Categories
தேசிய செய்திகள்

சுபாஷ் சந்திர போஸை கொன்றது… இவர்கள் தான்… பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு..!!

பாஜகவின் எம்பி சாக்ஷி மகாராஜ் காங்கிரஸ் தான் சுபாஷ் சந்திர போஸை கொலை செய்தது என்று உரையாற்றியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  பாஜகவின் எம்பியான சாக்ஷி மகாராஜ் என்பவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் உன்னாவ் என்ற பகுதியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதில் பேசிய அவர் “காங்கிரஸ்தான் சுபாஷ் சந்திர போசை கொன்றது என்றும் சுபாஷ் சந்திர போஸின் பெருமைகளுக்கு முன்னால் மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு போன்றோரால் நிற்க முடியாது என்று பேசியுள்ளார். […]

Categories
பல்சுவை

போராட தான் வேண்டும்…. கெஞ்ச வேண்டியது இல்லை…. நேதாஜியின் உற்சாகமூட்டும் வரிகள்…!!

பிறந்த குழந்தை கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறது. கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள். சோதனையும் தியாகமும் விளைவிக்காமல் எத்தகைய குறிக்கோளும் உலகத்திலேயே நிலைத்ததில்லை. முதலில் தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே உலகை மாற்ற தகுதி உடையவன். சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல எடுக்கப்படுவது. புரட்சி இயக்கங்கள் இடையில் பிரியலாம் அழிக்கவும் படலாம். ஆனால் அதன் பாடங்கள் என்றும் அழிவதில்லை. இந்தியா உடனடியாக சுதந்திரம் […]

Categories
பல்சுவை

யார்கிட்ட விளையாட்டு…? ஹிட்லரை மிரள வைத்த நேதாஜி…. சல்யூட் அடித்த சர்வாதிகாரி….!!

ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரை சந்திக்க நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சென்றிருந்தார். ஹிட்லரின் மாளிகையில் இருந்த அவரது உதவியாளர்கள் நேதாஜியை வரவேற்று அழைத்து சென்று ஒரு அறையில் காத்திருக்க கூறினார்கள். அப்போது அங்கிருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். யாரையும் ஹிட்லர் எளிதில் நம்ப மாட்டார். இதனால் தன்னைப் போன்ற முக அமைப்பு கொண்டிருப்பவர்களை உடன் வைத்திருக்கும் ஹிட்லர் அதில் ஒருவரை நேதாஜியை சந்திக்க அனுப்பியுள்ளார். நேதாஜி இருந்த அறையில் ஒரு பொருளை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

125-வது பிறந்தநாள்… “பராக்கிரம”தினமாக சர்வதேச அளவில் கொண்டாட முடிவு… பிரதமர் மோடி தலைமையில் குழு அமைப்பு…!

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை “பராக்கிரம” தினமாக கொண்டாட முடிவெடுத்துள்ளது. தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜனவரி 23ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது 125-வது பிறந்த நாளான இந்த வருடம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பான முறையில் கொண்டாட இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாட்டுக்காக தன்னலமற்ற சேவையை வழங்கியுள்ளார். அவரது அணையாத விடுதலை உணர்வை போற்றும் […]

Categories

Tech |