கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். நேபாள நாட்டின் அதிபராக உள்ள பித்யா தேவி பண்டாரி. இவருடைய வயது 61ஆகிறது. இவர் உடல்நல குறைவால் காத்மண்டுவிலுள்ள மருத்துவமனையில் கடந்த 7-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இது குறித்து அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் […]
Tag: நேபாள அதிபர்
நேபாள அதிபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேபாள நாட்டின் அதிபராக பித்யா பண்டாரி(61) என்பவர் இருந்து வருகிறார். இவருக்கு திடீரென நேற்றைய தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் இது பற்றி அவரது செயலாளரான பேஸ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசும்போது, நேபாள அதிபர் பித்யா தேவி பண்டரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் […]
நேற்று நேபாள நாட்டிற்கு சென்றிருந்த சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ அந்நாட்டின் அதிபர் பித்யதேவியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். நேபாளம்-சீனா இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது, இரு நாடுகளும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.