Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு…. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் 2021 -2022 ஆம் ஆண்டு பருவத்தில் 4,ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்தும், 3,ஆயிரத்து 363 மெட்ரிக் டன் பச்சைப்பயறும் விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உளுந்து 1 கிலோ ரூபாய்க்கு 63 ஆகவும், பச்சை பயிறு 1 கிலோ 72 ரூபாய் எனவும் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும். மேலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி 3 மாதங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும், கொள்முதல் தொகை […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்: ஐகோர்ட்

விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று 16 வது நாளாக கடைபிடிக்கப்பட்டு […]

Categories

Tech |