Categories
தேசிய செய்திகள்

இந்தியா – நேபாள உறவு மோசமடையக்கூடாது…. இந்தியாவுக்கு மாற்று சீனா இல்லை… நேபாள பொருளாதார நிபுணர் கருத்து …!!

இந்தியாவிற்கு மாற்றாக சீனா என்றும் அமையாது நேபாள இந்தியா உறவுகள் மோசமடைந்து விடக்கூடாது என மூத்த பொருளாதார நிபுணர் டாக்டர் போஸ் ராஜ் பாண்டே தெரிவித்துள்ளார் இந்தியா-நேபாள உறவுகள் மோசமாக கூடாது. இந்தியாவிற்கு மாற்றாக  சீனா இருக்காது என நேபாள மூத்த பொருளாதார நிபுணர் டாக்டர் போஸ் ராஜ் பாண்டே பாண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நேபாள நாடு அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் அண்டை நாடுகளை சார்ந்து இருப்பதால் இந்தியா-நேபாள உறவு மோசமடைய கூடாது. […]

Categories

Tech |