Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நேதாஜி ரோட்டில் விதிகளை மீறி நிறைய வாகனங்கள் நிறுத்துவதால்… போக்குவரத்து நெருக்கடி… வாகன ஓட்டிகள் சிரமம்…!!!

நேதாஜி சாலையின் இருபுறமும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதான பகுதியில் நேதாஜி ரோடு இருக்கின்றது. இந்த பகுதியில் வாகனங்கள் செல்வதற்காக வடுகபாளையம் பிரிவில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது இதனால் மார்க்கெட் ரோடு, சத்திரம் வீதிகளில் இருந்து வரும் வண்டிகள் நேதாஜி சாலை வழியாக பாலக்காடு ரோட்டை அடைகிறது. இதனால் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று வருகின்ற நிலையில் அங்குள்ள ஒரு […]

Categories

Tech |