பாலத்தில் வாகன ஓட்டிகள் அதிக அளவில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த செஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார். இந்த போட்டியை முன்னிட்டு சென்னையில் முக்கிய பாலமாக இருக்கும் நேப்பியர் பாலத்தில் ஓவியமானது தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம் ஆனது கருப்பு மற்றும் […]
Tag: நேப்பியர் பாலம்
44வது செஸ் ஒலிம்பியர் போட்டியை முன்னிட்டு நேப்பியர் பாலம் முழுவதும் செஸ்ட் தீம்மில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றன. போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலை […]
சென்னையில் நாளை செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு நாளை காலை 4 மணி முதல் காலை 9 மணி வரை நேப்பியர் பாலத்தில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராஜாஜி சாலையிலிருந்து நேப்பியர் பாலம் வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் போர் நினைவுச் சின்னத்திலிருந்து வலது புறம் திரும்பி கொடி மரச்சாலை வழியாக வாலாஜா பாயின்ட் […]