Categories
உலக செய்திகள்

அப்பாடா..! என்று பெருமூச்சு விடும் உக்ரைன் மக்கள்…. ரஷ்யா அறிவிப்பால் திரும்பிய அமைதி….!!!

 கிரிமியாவில் நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியை நிறைவு செய்வதாக ரஷ்யா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும்  இடையே எல்லை பிரச்சனை நடந்து வருகிறது. கடந்த  2014 ஆம் ஆண்டு கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது.  கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யா, உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்ற […]

Categories
உலக செய்திகள்

எல்லைப்பகுதியில் நேட்டோ படைகள் குவிப்பு… கிழக்கு ஐரோப்பா தீவிர நடவடிக்கை…!!!

கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் நேட்டோ படைகளை பலப்படுத்த கூடுதலாக அமெரிக்கப்படைகள் ருமேனியாவிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா தன் படைகளை குவித்திருக்கிறது. எனவே கிழக்கு ஐரோப்பாவில் குவிக்கப்பட்டுள்ள நேட்டோ படைகளை வலுப்படுத்த மேலும் அதிகமான அமெரிக்க படைகள் ருமேனியா நாட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான வசில் டன்கு கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவை தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து கூடுதலாக 3000 படை, ருமேனியா மற்றும் போலந்து நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது படையெடுத்தால்…. அவ்வளவு தான்…. ஜோ பைடன் கடும் எச்சரிக்கை…!!!

உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா கடும் சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, போர் உண்டாவதை நாங்கள் விரும்பவில்லை. அமைதியான நிலையை உண்டாக்குவதற்குரிய  நடவடிக்கைகளை செய்தால், அதை நாங்கள் ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா, உக்ரைனை தன் நேட்டோ கூட்டணியில் இணைக்க முயல்கிறது. அதனை, உக்ரைன் அரசும் விரும்புகிறது. ஆனால் ரஷ்யா, தன் பக்கத்து நாடான உக்ரைன், நேட்டோ கூட்டணியில் இணைந்தால், அது […]

Categories

Tech |