நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற நாடுகளும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளன. அதனால் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் சில நாடுகளின் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து குறிப்பிட்ட அளவிலான விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று கடுமையாக பரவிய காரணமாக நேபாளத்தில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகளும், உள்ளூர் விமான போக்குவரத்து […]
Tag: நேபாளம்
கே.பி ஷர்மா ஒலி, யோகா இந்தியாவில் உருவாகவில்லை நேபாளத்தில் தான் தோன்றியது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உலகெங்கும் இந்தியா அளித்த கொடைகளில் யோகா மிக முக்கியமானது. மனிதர்களின் ஆரோக்கியத்தை காக்கும் அற்புத கலையாக யோகா விளங்குகிறது. வருடந்தோறும் ஜூன் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி உலக நாடுகள் முழுவதிலும் நேற்று யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று காத்மாண்டுவில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க கே.பி சர்மா ஒலி […]
நேபாளத்தில் கனமழை காரணமாக உருவான வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 16 நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் பருவ மழையினால் கனமழை பொழிந்தது. இதனால் அங்கிருக்கும் மேலம்ஷி, இந்திராவதி போன்ற நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் பக்மதி மாகாணத்தில் இருக்கும் சிந்துபல்சவுக் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று பலத்த மழை பெய்துள்ளது. இதில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடியதில், பல பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் பலர் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், 16 நபர்களின் […]
நேற்று முன்தினம் நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 20 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நேபாளத்தில் உள்ள இந்திரவதி மற்றும் மேலம்ஷி ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெள்ள நீரானது சிந்துபல்சவுக் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் புகுந்துள்ளதால் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுவரை 7 […]
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேபாளத்தில் பெய்த பலத்த கன மழையால் இந்திரவதி, மேலம்ஷி ஆகிய ஆறுகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்மதி மாகாணத்திலுள்ள சிந்துபல்சவுக் மாவட்டம் உட்பட பல பகுதிகளில் ஆற்றுநீர் ஊருக்குள் புகுந்தது. இந்தப் பகுதியில் ஏற்பட்ட தொடர் கனமழை மற்றும் மலைப்பகுதியில் நிலச்சரிவு காரணமாகவே […]
சீனா கொரோனா அச்சத்தினால், மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு தடை அறிவித்துள்ளது. சீன அரசு, கடந்த வாரத்தில் தங்களது எல்லையில் இருக்கும் எவரெஸ்ட் மலையேற்ற கிழக்குச் சரிவு பாதைக்கு செல்வதற்கு சுமார் 38 மலையேற்ற வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி அனைத்து மலையேற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இல்லாதவர்களுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும். மேலும் சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். இது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடிக்கடி […]
நேபாளத்தில் எதிர்க்கட்சிகள் வாய்ப்பை தவறவிட்ட நிலையில், கே.பி சர்மா ஒலி மீண்டும் பிரதமராக அதிபரால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். நேபாளத்தில் ஆளும் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட்டில், பிரதமர் சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தாவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பிரதமர் சர்மா ஒலி பாராளுமன்றத்தை கலைக்க பரிந்துரைக்க, அதிபர் பித்யா தேவி பண்டாரியும் அதை ஒப்புக்கொண்டார். ஆனால் நாட்டின் உச்சநீதிமன்றம் இந்த முடிவிற்கு தடை விதித்துவிட்டது. இதனால் குழப்பம் நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் […]
நேபாளத்தை சேர்ந்த முன்னாள் அரசர் மற்றும் அரசிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேபாள நாட்டின் முன்னாள் அரசர் ஞானேந்திர ஷா அரசி கோமல் ஷா மற்றும் மகள் பிரேரணா ஷா. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அரசர் மற்றும் அரசுக்கு கொரோனா பாதிப்பு பொழுது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் இருவரும் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் நேற்று காத்மண்டுவில் அமைந்துள்ள நார்விக் சர்வதேச […]
எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறிய நபருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடுகளில் பரவி வந்த கொரோனா வைரஸ் இப்போது எவரெஸ்ட் சிகரம் வரை பரவ தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் […]
நேபாளத்தில் காட்டுத் தீ பரவியதால் காற்று மாசுபாடு அடைந்துள்ளதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையே உள்ள இமயமலைப் பகுதியில் நேபாளம் அமைந்துள்ளது. நேபாள நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காட்டுத்தீ பரவி வருகிறது. அதனால் நேபாளத்தின் பல்வேறு பகுதியில் காற்றில் புகை சூழ்ந்துள்ளதால் கடந்த சில நாட்களாகவே காற்று மாசுபாடுஅடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் குப்பையை எரித்தல், வாகன புகை, கட்டுமானத்துறையில் பணியின் போது ஏற்படும் மாசு […]
நேபாளத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய தளர்வுகளை அறிவித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸின் […]
நேபாளத்தில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. அதனால் அங்கு உள்ள 54 மாவட்டங்களில் கரும் புகை சூழ்ந்துள்ளது . மேலும் காற்று மாசுபாடு ஏற்பட்டுவுள்ளதால் மக்கள் மூச்சு விடக் கூட முடியாமல் திணறி வருகிறார்கள் . மேலும் சித்வான், பர்சா, பரா,மற்றும் மக்வான்பூர் ஆகிய மாவட்டங்களும் காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அதனால் மாநிலமுழுவதிலும் கரும் புகை சூழ்ந்துள்ளதால் வானம் தெளிவான […]
இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று இளைஞர்களில் ஒருவரை நேபாள நாட்டின் போலிசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து மூன்று இளைஞர்கள் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட சிறிய பிரச்சனை வாக்குவாதத்தில் தொடங்கி பெரிய மோதலாக மாறியது. இந்நிலையில் அந்நாட்டு போலீசார் மோதலை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற இரு இளைஞர்களில் ஒருவர் இந்தியா தப்பிச் சென்றுள்ளார். மற்றொரு இளைஞர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அருகில் […]
நேபாளத்திற்கு 2.5 கோடி ஸ்பொட் தடுப்பூசியை அனுப்ப உள்ளதாக ரஷ்ய நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலக நாடுகள் பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதையடுத்து நேபாளத்திற்கு 2.5 கோடி ஸ்பொட் தடுப்பூசியை அனுப்ப உள்ளதாக ரஷ்ய நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவிடம் தடுப்பூசி கேட்டிருந்த நிலையில் ரஷ்யாவிடம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு […]
இந்தியாவில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் புகழ்பெற்ற இடமாக எவரெஸ்ட் சிகரம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் மலை ஏறுபவர்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை கடந்த சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் […]
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் புகழ்பெற்ற இடமாக எவரெஸ்ட் சிகரம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் மலை ஏறுபவர்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை கடந்த சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதாக பரபரப்பு […]
வெளிநாட்டில் வசித்த கணவர் ஒருவர் இறந்து போன தனது கர்ப்பிணி மனைவியை பார்க்க முடியாமல் தவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை சேர்ந்த தம்பதிகள் யுப்ராஜ் – மினா. யுப்ராஜ் வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளர். மேலும் கர்ப்பிணியான அவருடைய மனைவி மினா அவர்களின் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மினாவுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஜலந்தா என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால் மினா […]
நேபாள ராணுவத்தின் ராணுவ தளபதி என்ற பட்டத்துடன், ஒரு வால் மற்றும் பட்டச்சுருள் இந்திய ராணுவ தலைமை தளபதி நரவனேக்கு வழங்கப்பட்டது. நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தனது செல்வாக்கை அதிகரித்து வரும் சீனாவின் முயற்சிக்கு அணை போட கூடிய வகையிலும், இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான விரிசலை சரி செய்யும் வகையிலும், இந்திய ராணுவ தலைமை தளபதி நரவனே மூன்று நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ளார். அங்கு தலைமை காத்மாண்டுவில் ஜனாதிபதி மாளிகை ‘ஷீத்தல் நிவாசில்’ […]
நேபாள சுற்றுலாத் துறை மந்திரி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். நேபாள சுற்றுலா துறை மந்திரி யோகேஷ் பத்தராய் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நாடு நேபாளம் என்று அவர் கூறியிருந்தார்.இந்நிலையில் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த வாரம் எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எனக்கு […]
நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமன்றி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,364 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் […]
நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கிய 12 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருப்பதால் சில பகுதிகளில் நிலச்சரிவு தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கனமழை காரணமாக சிந்துபால்சவுக் மாவட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் மலை அடிவாரத்தில் இருந்த 18 வீடுகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டன. அந்த வீடுகளில் வசித்து வந்த 12க்கும் மேற்பட்டோரை காணவில்லை. […]
நேபாளத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அப்பகுதி முழுவதுமாக போர்க்களமாக மாறியது. நேபாளத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும், சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காத்மாண்டு பள்ளத்தாக்கில் இருக்கின்ற லலித்பூர் மாவட்டத்தில் மச்சீந்திரநாத் ஜாத்ரா தேரோட்டத்தை நடத்துவதற்கு நேற்று உள்ளூர் மக்கள் அனைவரும் முயற்சித்துள்ளனர். தேர் இழுக்க முயற்சி செய்து அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் கலவரம் உண்டாகியது. […]
நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடாக திகழும் நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இல்லை. அங்கு ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் அனைவரும் கடைபிடித்து வந்த நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. அங்கு நேற்று மட்டும் 1,120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், […]
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான சரிவில் சிக்கி தற்போது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாள நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் சில நாட்களாகவே பெய்து கொண்டிருக்கும் கன மழையால் சாலை முழுவதும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் தற்போது வரை மீண்டு வராத நிலையில், கன மழை மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரில் மக்கள் நீந்தி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் […]
நேபாள நிலசரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. நேபாள நாட்டில் பருவமழை தொடங்கி இருப்பதால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், கன மழை மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரில் நீந்தி செல்லும் நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். அதனால் பொதுமக்களின் இயல்பு […]
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன 38 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தில் பருவமழை பொழிய தொடங்கியுள்ள நிலையில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து முழுவதுமாக பாதிப்பு அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர் கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. நேபாளத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள சிந்துபால்சோக் நகரில் […]
இந்தியாவின் பகுதிகளை சொந்தம் கொண்டாடுவதில் நேபாளம் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவிற்கு உரிமையான லிபுலேக் , கல்பானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளுக்கு சமீபகாலமாக நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது. அதுமட்டுமன்றி அந்தப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் ஒன்றினை கடந்த மே மாதத்தில் வெளியிட்டிருந்தது. நேபாளத்தில் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறது.ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்றும் வரலாற்று பூர்வமாக எத்தகைய ஆதாரங்களும் இல்லாமல் நேபாளம் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் […]
பீகார் மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. நேபாளத்தின் எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பீகாரின் பெரும் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. தற்போது வரை பீகாரில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மதுபனி, சிவான் ஆகிய […]
எங்கள் அரசன் ராவணன் தான் உலகின் முதல் விமானி என இலங்கை அரசு தெரிவித்து கொண்டாடி வருகின்றது. 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக விமானத்தை இயக்கிய உலகின் முதல் விமானி ராவணன். தங்களுடைய பெருமைக்குரிய பேரரசன் என ராவணனை நிரூபணம் செய்ய மக்களுக்கு ஏதாவது ஆதாரம் கிடைத்தால் இலங்கை அரசுக்கு அறிவிக்கலாம் என்று விமானத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ராவணன் ராமாயணத்தில் சீதையை ஆகாய விமானம் மூலம் கடத்தி சென்று இலங்கை நாட்டில் சிறையில் அடைப்பதாக சொல்லப்படுகிறது. […]
போலியான, ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு நாட்டின் தலைமைக்கு துஷ்பிரயோகம் செய்யும் ஊடகங்களின் ஒளிபரப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நேபாளம் இந்தியாவுக்கு ஒரு ராஜதந்திர குறிப்பை அனுப்பியுள்ளது. தூர்தர்ஷன் தவிர அனைத்து இந்திய தனியார் செய்தி சேனல்களையும் நேபாளம் நிறுத்திய சில நாள்களுக்கு பின்னர், நாட்டின் தேசிய உணர்வை புண்படுத்தும் அறிக்கைகளை ஒளிபரப்பியதாக அந்நாட்டின் பிரதமர் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் இந்திய தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. டெல்லியில் உள்ள நேபாள தூதரகம் வழியாக வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பபட்ட […]
கடவுள் ராமர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது என நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்த கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேபாள பிரதமர் சர்மா ஒலி சில நாள்களுக்கு முன்பு நேபாள வரைபடத்தில் இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது நேபாளத்திலும், இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சர்மா ஒலி இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்துவருவதாக கூறி அவர் பதவி விலக வேண்டும் என […]
நேபாள நாட்டில் இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சில நாட்களாக இந்தியாவுக்கும் , நேபாள நாட்டுக்கும் இடையில் பெரும் கருத்து வேறுபாடு இருக்கிறது. இந்நிலையில் நேபாளத்தில் கொரோனா தொற்றுநோய் அதிகரிக்க இந்தியாதான் காரணம் என்ற குற்றத்தை முன்வைத்து நேபாள அரசு இந்திய எல்லையில் சாலை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு கூறியது. அதுமட்டுமின்றி நேபாள நாடாளுமன்றம் ஒப்புதலின்படி இந்திய நாட்டின் சில பகுதிகளை தங்களுடைய நாட்டு வரைபடத்தில் நேபாளம் இணைத்தது. இதற்கு மிகப்பெரிய […]
நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுடனும் நட்பை விரும்பும் நாடு இந்தியா. இந்தியாவின் தலைப் பகுதியில் பாகிஸ்தான் சீனாவுக்கு அடுத்ததாக நேபாளமும் எல்லைப் பிரச்சனையை கிளப்பி இருக்கிறது. கடந்த ஜூன் 8ஆம் தேதி இந்தியா சார்பில் காணொளி காட்சியின் மூலம் நடத்தப்பட்ட சாலை இணைப்பு நிகழ்ச்சிக்கு பிறகு சுறுசுறுப்பான நேபாளம் உத்தரகாண்ட் மாநிலத்தின் கலப்பானி, லிபுலேக், லிம்பியாத்துரா ஆகிய பகுதிகளை தனது நாட்டின் வரைபடத்துடன் இணைக்க திட்டமிட்டது. […]
நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் இன்று மாலையிலிருந்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களும் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஆளும் கட்சியில் நேபாள பிரதமருக்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது அதனால் இன்று மாலை ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் 5 மாநிலங்களான சிக்கிம்,மேற்கு வங்காளம்,பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 1,850 கி.மீ. எல்லையை நேபாளம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. தற்போது, நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 32,000 கோர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில் இரு நாடுகளும் எல்லையைத் தாண்டி மக்களை […]
இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த நேபாள நாட்டு பிரதமர் கேபி ஷர்மா இன்று மாலை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வாய்ப்புக்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது இந்தியாவில் இருக்கும் சீக்கிம், பீகார், மேற்கு வங்காளம். உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களுடன் 1,850 கிலோமீட்டர் எல்லையை நேபாளம் பகிர்ந்து வருகின்றது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் காலாபனி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகள் நேபாளம் தங்களுக்கு சொந்தமென கூறிவந்தது. இதனால் இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்டகாலமாக விரிசல் போக்கு […]
நேபாளம் – சீனா கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இடையே நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் புஸ்பா கமல் தாஹல், துணைப் பிரதமர் இஸ்வோர் போக்கரெல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தற்போதைய அரசியல் சூழல், உலகையே மிரட்டி வரும் கொரோனா பெருந்தொற்று நேபாளம் – சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான உறவு குறித்து பேசப்பட்டது. இதில் பேசிய புஷ்பா கமல்தாஸ், வெளிநாட்டு பாதுகாப்பு நலன்களுடன் தொடர்புடைய […]
ஏற்பட்டிருக்கும் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நேபாள அரசு அழைப்பு விடுத்துள்ளது உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிம்பியதுரா, காலாபனி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்களது எல்லைக்கு உட்பட்டதாக சித்தரித்த நேபாள அரசு கடந்த மாதம் புதிதாய் வரைபடம் ஒன்றை வெளியிட்டது. இதனை ஏற்று அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நேற்று ஒருமனதாக நிறைவேறியது. இது நேபாள-இந்திய நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை மேலும் […]
இந்திய பகுதியாக இருந்தாலும் நாங்க ஓயமாட்டோம் விலை கொடுத்ததாவது வாங்குவோம் என நேபாள நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். நேபாளம் தனது புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவைக் குழுவிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் காலாபானி,லிம்பியாதுரா, லிபுலேக் போன்ற பகுதிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலான லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலையை இந்தியா திறந்து 10 நாட்களுக்குப் பின்னரே நேபாள அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இந்த […]
எவரெஸ்ட் சிகரத்துக்கு உரிமை கொண்டாடும் சீன அரசின் ஊடகத்துக்கு நேபாளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை முழுவதுமாக சீனா வைத்திருப்பதாக சீன அரசின் ஊடகமான, சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (China Global Television Network- CGTN ) செய்தி வெளியிட்டது. மேலும், “அன்பே நேபாளம், இது நியாயமானது என்று நீங்கள் நினைக்கவில்லையா? இதனை நீங்கள் எங்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்” என்றும் அந்த செய்தி நிறுவனம் ட்வீட் செய்திருந்தது. இதையடுத்து சீனாவின் ஆதரவு செய்தியாளர்கள், சீன-திபெத்தின் எவரெஸ்ட் […]
நேபாளத்தில் ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில், ஏப்ரல் 15ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில் இமாலய தேசமான நேபாளம், கோவிட்19 காய்ச்சலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஏழு நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் என்று நேபாளம் அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் (Everest) மலையேற்றம் தொடர்பான அனைத்து பயணங்களும் தற்காலிகமாக நேபாள அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகத்தயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. 127 நாடுகளில் குடியிருந்து வரும் கொரோனா வைரசால் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 81 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு முதியவர் மரணடைந்துள்ளார். இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் […]