Categories
உலக செய்திகள்

நேதாஜி படையில் பணியாற்றிய…. சுதந்திர போராட்ட வீரர்…. ஈஷ்வர் லால் சிங் மரணம்….!!

நேதாஜி படையில் பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி படையில் பணியாற்றியஈஷ்வர் லால் சிங் சிங்கப்பூரில் 5-ந் தேதி மரணம் அடைந்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து நாட்டின் விடுதலைக்காக போராடியவர்  தான் ஈஷ்வர் லால் சிங். இவருக்கு வயது 92 ஆகிறது. இவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் ஆவார். இவர் 1943-ல் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி, சுபாஷ் சந்திரபோஸ் உடன் உரையாடியவர் ஆவார். இவர் சிங்கப்பூரில் 5-ந் […]

Categories

Tech |