இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனைக்கு ஏற்கனவே உள்ள வழிமுறைகள் மூலம் தீர்வு காணப்படும் என நேபாள பிரதமர் சேர் பகதூர் தேவுபா கூறியுள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு விவகாரங்கள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர் நாடு திரும்பினார். இந்த பயணத்தில் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் நாராயண் கட்டாவும் உடன் வந்திருந்தார். அவர் […]
Tag: நேபால்
தீவிர கொரோனா காலத்தில் பண பரிமாற்றத்தை தவிர்க்க ஆன்லைன் டிரன்சாக்சன்கள் பேருதவி புரிந்தன. யுபிஐ பைமெண்ட்ஸ், போன்பே, ஜிபே,பேடிஎம் போன்றவை இதில் அடங்கும். இந்நிலையில் NPCI இன்டர்நேஷனல் பைமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், கேட்வே, மனம் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் மூன்று நிறுவனங்களும் சேர்ந்து இந்தியாவில் தற்போது கிடைக்கும் அனைத்து செயல்பாடுகள் மற்றும் அம்சங்களுடன் நேபாளத்திலும் யுபிஐ ஆப்பை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளனர். இதற்காக நேபாளத்தில் உள்ள ராஷ்டிரா வங்கியில் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஹ்ரைன் இளவரசரான முகமது ஹமமாத் அல் கலீஃபா நேபாளத்திற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரைன் இளவரசரான அல் கலீஃபா திங்கட்கிழமை அன்று அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளின் 2000 டோஸ்களுடன் நேபாளத்திற்கு வந்து இறங்கினார்.அந்த 2000 தடுப்பூசிகளை நன்கொடையாக கோர்க்ஹா மாவட்டத்திலுள்ள கிராமத்திற்கு அளிக்கப்போவதாக பஹரன் தூதரகம் தெரிவித்தது. ஆனால் நேபாளத்தில் தடுப்பூசி இறக்குமதி செய்ய வேண்டுமென்றால் அனுமதி வாங்கியிருக்க வேண்டும் .இந்நிலையில் இளவரசர் குழு நாட்டில் தடுப்பூசி டோஸ்களை இறக்குமதி […]
பஹ்ரைன் இளவரசர் உட்பட 16 பேர் எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்காக நேபாளத்திற்கு வந்துள்ளனர். உலகின் மிக உயர்ந்த சிகரம் 8,848 மீட்டர் உயரமான எவரெஸ்ட் மலை ஏறுவதற்கு ஓராண்டிற்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தடை விலக்கப்பட்டு மலையில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டதால் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் மலை ஏறுவதற்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பஹ்ரைன் இளவரசரான ஷேக் முகமது ஹமாத் […]
நேபால் பிரதமரான சர்மா ஒலி தன்னை பதவியிலிருந்து நீக்க முடியுமா? என்று பிரசாந்தா தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து சவால் விட்டுள்ளார். நேபாளலில் பிரசாந்தா தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. அதில் பிரதமராக சர்மா ஒலி இருந்தார். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏதோ பிளவு ஏற்பட்டது. பிரதமரான ஷர்மா ஒளியை பதவியிலிருந்து ஆளும் கட்சி நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தை கலைக்க நேபாள நாட்டின் தலைமை […]
நேபால் நாட்டிலுள்ள பெண்கள் மூன்று முறை திருமணம் செய்து கொள்வார்களாம். இது அவர்களது கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான தான். அதுபற்றி இதில் காண்போம். நேபாள் நாட்டில் சிவப்பு நிற புடவை அணிந்து 10 வயதுக்கு குறைவான நெவாரி இனத்தை சேர்ந்த பெண்கள் விளாம்பழத்தை திருமணம் செய்கிறார்கள். இந்த நிகழ்வு இஹி அல்லது விளாம் பழத்துடன் திருமணம் என்று அழைக்கப்படும். இது பருவம் அடைவதற்கு முன்பு முதல் வகை திருமணம். இது மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு திருமணங்கள் நடக்கும். […]
சேலத்தில் விபத்துக்குள்ளாகிய உருக்குலைந்த நிலையில் இருக்கும் பேருந்திலேயே தங்கியிருக்கும் நேபால் நாட்டவர்களுக்கு வருவாய் வரித்துறையினர் உணவு வழங்கினார் நேபாள நாட்டில் இருந்து சுற்றுலா வந்த பேருந்து ஓமலூர் அருகே உள்ள நரி பள்ளம் பகுதியில் கடந்த 19ஆம் தேதி மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலா வந்த 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சிய சிலர் உருக்குலைந்த நிலையில் உள்ள அவர்களது பேருந்திலேயே தங்கியுள்ளனர். இதுகுறித்து செய்தி […]