Categories
தேசிய செய்திகள்

அஞ்சனாத்திரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு…. இதுதான் காரணம்….. பீதியில் மக்கள்….!!!!!

கர்நாடக மாநில கொப்பல் மாவட்டத்தில் கங்காவதி டவுன் அருகில் அஞ்சனாத்திரி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு அதிகமான பக்தர்கள் ஆஞ்சநேயர் தரிசனம் பெற வருகை புரிவார்கள். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி அஞ்சனாத்திரை மலைப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவில் நிர்வாகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைப்பகுதிக்கு வந்து சாமி […]

Categories
சேலம் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாமக்கல் மற்றும் சேலத்திலும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு அமலாகிறது…!!

நாமக்கல் மாவட்டத்தில் வணிக ரீதியாக கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் நாளை முதல் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என ஆட்சியர் கூறியுள்ளார். இதுதவிர மதுக்கடைகள் காலை 10 மணி முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நேரக்கட்டுப்பாடு… காலை 7 முதல் மாலை 3 வரை தான் …!!

கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ராமநாதபுரத்தில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக ரமந்தபுரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றைய தேதி வரைக்கும் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.  இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் நலம் கருதியும், வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் […]

Categories
சற்றுமுன் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கடைகளும் நேரக்கட்டுப்பாடு … வணிகர்கள் அதிரடி முடிவு ..!!

கொரோனா அச்சம் திருப்பூர் மாவட்டத்தில் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுவருகின்றது. குறிப்பாக தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை மாவட்டத்தில் சில பகுதியில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தின் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டும் என […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதுச்சேரியில் வரும் 23முதல் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு… கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும்…!!

புதுச்சேரியில் வரும் 23ம் தேதி முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் நாராயணசாமி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல் பங்குகள் மாலை 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டல்களில் மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளுக்கு நேர கட்டுப்பாடு ….!!

அத்தியாவசிய பொருட்களை விற்க கூடிய கடைகளுக்கான இந்த நேர கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. கொரோனா நோய் தொற்று  பொதுமக்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகின்றது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமல் இருக்கக் கூடிய நிலையில் தற்போது காய்கறி, மளிகை கடைகளில் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (29.03.2020) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கோயம்பேடு போன்ற மொத்த […]

Categories

Tech |