படைகள் இதனை தடுக்க போராடிக் கொண்டிருக்கின்றன. எனவே, அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவி செய்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அரசு, நேட்டோ நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறது. அந்நாட்டின் நாடாளுமன்ற கீழ் சபை தலைவரான வியாசெஸ்லாவ் வொலோடின் […]

Categories
உலக செய்திகள்

“நேட்டோ நாடுகள்”…. ரஷ்யா தாக்குதல் நடத்தும்?…. உக்ரைன் அதிபர் எச்சரிக்கை……!!!!!

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா விரைவில் நேட்டோ நாடுகள் மீதும் தாக்குதலை முன்னெடுக்கக்கூடும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையில் மேற்கு உக்ரைனின் லீவ் நகரில் இரவோடு இரவாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 134 பேர் படுகாயமடைந்தனர். இப்பகுதியானது நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருக்கும் போலந்து நாட்டு எல்லைக்கு மிக அருகில் அமைந்திருக்கும். இந்நிலையில் உக்ரைன் வான்பரப்பை மூடுவதாக அறிவிக்கவில்லை என்றால் […]

Categories

Tech |